Januar 12, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

தலைவரைத் தேடும் தென்னிலங்கை மக்கள்!

வடக்கு,கிழக்கினை விடுதலைப்புலிகளின் தலைவருக்கு கொடுத்திருந்தால் செல்வம் நிறைந்த நாடாக மாறியிருக்கும், இந்த நாட்டிலிருந்து கடனைப்பெற்று இலங்கையை மீட்டிருக்கலாம் என விடுதலைப்புலிகளின் தலைவரை தென்னிலங்கை மக்கள் தேடி வருவதாக...

பூபாலசிங்கம் நகுஸ்லோவரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து(25.03.2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாககொண்ட  பூபாலசிங்கம் நகுஸ்லோவரி அவர்களின் (25.03.2022)ஆகியஇன்றுதனது பிறந்தநாளைசிறுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில் பிள்ளைகள், சகோதர ,சகோதரிகளுடனும், உற்றார் ,உறவினர்களுடன் கொண்டாடுகின்றார்,முத்துமாரிதுணைகொண்டு சிறப்புற்றுஇன்று‌ போல் என்றும் பல்லாண்டு...

வடகொரியாவின் புதிய ஏவுகணை: அதிர்ச்சியில் அமெரிக்கா

வடகொரியா புதிய மற்றும் அதிக சக்தி வாய்ந்த ஏவுகணை ஒன்றை இன்று வியாழக்கிழமை பரிசோதித்தது. இதுபற்றி ஜப்பானிய அதிகாரிகள் கூகூறும்போது:- இந்த ஏவுகணை 1,100 கி.மீ.  தொலைவுக்கு...

எல்லாமுமே ஆமி மயம்?

இலங்கையின்  வன்னியிரல் எரிபொருள் விநியோகத்தில் படையினர் முழுமையாக சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.  முல்லைத்தீவு மாவட்டத்தில் மல்லாவி, மாங்குளம், ஒட்டுசுட்டான், முள்ளியவளை, முல்லைத்தீவு, நாயாறு, பதுக்குடியிருப்பு மற்றும் விசுவமடு மற்றும் துணுக்காய்...

வெடிமருந்து வியாபாரம்;கைது!

கிளிநொச்சி பகுதியில் வெடிமருந்து கடத்தல் குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி பரந்தனைச் சேர்ந்த சிவலிங்கம் யுவராஜ் (வயது 25) என்பவர் கிரைண்டர் மூலம் வெடிமருந்துகளை...

உக்ரைனுக்கு 6000 ஏவுகணைகளை வழங்கவுள்ளோம் – போரிஸ் ஜோன்சன்

ரஷ்யாவை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு 6,000 ஏவுகணைகளையும் ஆயுதங்களையும் அனுப்பியுள்ளதாக பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். மேலும், போரால் ஏற்படும் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க சுமார் 25மில்லியன்...

தமிழ் மக்களை வெல்லவில்லை:சித்தா கவலை!

விடுதலைப் புலிகளை தோற்கடித்த பின்னருங்கூட, தமிழ் மக்களின் மனதை வெல்வதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் தொடர்ந்து வந்த எமது நாட்டு அரசாங்கங்கள் மேற்கொள்ளவில்லை என சர்வகட்சி மாநாட்டில்...

16 ஈழ ஏதிலிகள்;16 தமிழக மீனவர் கைது?

16 ஈழ ஏதிலிகள் தமிழகம் சென்றுள்ள நிலையில் 16 தமிழக மீனவர்களை கைது செயதுள்ளது இலங்கை கடற்படை. இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நாட்டுக்கு அத்துமீறி...

ஆள் வரவேண்டாம்:காசு மட்டும் கோத்தாவிற்கு வேண்டுமாம்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் முதலீடு செய்யுமாறு புலம்பெயர் தமிழ் மக்களுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சிங்களத்தில் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க...

ரஷ்ய எண்ணெய், நிலக்கரி மற்றும் எரிவாயுவை புறக்கணிப்பதை ஜேர்மனி ஆதரிக்காது

உக்ரைன் வான் பரப்பில் பறக்க தடை விதிப்பதை ஜேர்மனி ஆதரிக்காது என்று ஜேர்மன் சான்ஸ்லர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் மீண்டும் வலியுறுத்துகிறார். இன்று புதனன்று ஜேர்மன் சட்டமியற்றுபவர்களிடம் அவர் மேலும்...

தேசிய பாதுகாப்பு என நீங்கள் கருதுவது , சிங்கள இனத்தின் பாதுகாப்பை மட்டுமா?

