November 15, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

அபகரிக்கப்பட்டுள்ள வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தின் வயல்காணியை பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலனசபை கோரிக்கை

அபகரிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு- வடமுனை ஊத்துச்சேனை, வெள்ளிமலை பிள்ளையார் ஆலயத்தின் வயல்காணியை பெற்றுத்தருமாறு ஆலய பரிபாலனசபை கோரிக்கை விடுத்துள்ளது. மட்டக்களப்பு- பொலன்னறுவை எல்லைக்கிராமமான வடமுனை ஊத்துச்சேனை, வெள்ளிமலை பிள்ளையார்...

துயர் பகிர்தல் துயர் பகிர்தல் திருமதி அருளம்பலம் சிவக்கொழுந்து

திருமதி அருளம்பலம் சிவக்கொழுந்து பிறப்பு 15 APR 1940 / இறப்பு 03 OCT 2021 யாழ். புலோப்பளை பளையைப் பிறப்பிடமாகவும், பேராலையை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் சிவக்கொழுந்து...

துயர் பகிர்தல் திருமதி டிலுசாயா பிரசாந்தன்

திருமதி டிலுசாயா பிரசாந்தன் தோற்றம்: 13 அக்டோபர் 1990 - மறைவு: 03 அக்டோபர் 2021 சுன்னாகம்  மலப்பையைப் பிறப்பிடமாகவும் சுவிஸ் லுட்சேர்ன் நகரி்லனை வதிவிடமாகவும் கொண்ட...

குடும்பஸ்தர் அடித்துக் கொலை – சிறிலங்கா இராணுவ அதிகாரி உட்பட மூவர் கைது

பதுளை அசேலாபுர கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளதாக பதுளை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதல் தொடர்பாக இராணுவ லான்ஸ் கோப்ரல் உட்பட மூன்று சந்தேக நபர்களை...

உலக தலைவர்கள் ஊழல் பட்டியலில் ராஜபக்சவின் உறவினர்…

உலகில் அதிக ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு, கோடிக் கணக்கான பணத்தை வெளிநாடுகளில் முதலீடு செய்த ஆவணங்கள் ‘பென்டோரா பேப்பர்ஸ்’ என்ற பெயரில் நேற்று (03) வெளியானது. இதில்...

சீனா – இந்தியா – அமெரிக்காவிற்கு தாரைவார்க்கப்படும் சிறிலங்கா!

நாட்டின் பெறுமதி மிக்க இடங்களை சீனாவுக்கு விற்பனை செய்தது மாத்திரம் அல்லாமல் மறுபுறம் இந்தியாவையும் அமெரிக்காவையும் திருப்திப்படுத்த மிகுதியுள்ள வளங்களையும் அரசாங்கம் விற்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின்...

பிக் பாஸில் பங்கேற்கும் ஜெர்மனி வாழ் இலங்கை தமிழ்ப்பெண்

பிக் பாஸ் சீசன் 5ல் தற்போது அறிமுக தொடக்க விழா மலை 6 மணி முதல் நடைபெற்று வருகிறது. இந்த பிக் பாஸ் சீசன் 5ல் மொத்தம்...

யாழில் இந்திய வெளியுறவு செயலாளர்

இந்தியாவின் பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார மத்திய நிலையத்தை பார்வையிட இந்திய வெளியுறவு செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ வர்தன் ஷ்ரிங்லா இன்று மாலை 6 மணியளவில் யாழ்ப்பாணத்துக்கு...

திரு​மலையில் எண்ணெய்தாங்கிகளைப் பார்வையிட்ட இந்திய வெளிவிவகாரச் செயலாளர்

இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும்  இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் ஶ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா திருகோணமலையில் உள்ள எண்ணெய்தாங்கி தொகுதிகளை இன்று (03)  பார்வையிட்டார்இந்த எண்ணெய் தாங்கிகளின் (Lower...

ஒற்றுமை முக்கியம்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைப்பதற்கு சில தரப்புக்கள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் நாட்டில் அரசியலமைப்பை உருவாக்க முனையும் தற்போதைய...

ரைஸ் குக்கருடன் நடந்த விசித்திரமான திருமணம்!!

இந்தோனேசியாவை சேர்ந்த இளைஞர் கொய்ருல் அனம். இவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், சில நாள்களுக்கு முன்பு  மணமகன் போல் உடையணிந்து ரைஸ் குக்கரை  மணமகள் போல அலங்கரித்து, அதை...

