Januar 6, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கொழும்பு போராட்டகாரர்களிற்கும் புனர்வாழ்வாம்?

காலிமுகத்திடலில்  போராட்டக்களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்து, அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர்களை சமூகமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று அவசியம் என  நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.  போராட்டக்களத்துடன் தொடர்புடைய அப்பாவி இளைஞர்களும் இருக்கிறார்கள்...

வல்வெட்டித்துறை:தீயில் இளம் தம்பதி பலி!

வல்வெட்டித்துறை - நெடியகாடு பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனும் மனைவியும் தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். வல்வெட்டித்துறை - நெடியகாடு, ஏஜிஏ ஒழுங்கையைச் சேர்ந்த சரவணபவா...

வடக்கிற்கு அள்ளிவீசப்படும் சீனா உதவி!

சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம், இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள ஏழைக் குடும்பங்களுக்கு மேலும் 150,ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்க முன்வந்துள்ளது. ஏற்கனவே வடக்கு...

இலங்கைக்கு எதிராக மற்றுமொரு குற்றச்சாட்டு!

மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைத்ததற்காக இலங்கை உட்பட 42 நாடுகளில் உள்ள பொதுமக்கள் பழிவாங்கல் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மனித உரிமைகள்...

மன்னர் சார்ல்ஸின் உருவப்படம் கொண்ட புதிய நாணயங்கள் வெளியிடப்பட்டன

பிரித்தானியாவில் மூன்றாம் சார்ல்ஸ் மன்னரின் உருவப்படம் இடம்பெற்றுள்ள புதிய நாணயங்கள் வெளியாகியுள்ளன.  அவரது உருவத்தை தாங்கிய 50p சில வாரங்களில் பொது புழக்கத்தில் வருகிறது. பிரிட்டிஷ் சிற்பி...

சுவிசிலிருந்து யாழ்ப்பாணத்தில் தங்கியவர்களின் நகைகளைக் கொள்ளையிட்ட திருடர்கள்!!

யாழ்ப்பாணம் உருப்பிராய்ப் பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து வீட்டில் இருந்த 12 பவுண் தங்க நகைகளை திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர்.  அவர்கள் நேற்றைய தினம் ஆலயம் ஒன்றுக்கு...

சண்டியர் நிஷாந்தவுக்கு சிறை?

மொட்டுக்கட்சியின் சண்டியர்களுள் ஒருவரும் இராஜாங்க அமைச்ச சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து, அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை முன்வைத்து குற்றப்பத்திரத்தை தயாரித்து மன்றில்...

இலங்கையில் அரச பணியாளர்களிற்கு அரை சம்பளமாம்?

இலங்கையில் அடுத்த மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு அரைவாசி சம்பளம் வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண சபையின்...

ஆஸ்ரேலியாவில் சைபர் தாக்குதல்: சுமார் 10 மில்லியன் பேரின் தரவுகள் திருடப்பட்டன!!

ஆஸ்ரேலியாவில் கடந்த வாரம் இடம்பெற்ற இணைய (சைபர்) தாக்குதலில் சுமார் 10 மில்லியன் வாடிக்கையாளர்களின் தரவுகள் திருடப்பட்டதாக ஆஸ்ரேலிய தொலைத் தொடர்பு நிறுவமான ஒப்டஸ் (Optus)  அறிவித்துள்ளது....

மலேசியாவில் விடுதலைப் புலிகளைத் தடைப்படியலிருந்து நீக்குவது தொடர்பன மேன்முறையீடு தள்ளுபடி!

மலேசியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதக் தடைப் பட்டியலிருந்து விலக்கும் மேல்முறையீட்டு மனுவை இன்று மலேசிய பெடரல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. குறித்த மேன்முறையீட்டை வாகன ஓட்டுநர்...

இலங்கைக்கு மனிதாபிமான உதவி: 1.5 மில்லியன் யூரோக்களை விடுவித்தது ஐரோப்பிய ஒன்றியம்

இலங்கையில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதித்து வரும் சமூக - பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் மனிதாபிமான உதவியாக 1.5 மில்லியன் யூரோக்களை விடுவித்துள்ளது....

