Januar 7, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

மாலைதீவு :ஏதும் தெரியாதென்கிறார் கெகலிய?

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை மாலைதீவில் அடக்கம் செய்வதற்கான அனுமதி அந்த நாட்டிடம் கோரப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு எதுவும் தெரியாது என ஊடக பேச்சாளர்...

போராட்ட எச்சரிக்கை:19மீனவர் கைது?

இலங்கையின் வடக்கு பகுதி கடற்கரைக்கு நெருக்கமாக அத்துமீறி  மீன் வளத்தை அள்ளிவந்த இந்திய மீனவர்களில் 19 பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். நெடுந்தீவுக் கடற்பரப்பில் தொடர்ந்தும்...

கொழும்பில் திறப்பு?

கொழும்பில் மூடப்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களை திறந்துவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இன்று இடம்பெற்ற கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கடந்த ஏழு வாரங்களாக மூடி வைக்கப்பட்டிருந்த,...

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!

யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட இறுதியாண்டு சிறப்புக் கற்கை மாணவர்களுக்கான கற்றல் நடவடிக்கைகள் சுகாதார நடைமுறைகளுக்கு அமைய நாளை 15ம் திகதி, முதல் ஆரம்பிக்கப்படவுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்...

திரு பாலச்சந்திரலால் பிரதீபன்

திரு பாலச்சந்திரலால் பிரதீபன் தோற்றம்: 07 அக்டோபர் 1978 - மறைவு: 13 டிசம்பர் 2020 யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரலால் பிரதீபன் அவர்கள்...

விமானி உயிரிழப்பு!

விமானி உயிரிழப்பு! திருகோணமலை சீனன்குடா விமானப்படை தளத்திலிருந்து விமானி ஒருவருடன் பயணித்த PT6 ரக பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதில் விமானி உயிரிழந்துள்ளார்.

துயர் பகிர்தல் திரு தர்மராஜா சந்திரசேகரம்

திரு தர்மராஜா சந்திரசேகரம் தோற்றம்: 26 ஏப்ரல் 1964 - மறைவு: 14 டிசம்பர் 2020 யாழ். வதிரியைப் பிறப்பிடமாகவும், பொலிகண்டி கிளாணையை வசிப்பிடமாகவும் கொண்ட தர்மராஜா...

துயர் பகிர்தல் திருமதி. சிரோன்மணி பூதத்தம்பி

திருமதி. சிரோன்மணி பூதத்தம்பி தோற்றம்: 04 மே 1932 - மறைவு: 13 டிசம்பர் 2020 யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட...

தடை செய்யப்படுமா கூட்டமைப்பு?

விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த போதே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், ஒழித்திருக்க வேண்டும், அப்போது அவர்களின் மீது கருணை காட்டப் போய், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தவறு...

வாகன இலக்கத் தகடுகளில் மாற்றம் – முக்கிய அறிவிப்பு!

வாகன இலக்கத் தகடுகளின் விநியோகத்தின் போது மாகாண குறியீட்டை நீக்குவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விநியோகத்தின் வாடிக்கையாளர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எதிர்கொள்ளும் சிக்கல்களைத்...

யின் மரணச் சடங்கில் கலந்துகொண்ட இரு மகன்கள் உயிரிழப்பு!

மீரிகம– கீனதெனிய பகுதியில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஸ்பிரித் அடங்கிய ஒருவகை மதுபானத்தை அருந்திய இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒருவர், சிகிச்சைக்காக  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் பிரதி...

387 ஊடகவியலாளர்கள் சிறையில், அச்சுறுத்தல் கொடுக்கும் ஆண்டறிக்கை!

# அரசாங்க கட்டுப்பாடுகளைத் தாண்டி செய்தி வெளியிட்ட   நூற்றுக்கணக்கான ஊடகவியலாளர்கள்  சிறையில் உள்ளனர் என்று எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் ஜெர்மன் கூறுகிறது.உலகெங்கிலும் உள்ள ஊடகத் துறையில் பணிபுரியும்...

சூரியக் குடும்பத்தின் இருபெரும் கோள்களும் நெருங்குகிறது!

சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியக் குடும்பத்தின் முதல் பெரிய கோளான வியாழனும், இரண்டாவது பெரிய கோளான சனியும் மிகவும் அருகே வரவுள்ளன.இந்த அரிய நிகழ்வு, சரியாக...

தமிழ்த் தேசியப் பற்றாளர்களுக்கு இனிப்பான செய்தி!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ளது. அதை முன்னிட்டு கட்சிகளுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.அதன்படிதமிழகம் மற்றும் புதுவையில் சிமானின் நாம் தமிழர் கட்சிக்கு தமிழகம்...

„டார்ஜ் லைட்“ பறிபோனது! விரக்தியில் கமல்!

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் புதுச்சேரியில், மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கீடு செய்த தேர்தல்...

போர்களை வென்று யுத்தத்தில் தோற்றவர்களே தமிழ் அரசியல்வாதிகள்!

அரசாங்கத்தின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே தாம் பாதீடு மீதான வாக்கெடுப்பின் போது நடுநிலை வகித்ததாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் படுகாயம்?

யாழ்ப்பாணம் குருநகரில் ரி.என்.ரி. வெடிபொருளைக் கிரைண்டரில் போட்டு அரைத்தபோது அது வெடித்தமையினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் படுகாயமடைந்துள்ளனர். குருநகர் பகுதியில் நேற்றிரவு டைனமற் தயாரிக்கும்...

மருதனார்மடம் 38:பாடசாலைகள் பூட்டு?

மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் இன்று திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் மேலும் ஜவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இ;ன்று மாலை ஊடகங்களிற்கு கருத்து வெளியிட்ட...

அரை மணி நேரம் முடங்கியது கூகிள் சேவைகள்

யூடியூப், மின்னஞ்சல், மற்றும் டாக்ஸ் உள்ளிட்ட கூகிள் சேவைகள் அரை மணி நேரம் செயலிழப்பை சந்தித்துள்ளன. பயனாளர்கள் குறித்த நிறுவனத்தின் பல சேவைகளை அணுக முடியவில்லை.செயலிழப்பு இங்கிலாந்து நேரத்திற்கு...

முல்லைதீவில் மீண்டும் போராட்டம்?

இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லைத்தீவு மீனவர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அண்மைக்காலமாக முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின்...

கொழும்பில் முஸ்லீம்களிற்கு கண்டம்?

இலங்கை வானொலி முஸ்லிம் சேவையின் தலைமை அதிகாரி முகமட் பெரோஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.அவரது திடீர் இராஜினாமாவின் பின்னணி சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. ஆளும் தரப்பு அரசியலை...

மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையில் தொடர்ந்தும் இலங்கை இணைப்பு!

மிலேனியம் சவால்கள் உடன்படிக்கையில் தொடர்ந்தும் இலங்கை இணைக்கப்பட்டுள்ளது என அமெரிக்கத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. வொஷிங்டனில் நாளை 15ஆம் திகதி மிலேனியம் சவால்கள் உடன்படிக்கை தொடர்பான கூட்டம் இடம்பெறவுள்ளது...