Januar 15, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

தமிழர் தரப்பிடம் போராட்டங்களுடன் ராஐதந்திர நகர்வு இல்லாமையே பெரும் பலவீனம்.வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

தமிழர் தரப்பிடம் போராட்டங்களுடன் ராஐதந்திர நகர்வு இல்லாமையே பெரும் பலவீனம். ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டு 14 ஆண்டுகள் கடந்து செல்லும் வேளையில் தமிழ்த் தேசியத் தரப்புக்களிடம் வெறும்...

கூட்டமைப்பின் தலைவரை சந்தித்த கிழக்கு மாகாண ஆளுநர்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. குறித்த சந்திப்பு நேற்றைய தினம் புதன்கிழமை கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின்...

இலங்கையில் மீண்டும் வாகன இறக்குமதி!

ஜப்பானிய வாகனங்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் மிக விரைவில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய வாகன நிறுவன பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துடனுமான கலந்துரையாடலிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது....

சீனாவின் கடைசி பேரரசர் கைக்கடிகாரம் ஏலத்தில் 6.2 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை

சீனாவின்குயிங் வம்சத்தின் கடைசி பேரரசருக்கு ஒரு காலத்தில் சொந்தமான ஒரு கைகடிகாரம் ஏலத்தில் 49 மில்லியன் ஹாங்காங் டாலர்களுக்கு ($6.2m) விற்பனையானது. ஹொங்காங்கில் நடைபெற்ற ஏலத்தில், சீனாவின்...

யாழ்.பொது நூலகத்தை பார்வையிட்ட இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர்

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு வருகை தந்து நூலகத்தினை பார்வையிட்டார். இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன்(sarah hulton), இந்தியா மற்றும் இந்து சமுத்திரப்...

வாட்ஸ்அப் பயனர்கள் 15 நிமிடங்களுக்குள் செய்திகளை திருத்த புதிய அம்சம் இணைப்பு!

வாட்ஸ்அப் அனுப்பப்படும் செய்திகளை திருத்தும் வகையில் புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. செய்திகளை அனுப்பி 15 நிமிடங்களில் அச்செய்தியை திருத்த முடியும் என்று மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. டெலிகிராம்...

நெடுந்தீவு படகின் சுக்கான் உடைந்ததால் பயணிகள் நடுக்கடலில் அந்தரிப்பு!

நெடுந்தீவிலில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி வந்து கொண்டிருந்த, சமுத்திரதேவா படகின் சுக்கான் உடைந்த நிலையில் பயணிகள் கடலில் அந்தரித்த நிலையில் மீனவர்களின் உதவியுடன் பயணிகள் படகு கரைக்கு...

தீவிரமடையும் ஆக்கிரமிப்பு | பறிபோகும் கிழக்கு மாகாணம் |

மகாவலி அதிகாரசபையும் | தமிழர் தாயகத்தை துண்டாடும் சதியும் | மயிலத்தமடு, மாதவனை பகுதிகளில் தொடரும் ஆக்கிரமிப்பு…நெருக்கடியில் 4 லட்சம் கால்நடைகள்…பாரம்பரிய தமிழ் பண்ணையாளர்கள் விரட்டியடிப்பு…தமிழ் பண்ணையாளர்களை...

உலகப் புகழ்பெற்ற மரதன் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை தமிழ் சிறுவன்!

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காய் உலகப் பிரசித்தமான மரதன் ஓட்டப் போட்டியில் லண்டன் வாழ் இலங்கை தமிழ் சிறுவன் ஒருவர் பங்குபற்றுகிறார்....

பிரித்தானிய தூதுவர் யாழ். பல்கலைக்கு விஜயம்!

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு, இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை சம்பிரதாய பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.  யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானிய தூதுவர்...

திருக்கேதீஸ்வரத்திற்கு யாழில் இருந்து கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருவிழாவுக்காக 40 வருடங்களுக்கு பின்னர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிச்சீலை திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு எடுத்து...