விதைக்கப்பட்டது செந்தாழனின் உடல்!

தமிழீழம் வளலாய் அச்சுவேலி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குலசிங்கம் செல்வகுமார் (செந்தாழன்) அவர்கள் கடந்த 20.08.2022அன்று சுகயீனம் காரணமாக பிரான்ஸ் ஸ்ராஸ்பூர்க் நகரில் சாவடைந்தார். சாவடைந்த  செந்தாழன் அவர்கள்...

கோட்டா – சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு!!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நேற்று (28) கொழும்பில் சந்தித்தார். கொழும்பில் உள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தால்...

களவாக மணல் ஏற்றுவது: நால்வர் கைது!!

கிளிநொச்சி புளியம்பொக்கணை, உழவன் ஊர் மற்றும் கல்லாறு போன்ற  பகுதிகளில் அனுமதிப் பத்திரமின்றி மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இதற்கு பயன்படுத்தப்பட்ட டிப்பர் வாகனமும்...

பிறந்த நாள் வாழ்த்து:சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.2022)

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை  பிறப்பிடமாகவும் லண்டனில் வாழ்ந்து வருபருமான சாந்தகுமாரி கிருஸ்ணகுமார் (29.09.2021))இன்று லண்டனில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை கணவன்,பிள்ளை, தாய் சகோதர்கள் குடும்பத்தினர்...

துருக்கியில் கண்டுபிடிக்கப்பட்டது 12,000 ஆண்டுகள் பழமையான பொது கட்டிடம்!!

தென்கிழக்கு துருக்கியில் உள்ள மார்டின் மாகாணத்தின் டார்கேசிட் மாவட்டத்தில் உள்ள இலிசு பகுதியில் உள்ள போன்குக்லு தார்லா என்ற இடத்தில் 12,000 ஆண்டுகள் பழமையான பொது கட்டிடத்தின்...

மின்சாரத்தில் இயங்கும் விமானம் அறிமுகம்!

மின்சாரத்தில் இயங்கக் கூடிய குட்டி விமானம், அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Eviation நிறுவனம் உருவாக்கியுள்ள அந்த விமானத்துக்கு Alice என்று பெயரிடப்பட்டுள்ளது. 30 நிமிடம் சார்ஜ் செய்தால், தொடர்ந்து...

ஆர்ப்பாட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை திரும்பப் பெறுங்கள் – மனித உரிமை கண்காணிப்பகம்

கொழும்பின் பெரும் பகுதிகளில் ஆர்ப்பாட்டங்களை சட்டவிரோதமாக கட்டுப்படுத்தும் புதிய சட்டத்தை இலங்கை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என மனித உரிமை கண்காணிப்பகம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது....

ஃபிஃபா இலங்கையை தடை செய்யலாம்: அஞ்சும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத் தலைவர்

உலக கால்பந்தாட்ட சம்மேளனமான ஃபிஃபா (FIFA) எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு தடை விதிக்கும் பெரும் ஆபத்து இருப்பதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் (FSL) தலைவர் ஜஸ்வர் உமர்...

தீ விபத்து: 80 குடிசைகள் தீக்கிரை: 220 பேர் வெளியேற்றம்!!

கொழும்பு கிராண்ட்பாஸ் - கஜிமாவத்தை பகுதியில் குடியிருப்பு தொகுதியொன்றில் நேற்றிரவு 8 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 தற்காலிக குடிசை வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இந்த...

யேர்மனியில் நடைபெற்ற திலீபன் நினைவேந்தல்

26.9.2022 ஞாயிற்றுக்கிழமை தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 35ம் ஆண்டு நினைவையொட்டி யேர்மன் தலைநகர் பேர்லினில் அகிம்சையின் நீதிப்பயணம,; வாகனப்பவனி கவனயீர்ப்புப் போராட்டம் பேர்லின்...

பிரித்தானியாவில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வு

தியாக தீபம் திலீபனவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வானது இன்று தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டு வருகின்றது. தமிழீழதின் மாவட்டம் எங்கும்...