Januar 10, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி:அகழ்வு தொடர்கிறது

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது ஏழாவது நாளாக இன்று தொடர்ந்தும் இடம்பெற்றுள்ளது.அகழ்வாய்வின் போது ஆறு மனித எச்சங்கள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இன்று ஏழாவது...

உலகின் கவனத்தை திசைதிருப்பிய புடின்-கிம் ஜோங் உன் சந்திப்பு

அமெரிக்காவின் கடும் எச்சரிக்கையின் மத்தியிலும் வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை புதன்கிழமை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.  இரு நாட்டுத்...

சிங்கப்பூர் ஜனாதிபதியாக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்பு!

சிங்கப்பூா் ஜனாதிபதியாக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள பூா்விகத் தமிழரான தா்மன் சண்முகரத்னம் நாளைய தினம் வியாழக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வம்சாவளியைச் சோ்ந்த தா்மன் சண்முகரத்னம் மொத்தம் பதிவான 24.8...

பண்டாரநாயகா ஞாபகார்த்த மண்டபத்தில் தேசிய சிவில் சமூகத்தினரும் வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

இன்று 13.09.2023 கொழும்பு பண்டாரநாயகா ஞாபகார்த்த மண்டபத்தில் தேசிய சிவில் சமூகத்தினர் ஒன்றிணைந்து அரசியல் கொள்கை மாற்றத்திற்கான சிவில் கட்டமைப்புக்களின் அரச தலையீடற்ற ஊழல் எதிர்ப்பு சீர்...

நல்லூர் தேர்த்திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் புதன்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெற்றது. காலை 6 மணியளவில் விசேட...

13 நாளாக பிரான்சில்தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் .

12/09/2023 காலை கொல்மார் நகரதிலிருந்து அகவணக்கத்தோடு ஆரம்பித்த மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று பிரான்சில் வித்தனைம் முதல்வருடனான சந்திப்பை முடித்து முலூஸ் மாநகரை நோக்கி பயணிக்கின்றது. நேற்ற தினம்...

உனக்கு வந்தால் இரத்தம்?

இன அழிப்பு தொடர்பில் தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையினை வலியுறுத்திய போது திருட்டு மௌனம் காத்திருந்த தெற்கு கத்தோலிக்க சமூகம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சனல் 4...

படுகொலை செய்து குவியலாக வீசப்பட்ட உடலங்கள்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செவ்வாய்க்கிழமை (12) ஆறாவது நாளாக இடம்பெற்ற நிலையில் ஏழு  மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஐந்து மனித எச்சங்கள் முழுமையாக...

பெவ்ரல் நிறுவணம் மூலம் மாவட்ட மட்ட மாரச் 12 இயக்கத்தின் ஒருங்கிணைப்பு கூட்டமானது 11.09.2023 நடைபெற்றது .

பெவ்ரல் நிறுவணம் மூலம் மாவட்ட மட்ட மாரச் 12 இயக்கத்தின் இணைப்பாளர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டமானது நேற்று 11.09.2023 கொழும்பு 03 கொள்ளுப்பிட்டியில் உள்ள hotal mandarina விடுதியில்...

பிறந்தநாள் வாழ்த்து செல்வி லோவிதன் யஸ்வினி.12.09.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகக் கொண்ட திரு :திருமதி லோவிதன் ரசிபா தம்பதிகளின் செல்வப்புதல்வியஸ்வினியின்பிறந்த நாள் 12.09.2022. இன்று தனது இல்லத்தில் எளிமையாகக் கொண்டாடுகின்றர்...

தையிட்டியில் காணி அளவீடு தடுத்து நிறுத்தம்

யாழ்.தையிட்டியில் முன்னெடுக்கப்பட இருந்த காணி அளவீட்டுப்பணி  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காணி அளவீட்டு பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை முன்னெடுக்கப்பட இருந்த நிலையில் இதற்கு எதிப்பு தெரிவித்து...

சர்வதேச தலையீடு இன்றி சாத்தியமில்லை:மார்க்கார்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச உறவுகளுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசாரணைக்கு செல்லாமல் பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காண முற்படுவது கேலிக்கூத்தானது என ஐக்கிய மக்கள்...

வெளிவருகின்றது இரகசியங்கள்!

ஈஸ்டர் 19, தாக்குதல்தாரி சஹ்ரானின் வாகனம் ராஜபக்சே சகோதரர்கள்  மற்றும் பிள்ளையான் ஆகியோருக்கு வக்காலத்து வாங்கும்  சரத் வீரசேகர மற்றும் அவரின் மகனின் பாவனையில் நீண்டகாலம் இருந்தது...

பிரியா தங்கராஜா அவர்களின் ஞாபகார்த்த மண்டபமாக அறிவியல் கல்வி நிலையம் கிளிநொச்சில் மாவைதங்கராஜா அவர்களால் திறந்து வைத்திருக்கின்றார்

யேர்மனியில் வாழ்ந்து வரும் தொழிலதிபர் மாவை தங்க ராஜா அவர்கள் அவர்தம் புதல்வி பிரியா தங்கராஜா அவர்களின் ஞாபகார்த்த மண்டபமாக கிளிநொச்சி அறிவியல் கல்வி நிலையம் திறந்து...

சிவபாலனின் 25வது நினைவேந்தல்!

 யாழ். மாநகர முன்னாள் முதல்வரும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சட்டத்துறைச் செயலாளர்.  பொன். சிவபாலனின் 25ஆவது வருட நினைவு 11.09.2023 திங்கட்கிழமை மாலை 5.30 மணியளவில் அன்னாரது ...

நல்லூரில் பலரின் கவனத்தை ஈர்த்த குழந்தை

நல்லூரில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.  நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய தினம்...

இலங்கை:மருத்துவ கல்வியும் தனியாரிடம்!

மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். . நமது பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பட்டமும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது....

ரணில் ஆப்பு இறக்குகிறார்?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக ராஜபக்சக்களது அரசியலை தூக்கியடிக்க ரணில் தயாராகியுள்ளார்.நாடாளுமன்ற தெரிவுக்குழு,ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையிலான விசாரணையென ராஜபக்ச தரப்புக்களிற்கு தன்னை தவிர மாற்றில்லையென காண்பிக்க ரணில்...

தொழில் அதிபரும்.உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஆலோசகர் மாவை.சோ.தங்கராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 10.09.2023

யேர்மனி நெயிஸ் நகரில் வாழ்ந்து வரும் தொழில் அதிபரும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க ஆலோசகரும் பொதுப் பணியாளருமான மாவை.சோ.தங்கராஜா அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி,.பிள்ளைகள், உற்றார்,...

கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களை சிவலேகநாதன் சீலன்அவர்கள் சந்தித்துள்ளார் .

கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதுவர்களான நெதர்லாந் அவுஸ்திரேலியாபிரித்தானியாநாட்டுத் தூதுவர்களுடனான சந்திப்பு ஒன்று நடைபெற்றது.இதன்போது தற்கால அரசியல் சூழ்நிலைகள்மைலத்தமடுவில் சட்டவிரோத கும்பலால் ஊடகவியலாளர்கள் சமயத் தலைவர்கள் சிவில் சமூக பிரதிநிதிகள்...

இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை

இலங்கையின் நீதித்துறையில் நம்பிக்கையிழந்துள்ள நிலையில் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை பெற்றுத்தருமாறு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு கோரிக்கையை முன்வைத்துள்ளது. சத்துருக்கொண்டான் படுகொலையின் 33வது ஆண்டு நினைவு...