புத்தபகவானை தரிசித்த இந்திய வெளிவிவகாரச் செயலாளர்!!

இலங்கையின் அரசியலைப் பற்றி பேசுவதற்கு நான் ஸ்ரீ தலதா மாளிகைக்கு வரவில்லை என தெரிவித்துள்ள இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஸ்ரீஹர்ஸ் வர்தன் ஷங்ரிலா, தான்...

ஊசி அட்டை அமுலில் தாமதம்!

இலங்கையில் பொது இடங்களுக்குச் செல்லும்   போது  கொரோனா தடுப்பூசியின் இரண்டையும் பெறப்பட்டதாக உறுதிப்படுத்தப்படும் அட்டையை பொதுமக்கள் வைத்திருப்பதை கட்டாயமாக்குவதற்கான முடிவை, மேலும் தாமதப்படுத்தலாம் என்று சுகாதார அமைச்சு...

தலதா மாளிகையில் வழிபட்டு அரசியல் பயணமாம்!

இனவாத பௌத்தர்களை குளிர்விக்க தலதா மாளிகைக்கு காவடியெடுத்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தான் இலங்கையின் அரசியலைப் பற்றி பேசுவதற்கு, தலதா மாளிகைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்....

ரோஹித ராஜபக்ச முதலமைச்சர்?

நாமல் ராஜபக்சவை தொடர்ந்து பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் மற்றுமொரு புதல்வரான ரோஹித ராஜபக்ச எதிர்வரும் தேர்தலில் நேரடியாக களமிறங்கவுள்ளார். அவர், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் போட்டியுள்ளார்....

இலங்கைக்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்த கால அவகாசம் வழங்கிய ஐரோப்பிய ஒன்றியம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை திருத்தி அமைப்பதற்கு எதிர்வரும் 2022ம் ஆண்டுவரை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு கால அவகாசத்தை வழங்கியியுள்ளது. சிறந்த நிர்வாகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் மனித...

வர்ணராமேஸ்வரன் அவர்களை நினைவு கூறி அஞ்சலிக்க அழைக்கின்றோம்.

நண்பர்களே திரு வர்ணராமேஸ்வரன் அவர்களுக்கான இசை அஞ்சலியில் நிகழ்வில் உங்களை அழைத்து நிற்கிறோம்! பாடகரா ,மிருதங்க வாத்தியக் கலைஞராக ,இசையமைப்பாளராக ,நடு நிலையாளராக ,எமது மண்ணுக்கு பெருமை...

துயர் பகிர்தல் பஞ்சமாசோதிநாயகம் சபாரத்தினம் (பஞ்சா)

திருமதி பஞ்சமாசோதிநாயகம் சபாரத்தினம் (பஞ்சா) தோற்றம்: 01 நவம்பர் 1928 - மறைவு: 01 அக்டோபர் 2021 யாழ். துன்னாலையைப் பிறப்பிடமாகவும், மல்லாகம், அவுஸ்திரேலியா Northern Territory...

துயர் பகிர்தல் நந்தினி குமாரவேலு

திருமதி நந்தினி குமாரவேலு பிறப்பு 06 NOV 1975 / இறப்பு 01 OCT 2021 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aalborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நந்தினி குமாரவேலு...

அருள்நந்திசிவம் கணேஸ்வரி

திருமதி அருள்நந்திசிவம் கணேஸ்வரி பிறப்பு 06 DEC 1942 / இறப்பு 02 OCT 2021 யாழ். காரைநகர் வேம்படியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருள்நந்திசிவம் கணேஸ்வரி அவர்கள்...

சீனாக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

  திபெத்திய ஹாங்கொங் சமூகத்தினர் மற்றும் உய்குர்கள் இணைந்து சீன மக்கள் கட்சிக்கு எதிராக லண்டனில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். 72 ஆண்டுகளுக்கு முன்பு  சீன கம்யூனிஸ்ட் கட்சி...

கொவிட் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு   நீண்ட கால நோய் அறிகுறிகள்

கொவிட் தொற்றுக்குள்ளாகும் நபர்களுக்கு  3 மாதங்கள் முதல் 6 மாதங்கள் வரையான காலப் பகுதிக்குள் ஏற்படும் 9 விதமான நீண்ட கால நோய் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...