Januar 19, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

சிறீதரனிற்கு அதிகாரம் இல்லை?

கூட்டமைப்பு வசமுள்ள பூநகரி பிரதேசசபையினது நிர்வாக முரண்பாடு தொடர்பில் தலையிட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனிற்கு அருகதை இல்லையென வடமாகாண உள்ளுராட்சி ணையாளர் அறிவித்துள்ளார். பூநகரி பிரதேச சபையில்...

இலங்கை நாடாளுமன்றமா அல்லது இராணுவ முகாமா?

அமைச்சர் வாசுதேவ நாயணக்காரவுக்கும், பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவுக்கும் இடையில் பாராளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. “பாராளுமன்றம் இராணுவ முகாம் அல்ல” என வாசுதேவ நாயணக்கார கடும்...

சிவாஜி வைத்தியசாலையில்: பாம்பு கடித்தது?

  தடைகளை பொருட்படுத்தாது மாவீரர் தினம் முன்னெடுக்கப்படுமென சவால் விடுத்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...

மாவீரர்கள் யாரோ என்றால் மண்ணுக்காக மண்ணுள் வாழ்பவர்! பனங்காட்டான்

''எத்தனை சவால்களுக்கு முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவுக்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி சிங்கள அந்நிய...

துயர் பகிர்தல் கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம்

திரு கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம் கிருஷ்ணபிள்ளை வல்லிபுரம் தோற்றம்: 23 டிசம்பர் 1944 - மறைவு: 19 நவம்பர் 2020 யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வடலியடைப்பு பண்டத்தரிப்பு, கனடா...

சுவிஸ் மாவீர்நாள் முன்னெடுப்பு பற்றிய –தமிழீழ விடுதலைப்புலிகள் கிளை திரு. சிவலோகநாதன் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 23.11.2020 இரவு(8.00) மணிக்கு காணலாம்

இன்றய காலச்சூலலில் மாவீர்நாள் 2020 நடைமுறைபற்றி சுவிஸ் தமிழீழ விடுதலைப்புலிகள் கிளை திரு. சிவலோகநாதன் அவர்கள் அளித்த விளக்க உரை நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 23.11.2020...

குமரரூபன்

கஸ்ரொப் ரௌக்சல் ஆஞ்சநேயர் ஆலைய ஸ்தாபகரும் எனது அன்புக்குரிய மதிப்புக்குஉரிய நண்பருமான குமரரூபன் 20.11.2020 அன்று இறைவனடி சேர்ந்தார். ஆத்மா சாந்தி அடைய ஆஞ்சநேயரை வேண்டுவதோடு ,...

இனப்பிரச்சினை பேச்சு: திம்பு, நோர்வே, நாடாளுமன்ற கன்ரீன்?

திம்பு,நோர்வே,பாங்கொங் என நீண்ட தமிழ்மக்களது இனப்பிரச்சினைக்கான தீர்வு பேச்சுவார்த்தை சுமந்திரன் புண்ணியத்தில் தற்போது நாடாளுமன்ற கன்ரீனிற்கு சென்றுள்ளது. தமிழ் மக்களது பிரச்சினைகள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன்...

யாழில் நினைவேந்த அனுமதி: குழுவாக இல்லை!

உயிரிழந்த உறவுகளை நினைவு கூர ஒவ்வொரு தமிழ் பொதுமகனிற்கும் உள்ள உரிமையினை உறுதிப்படுத்தியுள்ள யாழ்.மேல்நீதிமன்று தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்கள் தொடர்பில் விசாரிக்க மேல்நீதிமன்றிற்கு உரித்தில்லையெனவும் தீர்ப்பளித்துள்ளது.யாழ்.மேல்...

கறுப்பாக மாறியது கிணற்று நீர்!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வேணாவில் கிராமத்தில் கிணற்று நீர் திடீரென கறுப்பு நிறமாக மாறியுள்ளது. ஏன் கிணற்று நீர் கறுப்பு நிறமாக மாறியது என...

முன்னணி சிங்கள நடிகர் கைது?

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதுடன், பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயன்ற குற்றச்சாட்டில் சிங்கள நடிகர் வில்சன் கரு இன்று (20) கொழும்பு – கிருலப்பன பாெலிஸாரால் கைது...

முல்லையில் மாவீரர் நாளுக்குத் தடை விதிப்பு!

