யாழ். போதனா வைத்தியசாலையில் பணிப்புறக்கணிப்பில் தாதியர்கள், வைத்தியர்கள்
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தாதியர்கள் மற்றும் வைத்தியர்கள் சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பணிப்புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தற்போது 3000 ரூபாவாக உள்ள விசேட கடமைக்...