Januar 18, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

ரான்சில் இடம்பெற்ற“தமிழின விடுதலைப் பற்றாளர்”கிருபை நடராசா அவர்களின் இறுதிவணக்க நிகழ்வு.

பிரான்சு சார்சல் மாநகரத்தில் வாழ்ந்து கடந்த 13.02.2021 சாவடைந்த யாழ்ப்பாணம் புங்குடுதீவு 12 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் தம்பிஐயா கிருபானந்தமூர்த்தி ( கிருபை நடராசா) அவர்களின்...

பிரவீன் . பாபு அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 24.02.2021

ஜெர்மனில் வசிக்கும் திரு திருமதி பாபு நாகேஷ் தம்பதிகளின் தவப்புதல்விகள் பிரவீன் அவர்கள் 24.02.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, சகோதர்கள், மச்சான்மார்,மச்சாள் மார், மருமக்கள்,மற்றும்...

நவீன . பாபு அவர்களின்பிறந்தநாள்வாழ்த்து 24.02.20201

  ஜெர்மனில் வசிக்கும் திரு திருமதி பாபு நாகேஷ் தம்பதிகளின் தவப்புதல்விகள் நவீன அவர்கள் 24.02.2021ஆகிய இன்று தனது பிறந்தநாள்தன்னை அப்பா, அம்மா, சகோதர்கள், மச்சான்மார்,மச்சாள் மார், மருமக்கள்,மற்றும்...

திருமதி ராஜி ராஐன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 24.02.2021

யேர்மனி டோட்முண்டில் வாழ்ந்துவரும் திருமதி ராஜி. ராஐன் அவர்கள் 24.02.2021 ஆகிய இன்று தனது பிறந்தநாளை தனை கணவன்,பிள்ளைகள், உற்றார், உறவுகள், நண்பர்கள்,  நண்பர்கள் எனவாழ்திநிற்கும் இன்நேரம்...

நிலா விருது துலாபரணிக்கு!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம் இவ் ஆண்டு யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில் மாணவி முனியப்பன் துலாபரணிக்கு வழங்கப்படுகிறது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது...

காணாமல் ஆக்கப்பட்ட மீனவர் சடலமாக!

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களைத் தேடி இரண்டு...

சிவாஜி அவசர சிகிச்சை பிரிவில்!

முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் க.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர்குருதி அழுத்தம் காரணமாக மயக்கமடைந்த நிலையில்,1990 அம்புலன்ஸ் மூலம் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இலங்கையில் இம்ரான் கான்

இன்று செவ்வாய்க்கிழமை மாலை 4.15 மணிக்கு இலங்கையை வந்தடைந்தார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.  இம்ரான் கானுக்கு செங்கம்கள வரவேற்பளிக்கப்பட்டதுடன் இம்ரான் கானை மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையம்...

ராஜபக்ச குடும்ப ஆட்டம்:சிறை செல்லும் மைத்திரி!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சிறையுள் தள்ளும் முயற்சி மும்முரமாகியுள்ளது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணையம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு...

சிவயோகனிடமும் விசாரணையாம்!

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்ப்பாட்டாளர் சிவயோகநாதனிடம் 2 பொலிஸ் நிலையங்களில் இருந்துவந்த பொலிஸ் உத்தியோகத்தகர்களினால் இன்று வாக்குமூலம்பெறப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தினை முன்னெடுத்தமை...

முஸ்லீம்களிற்கு அனுமதியில்லை!

  ஸ்ரீலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ஸ்ரீலங்காவிலுள்ள முஸ்லிம் தலைவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது . கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தினால் இதுதொடர்பிலான...

இந்தியா மௌனம்:காத்திருக்கிறது இலங்கை!

ஜெனிவா ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் ஆதரவு கோரிய இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா இன்னும் முறையாக பதிலளிக்கவில்லையென இலங்கையின் வெளியுறவு செயலாளர் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளதுடன் இலங்கை...

பேராயரிடம் பம்முகின்றது கோத்தா அரசு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பாராளுமன்றத்தில் சபைப்படுத்த தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்....

கண்டா வரச்சொல்லுங்க:தமிழ் இளைஞன் கைது!

  தமிழ் பேசும் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ள "கண்டா வரச்சொல்லுங்க" பாடலிற்கு தமிழீழ தேசிய தலைவரது புகைப்படத்தை இணைத்து தயாரித்து காணொலி வெளியிட்ட இளைஞர் ஒருவர் கைதாகியுள்ளார்....

FEED நிர்வாக உறுப்பினர்களே எமது உறவுகளின் துயர் துடைக்கும் உங்கள் பணி தொடரட்டும் !

STS தொலைக்காட்சியின் வேண்டுகோளிற்கமைய யுத்தத்தின் பிரதிபலிப்பில் கணவனை இழந்த பெண்தலைமை குடும்பத்தின் இரு பிள்ளைகளின் கல்வி உதவிக்கு எமது நிறுவனத்தினால் புத்தகங்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது....

பிரபாகரனின் படத்தை போட்டு டிக்டொட் செய்த இளைஞன் வத்தளையில் TID பொலிசாரால் கைது

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை பிரபல சமூக வலைத்தளமான டிக்டொக்கில் வீடியோவாக பதிவேற்றிய முல்லைத்தீவு பகுதி இளைஞனொருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் வத்தளை பகுதியில் வைத்து...

அழிந்து கொண்டிருக்கும் முன்னோர்களின் சுவடுகள் ! „திண்ணையுடன் கூடிய சங்கப்படலை“

அழிந்து கொண்டிருக்கும் முன்னோர்களின் சுவடுகள் ! "திண்ணையுடன் கூடிய சங்கப்படலை" இலங்கையின் வடமாகாணமான யாழ்ப்பாணத்தில், அநேகமான வீடுகளைச் சுற்றிக் கிணறு, மரங்கள், பூஞ்செடிகளுடன் கூடிய காணிகள் காணப்படும்....

சித்தர்,கஜேந்திரகுமாரிடமும் வாக்குமூலம்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி பேரணியில் பங்கேற்றமை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தனிடமும் இலங்கை காவல்துறை விசாரணை நடத்தியுள்ளது. கொழும்பில் உள்ள தமிழீழழ...

மருத்துவ நிபுணருக்கும் கொரோனா!

யாழ். போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ நிபுணர் ஒருவருக்கு கொரோனா தொற்றுள்ளமை இன்று திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற பரிசோதனையிலேயே அவருக்கு தொற்றுள்ளமை...

மியன்மார் மீது தடைகள் போட ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானம்!

மியன்மார் மீது பல தடைகளை விதிக்கத் தயாராய் உள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் அதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளனர் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்புக்குக்...

தேறாத கூட்டம் ;திமுகவுக்கு காத்திருப்பு , சீமானுக்கும் அழைப்பு !

சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு இயங்கிவரும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் 4ஆம் ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார்.சென்னை மேற்கு தாம்பரத்தில்...

தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையமாட்டோம் – கஜேந்திரன்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புதிதாக உருவாகும் தமிழ் தேசிய பேரவையுடன் ஒருபோதும் இணையாது என்று அந்தக் கட்சியின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.தமிழ்த்...