ஜெனீவாவில் சிங்களவர்களும் அரசாங்கத்திற்கு எதிராகப் போராட்டம்!
ஜெனீவாவில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று நடந்தது. இப்போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சிறீலங்காவில் நடைமுறையில் உள்ள அரசாங்க பயங்கரவாதச் சட்டம் மூலம் மக்கள் மீது முன்னெடுக்கும் அடக்குமுறையை...