தையிட்டி விகாரைக்கு எதிர்ப்பு: 09 பேர் கைது

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை , அகற்ற கோரி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட சட்டத்தரணி...

துருக்கி தேர்தல்: மூன்றாவது இடத்தைப் பிடித்தவர் எர்டோகனை ஆதரித்தார்

துருக்கியின் ஜனாதிபதித் தேர்தலில் மூன்றாவது இடத்துக்கான போட்டியாளரும் தீவிர தேசியவாத வேட்பாளருமான சினான் ஓகன் தற்போதைய ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகனுக்குப் ஆதரவை வழங்கியுள்ளார். எர்டோகனை அல்லது...

தமிழருக்கு இழைத்த அநீதியை மறைக்கவே பொதுவான நினைவு தினம்!வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

1983 இல் இருந்து 2009 வரை போராலும் வன்முறையாலும் கொல்லப்பட்ட அனைவரையும் நினைவு கூறும் வகையில் பொது நினைவு கூறும் தினத்தை பிரகடனப்படுத்துமாறு அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை...

வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்!

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்...

யாழில். முத்தமிழ் விழா

யாழ்ப்பாணப் பெட்டகம் - நிழலுருக் கலைக்கூடம் அமைப்பின் ஏற்பாட்டில் உலக பண்பாட்டுத் தினத்தினை முன்னிட்டு முப்பெருந்தமிழ்விழா இடம்பெற்றது  யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை...

யாழ்.பல்கலை பொருட்கள் கையாடல் ; 2 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பராமரிப்புப் பகுதியின் களஞ்சிய சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பொருள்கள் கையாடல் குறித்த விசாரணைகளில் பல திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கையாடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார்...

15 மாத யுத்தத்தின் பாக்முட் நகரம் ரஷ்யாவிடம் வீழ்ந்தது.

உக்ரைனின் கிழக்கு நகரமான பாக்முட்டை 15 மாதகால் கடும் யுத்தத்தின் பின்னர் முழுமையாகக் கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்தது. ரஷ்யாவின் தனியார் இராணுவமான வாக்னர் குழுவின் தலைவர் ...

துயர் பகிர்தல் செல்லையா தர்மலிங்கம் அவர்கள் 22.05.2022

யாழ். மட்டுவில் வடக்கில் வாழ்ந்துவந்த ஓய்வுபெற்ற அவசர சீகீச்சை மருத்துவச்சாரதி செல்லையா தர்மலிங்கம் இறைபதம் அடைந்துவிட்டார், இவர் காலஞ்சென்றவர்களான திரு திருமதி செல்லையா அவர்களின்அன்புப்புதல்வரும் ,லச்சுமிப்பிள்ளை அவர்களின்...

யுத்த கால 500கிலோ குண்டு மீட்பு!

500 கிலோகிராம் நிறையுடைய அதிசக்திவாய்ந்த விமானக் குண்டொன்று, கிளிநொச்சி தர்மபுரம், மயில்வானகம் காட்டுப்பகுதியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது. யுத்தக்காலத்தில்  கிபீர் விமானத்தால்வீசப்பட்ட வெடிக்காத குண்டே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது ....

தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் ஒன்றினையும்

தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்கான தீர்மானம், தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என அக்கட்சியின் தலைவர் மாவை...

யேர்மனி டுசில்டோர்வ் நகரில் நினைவேந்தப்பட்ட தமிழினப் படுகொலை நாள்

ஸ்ரீலங்கா அரச பயங்கரவாதப் படைகள், உலக நாடுகளின் பேருதவியோடு 2009ஆம் ஆண்டு வடதமிழீழம் முல்லை மாவட்டத்தின், முள்ளிவாய்க்கால்பகுதியில் மேற்கொண்ட தமிழ்த்தேசிய இனம்மீதான அதி உச்ச அழிப்பின் 14ஆம்...