Januar 13, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

தமிழினப்படுகொலை ஆவண நூல் வெளிவருகிறது!! தமிழின உணர்வாளர்களிடம் கையளிக்கப்படுகிறது நூல்!!

1915 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாகச் சிங்கள பெளத்த பிக்குகளின் வழிக்காட்டலில், சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் துணையோடு, சிங்கள அரசப்படைகளால் தமிழ் மக்களுக்கு எதிராக கூட்டாகக் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை...

இலங்கையை வந்தடைந்த எஸ். ஜெய்சங்கர்

இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கையை வந்தடைந்த அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்றைய தினம் வியாழக்கிழமையும்  நாளை வெள்ளிக்கிழமையும் பல்வேறு நிகழ்வுகளில்...

யாழில். வர்த்தக நிலையம் மீது தாக்குதல் மேற்கொண்டு 5 இலட்ச ரூபாய் கொள்ளை!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீதும் அதன் உரிமையாளர் மீதும் இனம் தெரியாத குழுவினர் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு தாக்குதல் நடத்தி,...

யாழ். மாநகரத்திற்கு புதிய முதல்வர் ; சபைக்கு சென்றோருக்கு கொரோனோ பரிசோதனை

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வரைத் தெரிவு செய்வதற்கான கூட்டம் நடாத்தப்படவுள்ள சபா மண்டபத்தினுள் நுழைகின்ற அனைவரையும் கொரோனா நோய்த் தொற்று பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். யாழ். மாநகர சபையில்...

தமிழீழத் தேசியத் தலைவரின் பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்கு தடையை நீக்கிய சென்னை உயர் நீதிமன்றம்.

தமிழீழத் தேசியத்  தலைவர் மேதகு . வே .பிரபாகரனின் 68-வது பிறந்த நாளை ஒட்டி கல்லூரி மாணவ – மாணவிகளுக்கான பேச்சுப்போட்டிக்கு விதிக்கப்பட்டிருந்த நிபந்தனைகளை ரத்து செய்த...

சொல்லேர் உழவு செய்து நல்லோர் தமிழ் வளர்ப்போம் ஆரம்பவிழா 22.01.2023

உலகத் தமிழ்க் கலை இலக்கியப் பேரவை டென்மார்க் சொல்லேர் உழவு செய்து நல்லோர் தமிழ் வளர்ப்போம் ஆரம்பவிழா 22.01.2023 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணி ஐரோப்பிய நேரம்...

திருமண நாள் வாழ்த்து திரு திருமதி லோவிதன் 19.01.2023

யாழ் நவற்கிரியை பிறப்பிடமாகவும் சுவிஸ் சூரிச்சை வசிப்பிடமாகவும்கொண்ட திரு :திருமதி லோவிதன் தம்பதிகளின்(லோவி & றசிபா) பத்தாவது  திருமண நாள் 19.01.2022.இன்று தனது இல்லத்தில் குடும்பஉறவுகளுடன் கொண்டாடுகின்றாஇவர்களை அன்பு...

மேலும் பலருக்கு வலை வீச்சு?

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகைக்கு எதிராக போராடிய நிலையில் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்....

வேலன் சுவாமிகளுக்கு பிணை!

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல்...

உக்ரைனில் உலங்கு வானூர்தி விபத்து: உள்துறை அமைச்சர் உட்பட 18 பேர் பலி!

உக்ரைனில் உள்துறை அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டனர். உக்ரைனின் தலைநகர் கீவின் கிழக்குப் புறநகர்ப் பகுதியில் உள்ள ஆரம்பப்பள்ளி (நேர்சரி) அருகே...

யாழ். மாவட்ட புதிய செயலர்

யாழ் மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் இன்றைய தினம் புதன்கிழமை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை நேற்று முன்தினம்...

மீண்டும் ஆர்னோல்ட்

யாழ் மாநகர சபையில் நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் ஆனோல்டை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில்...

அயோத்தி ராமர் கோவில் மீது தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமாம்

குடியரசு தினத்தன்று அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் மீது தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்...

வேலன் சுவாமிகள் கைது.மாணவர்கள் சிலரும் கைதாகலாம்

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து...

இளைஞர்களுக்கு இ.போ.சபையில் வேலைவாய்ப்பு!

இலங்கை போக்குவரத்து சபையில் தற்போது நிலவும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக நாளொன்றுக்கு 800 பஸ்களை இயக்க முடியாத நிலை காணப்படுவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்...

தமிழர் தாயகத்தில் தரையிறங்கும் அமெரிக்க துருப்புகள்

இலங்கையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல்கள் இன்று ஆரம்பித்துள்ள நிலையில், அனைத்துலக நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் டொலர் கடன் பொதியை இலங்கைக்கு வழங்குவதற்குரிய...

இலங்கைமீது கோபம் கொள்ளும் சீனா

தலாய் லாமாவின் இலங்கை விஜயத்திற்கு சீனா முற்றிலும் எதிர்ப்பினை வெளியிடும் என மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளுக்கு, இலங்கைக்கான சீனாவின் பதில் தூதுவர் ஹு வெய் தெரிவித்துள்ளார்....

திருமதி பத்மாவதி தவேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 18.01.2022

யேர்மனி ஸ்ருட்காட்டில் (பக்ணாங்) நகரில் வாழ்ந்துவரும் பத்மாவதி தவேஸ்வரன் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,, சகோதர,, சகோதரிகள்,மைத்துனி, மைத்துனர்மார் ,,மருமக்கள் பெறாமக்கள் மற்றும்...

தம்பிஐயா சிறீஸ்கந்தராஜா அவர்களின் பிறந்த நாள்பிறந்தநாள் வாழ்த்து18.01.2023

12 Monaten யேர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பிஐயா சிறீஸ்கந்தராஜா அவர்கள் 18.01.2022இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், , உற்றார், உறவினர்களுடன் சிறப்பாக தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார், இவரை அனைவரும்...

கல்முனை மாநகர சபைக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வதற்கு இடைக்கால தடை!

கல்முனை மாநகர சபைக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்வதைத் தடுத்து, உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது....

யாழில். லஞ்சம் வாங்க முற்பட்ட குற்றத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது!

யாழ்ப்பாணம் கள்ள உறுதி முடித்து , இடம்பெற்ற காணி மோசடி வழக்கில் தொடர்புடையவரிடம் கையூட்டு பெற முயன்ற குற்றச்சாட்டில், யாழ்ப்பாண பொலிஸ் சிறப்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ்...

வங்குரோத்தினாலேயே பேச்சு!

உண்மையை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதன் மூலம் தற்போதைய பொருளாதார நிலைமையை சமாளிக்க முடியும் என்ற யதார்த்தம் காரணமாகவே பேச்சுவார்த்தைக்கான அழைப்பு அரசாங்கத்தினால்...