Januar 22, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கோத்தாவின் தமிழன் பத்திரிகை?

  தமிழ் மக்களை ஊடகங்கள் மூலம் மடக்க கோத்தா தரப்பு தமிழன் பேரில் பத்திரிகை ஆரம்பித்துள்ளது.இதில் முன்னணி போலி தமிழ் தேசிய ஊடக தம்பிகள் முகவர்களாகியுள்ளதாக தகவல்கள்...

குமுளமுனைப்பக்கம் சிங்களத்தின் கவனம்?

குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் அமைந்துள்ள பகுதி நோக்கி மீண்டும் தெற்கி;ன கவனம் சென்றுள்ளது. அப்பகுதியில் தொல்லியல் ஆய்வு  எனும் பேரில் இலங்கை...

புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும் 19.01.2020 STSதமிழ் தொலைக்காட்சியில்

கணேஸ் அவர்களின் இயக்கத்தில் அரங்கமும் அதிர்வும், புதிய ஆண்டில் புதுப் பொலிவுடன் பேசு களமாக எடுத்துள்ள விடை யம்,மன அளுத்தங்களும், மன விரத்திகள், மன வேதனைகள், எதனால்?...

இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (4) STS தமிழ் தொலைக்காட்சியில்

யேர்மனியில் இருந்து வரும் முதல் தொடர் மட்டுமல்ல ஓர் பெண் இயக்குனர் சிபோ சிவகுமாரன் நாளையநாம் நெடும் தொடர் பாகம் (4) 18.01.2021 இன்று இரவு 8மணிக்கு...

தம்பிஐயா சிறீஸ்கந்தராஜா அவர்களின் 60வது பிறந்த நாள்பிறந்தநாள்வாழ்த்து18.01.2021

யேர்மனியில் வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பிஐயா சிறீஸ்கந்தராஜா அவர்கள் 18.01.2021இன்று தனது இல்லத்தில் மனைவி,பிள்ளைக்கள், , உற்றார், உறவினர்களுடன் சிறப்பாக தனது 60வது  பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார், இவரை அனைவரும் வாழ்த்தும்...

நினைவேந்தப்பட்டது பொங்குதமிழின் 20 ஆம் ஆண்டு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பொங்குதமிழ் நிகழ்வில் 20 ஆம்  ஆண்டு நினைவு இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ்.பல்கலைக்கழகத்தில் நினைவேந்தப்பட்டது. சிவப்பு, மஞ்சல் கொடிகளால் அலக்கரிக்கப்பட்டு பொங்குதமிழ் நினைவுச் சின்னத்தில்...

பூநகரியில் பெண்ணொருவர் கொலை!

கிளிநொச்சி – பூநகரி பொலிஸ் பிரிவு, தெளிகரை பகுதியில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் இன்று (17) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது....

ஜனாஸா எரிப்பு விவகாரம்! இம்ரான் கானின் தலையீட்டை நாடும் முஸ்லீம் அமைப்புகள்

இலங்கையில் தொடரும் கட்டாய ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் தலையீட்டை நாடி உலகின்  பத்து நாடுகளில் இயங்கி வரும் இலங்கை முஸ்லிம்...

இம்ரான் கான் இலங்கைக்கு வருவார் ?

  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சில வாரங்களில் இலங்கைக்கு வருவார் என்று ஒரு ஆங்கில வார இதழ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. சில நாட்களில் கான்...

ஜநா விவகாரம்:இலங்கை காசு தராமாட்டாதாம்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழுவின் (யு.என்.எச்.ஆர்.சி) அடுத்த அமர்வில் பிப்ரவரி முதல் மார்ச் வரை இலங்கைக்கு எதிராக மற்றொரு தீர்மானத்தை கொண்டுவர குழு நாடுகள்...

சிறுபான்மையினர் மீதான அடக்குமுறைக்கு எதிராக மைத்திரி போர்க்கொடி

இலங்கையில் சிறுபான்மையின மக்கள் மீதான துன்புறுத்தல்கள் உடன் முடிவுக்கு வரவேண்டும். நினைவேந்தல் உரிமையை வேண்டுமென்றே தட்டிப் பறிப்பதும், இறந்த உடல்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி மறுப்பதும் அடக்கு...

