Januar 10, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

சோதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்களின் 79 வது பிறந்தநாள் 10.01.2021

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாகக் கொண்ட சோதிப்பிள்ளை வினாசித்தம்பி அவர்கள் தனது 79 வது பிறந்தநாளை இன்று தனது குடும்பத்தினருடனும் பிள்ளைகள், மருமக்கள் ,பேரப்பிள்ளைகள், சகோதர, சாேதரிகளுடனும்,...

சிறப்பு அரசியல் ஆய்வுக்களத்துடன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயல் பாட்டாளர் ராஜன் அவர்கள் 12.01.2021இன்று மாலை 6.மணிக்கு STS தமிழ் தொலைக்காட்சியில்

அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வாக, யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் செயல் பாட்டாளர் ராஜன் அவர்கள் சிறப்பு அரசியல் ஆய்வுக்களத்துடன் இணைந்து கொண்டு தமிழர் தாயகப்பகுதி யாழ் நினைவுத்துபி அழிப்புக்கான...

தூபியை இடிக்கும் அழுத்தம் இருப்பதை முன்னரே சொல்லியிருந்தால் நானே தீர்த்து வைத்திருப்பேன்: அங்கஜன்!

அனுமதிகளையும் தாண்டி மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்திருக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைப்புச்...

திருமதி. குணபாக்கியம் கனகராஜா

திருமதி. குணபாக்கியம் கனகராஜா தோற்றம்: 24 ஜூன் 1932 - மறைவு: 09 ஜனவரி 2021 யாழ். உடுப்பிட்டி வாசிகசாலையடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் ...

மீரா மணிவண்ணன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.01.2021

யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் மீரா மணிவண்ணன் இன்று தனது பிறந்தநாளை அப்பா , அம்மா,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில்...

நினைவுத்தூபி அழிப்பு! உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் கோரிக்கைகளை முன்வைத்துப்  மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு...

ஒரு மாதம் முன்னரே இடிக்க சொன்னேன்?

முள்ளிவாய்க்கல் நினைவுதூபி இடிப்பென்பது யாழ்ப்பாண பல்கலைக்கழகதுணைவேந்தர் எடுத்ததாக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கா தெரிவித்துள்ளார். அப்போதிருந்து (2019), அங்கீகரிக்கப்படாத கட்டமைப்பை அகற்றுமாறு பல்கலைக்கழக நிர்வாகத்திடம்...

நினைவுத் தூபி இடிப்பு! திங்கள் பூரண கதவடைப்பு!!

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இலங்கைஅரசின் கொடூர ஆட்சியில் தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை மறுப்பதற்கு எதிராகவும் பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும்...

போராட்டம் இடை நிறுத்தப்பட்டாலும் மற்றுமொருநாள் முன்னெடுப்போம் – மாணவர்கள்

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும் சில மாணவர்கள் உண்ணா...

நினைவுத் தூபி மீள நிர்மாணிக்கப்படும்: அறிவிப்பு!

இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுதூபி மீள நிறுவப்படுமென மாணவர்கள் அறிவித்துள்ளனர். மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்த  போராட்டத்தை கொரோனா தொற்றை காரணங்காட்டி காவல்துறை முடக்கியுள்ளது. இதனிடையே நேற்றைய...

நினைவுத் தூண் தகர்ப்பு; மோடியிடம் கோரிக்கை வைத்த ஸ்டாலின்!

முகிலினி January 09, 2021  தமிழ்நாடு தமிழக எதிர்கட்சி தலைவரும் திமுக தலைவருமான ஸ்டலின் யாழ் பல்கலைகழக முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் தகர்ப்பிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள்...

வீசி வீட்டுக்கு போவதே நல்லது?

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலை இராணுவத்தினர் செய்யவில்லை. அவர்களின் உத்தரவுக்கு அமைவாக, பல்கலைக்கழக நுழைவாசல் கதவுகளைப் பூட்டி விளக்குகளை...

கை கழுவி விடாமல் இந்தியா கண்டிக்கவேண்டும்! நினைவு தூண் தகர்ப்பு குறித்து ராமதாஸ்!

யாழ் பல்கலைக்கழகத்தில்நிறுவியிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் சிங்கள அரசால் தகர்த்து எடுக்கப்பட்டதற்கு தமிழக பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஈழத்தமிழர்களின் நினைவாக...

„வெற்றிச் சின்னத்தை இதே பல்கலையில் நிறுவும் காலம் வரும்“ சீமான் ஆக்கிரோசம்!

முள்ளிவாய்க்கால் நிலத்தில் போர் மௌனிக்கப்பட்டதைக் குறிக்கும் வகையில் கட்டியெழுப்பப்பட்ட நினைவிடத்தை இடித்திருப்பது உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியிருப்பதாக சீமான் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள...

முள்ளிவாய்க்கால் நினைவு தூண் தகர்ப்பு, தமிழக அரசியலில் தாக்கம்!

  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண், நள்ளிரவில் இடிக்கப்பட்ட சம்பவத்திற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் துணைமுதல்வர் ஒ. பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளார்....

ஈழத்தின் “அம்மா நலமா” திரைப்பட இயக்குனர் காலமாகினார்!

ஈழத்து திரைப்பட இயக்குனரும்,தமிழீழ விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பிரிவை சேந்தவருமான திரு நவரட்ணம் கேசவராஐன் அவர்கள் 09.01.2021 (சனிக்கிழமை) இன்று அதிகாலை 2.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக காலமானார்.நவரட்ணம்...

தமிழர் தாயகப்பகுதிகளில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள தமிழர் சுயாட்சிக் கழகம்

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனந்தி சசிதரன் தலைமையிலான தமிழர் சுயாட்சிக் கழகம் எதிர்வரும் திங்கட்கிழமை வடக்கு –...

இந்திய வெளியுறவு அமைச்சர் வெளியேறி 48 மணி நேரத்திற்குள்.. இலங்கை அரசுக்கு திமிர் தலைக்கு ஏறி உள்ளது! வைகோ

  யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றைய தினம் இரவு இடிக்கப்பட்ட நினைவுத்தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தினை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர்...

துயர் பகிர்தல் அசோகன் இராசையா

யாழ். ஊரெழுவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட அசோகன் இராசையா அவர்கள் 09-01-2021 சனிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா நாகலிங்கம்(Master) பர்வதபத்தினி இராசையா தம்பதிகளின்...

பன்முகக் கலைஞர் ஜஸ்ரின் தம்பிராஜா,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 10.01.2020 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்

பிரான்ஸ்சில் வாழ்ந்து கொண்டிருக்கும்  ஜஸ்ரின் தம்பிராஜா, ரீ ரீ என் தொலைக்காட்சியில் செ ய்திவாசிப்பாளரா, நிகழ்சி தொகுப்பாளராக, வானொலி அறிவுப்பாளராக, சமுதாயப் பொறுப்புள்ள விடையகளை ஆய்வு செய்யும்...

யேர்மன் தலைநகர் பேர்லினில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்.

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை கண்டித்து யேர்மன் தலைநகர் பேர்லினில் சிறிலங்கா தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம். யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த  முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தகர்க்கப்பட்டதை முன்னிட்டு...

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிப்பு விவகாரத்தில் கனடா அரசியல்வாதிகள் கண்டனம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட இனவாத செயலை கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி, பிரம்ப்டன் நகர...