இன்று  நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,  நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - தேசிய  பாதுகாப்பு என நீங்கள் கருதுவது , சிங்கள இனத்தின்...

பிறந்த நாள் வாழ்த்து பாஸ்கன் பூதத்தம்பி (22.03.2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மன் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கன் பூதத்தம்பி (22.02.2022) தனது பிறந்தநாளை யேர்மனிலில் உள்ள தனது இல்லத்தில் உற்றார் உறவினர்களுடன் கொண்டாடுகின்றார், இவரை மனைவிபாலறுாபி, சகோதரிகள்...

ஐரோப்பாவுக்கு வழங்கும் எரிவாயுவுக்கு ரூபிளே செலுத்த வேண்டும் – புடின்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கப்படும் ரஷ்ய எரிவாயுவை ரஷ்ய நாணயமான ரூபிள்களில் செலுத்த வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் அரசாங்க கூட்டத்தில் கூறியுள்ளார். அங்கு அவர் மேலும்...

உக்ரைனின் மரிங்கா நகரைக் கைப்பற்றினர் ரஷ்ய ஆதரவு போராளிகள்!!

ரஷ்யாவால் தன்னாட்சி பிரதேசமாக அறிவிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் டோனட்ஸ்க் பகுதியிலிருந்து உக்ரைன் இராணுவத்தினர் விட்டுச் சென்ற ஆயுதங்களை ரஷ்ய ஆதரவு போராளிகள் கைப்பற்றினர். அங்குள்ள மரிங்கா நகரில்...

உக்ரைனின் ஆயுதக்கிடங்குகளை இலக்கு வைத்து அழிக்கும் ரஷ்யா!!

உக்ரைன் நாட்டின் ரிவ்னி நகரில் உள்ள ஆயுத கிடங்கை குறி வைத்து, ரஷ்ய படைகள் அடுத்தடுத்து ஏவுகணைகளை செலுத்தி அழித்துள்ளதாக ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.   இந்தத்...

அரசின் ஆலோசகரான ரணில்!

சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்ட மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால் அரசியல் பேசியதற்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடும் எதிர்ப்பை தெரிவித்ததை தொடர்ந்து ஜனாதிபதி ரணிலிடம்...

உள்ளே இருக்க விருப்பமா?இலங்கை காவல்துறை!

நாட்டின் பிரதமருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது உங்களை கட்டுப்படுத்துவதற்கு காலுக்கு  கீழே சுடுவதற்கு அதிகாரம் இருக்கிறது என  வவுனியா பொலிசார்  மிரட்டி கையெழுத்து வாங்கியதாக வடக்கு...

நாடு நாடாக கடன்!

நாடு நாடாக கடன்வாங்கி வருகின்ற இலங்கை அடுத்து அவுஸ்திரேலியாவிடம் கைநீட்டியுள்ளது.  பால்மா, பருப்பு மற்றும் உணவு இறக்குமதிக்காக அவுஸ்திரேலியாவிடம் இருந்து  200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வர்த்தக அமைச்சர் பந்துல...

தலையிடி தரும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில!

இலங்கை அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உட்பட அவர்களுக்கு ஆதரவு வழங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் அதிரடிக் காட்டக்கூடும் என தகவல்கள்...

நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திருக்கும் மக்கள்!!

நாட்டின் பல பிரதேசங்களிலும் மண்ணெண்ணெய் வாங்குவதற்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலையில் நுவரெலியா நகரிலும் மண்ணெண்ணெய் பெறுவதற்காக மக்கள் இன்று நீண்ட வரிசையில் வெகு நேரம்...

தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் நினைவெழுச்சி நாள் – சுவிஸ்

தியாகச்சுடர் அன்னைபூபதி அவர்களின் நினைவெழுச்சி நாளும், நாட்டுப்பற்றாளர்கள், மாமனிதர்கள் நினைவுகூரலும்.. 23.04.2022 – சுவிஸ் ​நன்றிசுவிஸ்  தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

அபியின் பிறந்தநாள் நல்வாழ்த்து 23.03.2022

தாயகத்தில்  நகரில்வாழ்ந்துவரும் அபி இன்று 23.03.2022 தனர்  பிறந்தநாளை அப்பா அம்மா சகோதரர்களுடனும் உற்றார், உறவுகள், நண்பர்கள், கலையுலக நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம்tsstudio.com இணையமும் eelattamilan.stsstudio.com eelaoli.stsstudio.com...