முல்லைதீவு மாவட்டத்தின் கனகபுரம், தேராவில், முழங்காவில் மாவீரர் துயிலுமில்லங்களில் மாவீரர் நாள் அனுஸ்டிப்புக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தடை உத்தரவு இன்று கையளிக்கப்பட்டது. இதனிடையே யாழ்.மேல் நீதிமன்றில் மாவீரர்...

கண்ணீரில் அரசியல் இலாப – நட்டக் கணக்குப் பார்க்காதீர்கள்:காக்கா

மாவீரர் அறிவிழி (வீரச்சாவு 26.04.2009)  யின் தந்தையாகிய முத்துக்குமார் மனோகர் (காக்கா) ஆகிய நான் எதிர்வரும் மாவீரர் நாளையொட்டி சில விடயங்களை சக மாவீரர் குடும்பங்கள் மற்றும்...

கோத்தாவை கிழித்து தொங்கவிட்ட எதிரணி?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தான் தோல்வியடைந்துள்ளதை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஒருவர் பரீட்சைக்குத் தோற்றி அவருக்கான...

தொடங்கியது வடமராட்சியில் சுற்றிவளைப்பு?

வடமராட்சி துன்னாலை குடவத்தை  பகுதியில் நூற்றுக்கணக்கான இராணுவம் மற்றும் நெல்லியடி பொலீஸார் குவிக்கப்பட்டு இன்று காலை முதல்  தேடுதல் வேட்டை முன்னெடுக்கப்பட்டுள்ளது.சுற்றிவளைப்பில் 4 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதுடன்...

சீமான் அறிவிப்பால், கலக்கத்தில் ஸ்டாலின்!

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக கூட்டணி, தேர்தல் வியூகங்கள் என அனைத்து கட்சிகளும் தற்போதே தயாராகி வருகின்றன. தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அறிவித்த...

ரணில் ஆதரவாளர் கைது?

வரையறுக்கப்பட்ட இலங்கை உரக்கம்பனியின் முன்னாள் தலைவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் கம்பனி ஒன்றிடம் இருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு உரம் கொள்வனவு செய்ததன்...

பிரான்ஸ் மாவீர்நாள் முன்னெடுப்பு பற்றிய –ஒ-கி-குழுவின் பரப்புரை பொறுப்பாளர் திரு மேத்தா அவர்களின் நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில் 20.11.2020 இரவு(8.00) மணிக்கு காணலாம்

இன்றய காலச்சூலலில் மாவீர்நாள் 2020 நடைமுறைபற்றி பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைபுக்குழுவின் பரப்புரை பொறுப்பாளர் திரு மேத்தா அவர்கள் அளித்த விளக்க உரை நேர்காணல் STS தமிழ் தொலைக்காட்சியில்...

மறுவாக்கு எண்ணிக்கை நிறைவு… பைடனின் வெற்றியை உறுதி செய்த அதிகாரிகள்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்று அதிபர் பதவிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், தற்போதைய அதிபர் டிரம்ப், தேர்தலில் மோசடி நடைபெற்றதாக...

ஜெர்மனியில் வாலிபர் ஒருவர் 5 பேரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது!

ஜெர்மனி நாட்டில் உள்ள ஓபர்க‌ஷன் என்ற இடத்தில் வாலிபர் ஒருவர் திடீரென அங்கிருந்தவர்களை கத்தியால் தாக்க தொடங்கினார். இதில் 5 பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. மேலும் பலரை...

தமிழக கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் கடலோர படையினரால் பறிமுதல்!

தமிழக கடற்கரை வழியாக இலங்கைக்கு மருந்துகள் கடத்தியிருப்பதாக மண்டபம் கடலோர காவல்படைக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து நேற்று மாலை முதல் ராமேஸ்வரம் முதல் பாம்பன் வரையிலான வடக்கு...

அரசுப்பள்ளி மாணவிக்கு, அதிமுக எம்எல்ஏ நேரில் வாழ்த்து!

சென்னை குன்றத்தூரில் அரசுப்பள்ளி மாணவி, மருத்துவ படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டதற்கு, அதிமுக எம்எல்ஏ பழனி நேரில் வாழ்த்து தெரிவித்தார். கடந்த 2018ஆம் ஆண்டு குன்றத்தூர் அரசு பெண்கள்...