கவிஞர் எழுத்தாளர் ஆசியர் அம்பலவன் புவனேந்திரன்,‌கலைஞர்கள் சங்கமத்துடன் 17.01.2020 இரவு 8.00 மணிக்கு STSதமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்

‌யேர்மனியில் வாழ்ந்து கொண்டிருக்கும் கவிஞர், எழுத்தாளர், ஆசியர் அம்பலவன் புவனேந்திரன் தம்பையா அவர்கள் ,‌கலைஞர்கள் சங்கமத்துடன் இணைந்து கொண்ட பதிவினை கலைஞர்கள் சங்கமம் நிகழ்வை 17.01.2020 STSதமிழ்...

ஐ.நா ஆவணத்தில் விக்னேஸ்வரனின் கையொப்பம் முறையற்ற விதமாக இணைக்கப்பட்டதா?: தமிழ் மக்கள் கூட்டணி அதிருப்தி

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு தமிழர் தரப்பின் நிலைப்பாட்டை வரைபாக சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டு ஆரம்பிக்கப்பட்ட முயற்சி, இறுதியில் சில தரப்புக்கள் மட்டும் கையெழுத்திட்டு அனுப்பிய அறிக்கையாக முடிவடைந்துள்ளது....

வேலுப்பிள்ளை கனகரட்ணம் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து17.01.2021

சிறுப்பிட்டி மேற்கில் வாழ்ந்துவரும் வேலுப்பிள்ளை கனகரட்ணம் அவர்கள் 17.01.2021 இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் இவரை பிள்ளைகள் ,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்  உற்றார், உறவிகர்கள், அனைவரும்வாழ்தி நிற்கும் இவ்வேளை இ  stsstudio.com...

பிரான்சில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் வீரவணக்க நிகழ்வு

இந்திய சிறீலங்கா கூட்டுச்சதியால் வங்கக்கடலில் 16.01.1993 அன்று வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 28 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு...

யேர்மனியில் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவு வணக்கம்

இன்று 16.1.2021 சனிக்கிழமை யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூவியில் தளபதி கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு வணக்கம் இடம்பெற்றது. யேர்மனியில் பெருகிவரும்...

மலேசியாவில் 76 சட்டவிரோத குடியேறிகள் கைது

மலேசியாவில் Ops Benteng கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கையில், வெளிநாடுகளைச் சேர்ந்த 76 சட்டவிரோத குடியேறிகளை அந்நாட்டு பாதுகாப்புப் படை கைது செய்துள்ளது.கடந்த ஜனவரி 13ம் தேதி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில்...

இரணைமடு குள நீர்ப்பாசன 101ஆவது ஆண்டும் பொங்கல் நிகழ்வும்!!

கிளிநொச்சி இரணைமடுகுளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்துவிடப்பட்டு 101 ஆவது ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு இன்று (16.01.2020) 101 பாணைகளில் கனகாம்பிகை அம்மன் ஆலய முன்றலில் பொங்கல் நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.அந்த வகையில்...

கஜமுத்து கடத்தலில் சிப்பாய்கள்?

  யானை தந்தத்திலிருந்து  பெறப்பட்ட கஜமுத்தை சட்டவிரோதமாக வைத்திருந்த இராணுவ சிப்பாய்கள் இருவர், முல்லைத்தீவில் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர். வட்டுவாகல் பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர்...

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் மனு அனுப்பி வைப்பு!!

தமிழ் மக்கள் சார்பாக ஒரு தரப்பாக ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கோரிக்கைகள் அடங்கிய மகஜர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் கட்சிகளின்...

கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேறவுள்ளது என வெளியாகிய செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை .கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளோடு ஜெனிவா விவகாரம் தொடர்பில் கலந்துரையாடாமல் தமிழ் அரசுக் கட்சி தன்னிச்சையாகவே முடிவெடுத்திருந்ததாக...

தம்மிக்க பாணி தமிழ் பகுதிக்கும் வருமாம்?

கொரோனாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு சிறந்த மருந்தாக மருத்துவ ரீதியாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், கிராமசேவையாளர் வலையமைப்பினை பயன்படுத்தி தனது சிரப் மருந்தை இலங்கை தீவு முழுவதும் விற்க ஒரு...