Main Story

Editor’s Picks

Trending Story

பிரித்தானியாவில் நடைபெறவுள்ள மாவீரர் கிண்ண உதைந்தாட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள்

பிரித்தானியாவில் பல்கலைக்கழகங்கள் இடையே தமிழ் மாணவர்களால் மாவீரர் நாளைமுன்டிட்டு மாவீரர் நினைவாக முன்னெடுக்கப்படவுள்ள மாவீரர் கிண்ண உதைபந்தாட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள்.

வடக்கு, கிழக்கு என்ற பிரிவினையின்றி செயற்பட வேண்டும் – மாணவ ஒன்றியத் தலைவர் தர்சன்

வடக்கு, கிழக்கு என்ற எந்த பிரிவினையும் இன்றி தமிழர் தேசத்துக்காக, தமிழர்களுடைய பிரச்சனைகளுக்காக ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டும் என வடக்கு கிழக்கு தமிழ் மாணவ ஒன்றிய...

அடாத்தாக காணி பிடிப்பதை இனிமேலும் பொறுத்துக்கொள்ள முடியாது – வேலன் சுவாமி

சிங்கள அரச பேரினவாதம் அடாவடியாக நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறி மேலிடத்தில் வந்த உத்தரவு என்று சொல்லிக்கொண்டு அடாத்தாக காணிகளை பிடிப்பதை நாங்கள் இனிமேலும் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என...

நீதி கோரி களத்தில் யாழ்.ஊடக அமையம்!

ஊடகவியலாளர்களிற்கு எதிரான குற்றங்களிற்கான தண்டனை இன்மையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் மத்திய பேரூந்து நிலையத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது....

பேரணியை கண்காணிப்பதற்காக ஆணைக்குழு!

இலங்கை  அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக கொழும்பில் இன்று(02) எதிர்ப்பு பேரணியொன்று நடத்தப்படவுள்ளது. தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுசன அமைப்புகள் கூட்டாக இணைந்து இந்த எதிர்ப்பு பேரணியை நடத்தவுள்ளன இன்றைய...

யாழில் நடைபெற்ற வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டம்

இலங்கை அரசின் திட்டமிட்ட நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக இன்றைய தினம் புதன்கிழமை யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்த ஆர்ப்பாட்டம் காலை தெல்லிப்பழை சந்தியில் ஆரம்பமானது. மாணவர்களது...

செய்தியாளர் செல்வராசா ரமேஸ் காலமானார்!

 யாழ்ப்பாணத்தின் ஆளுமைமிக்க பிராந்திய செய்தியாளர்களுள் ஒருவரான செல்வராசா ரமேஸ் மாரடைப்பினால் காலமானார்.  யாழ். தினக்குரல் பத்திரிகை உள்ளிட்ட பல ஊடகங்களில அவர் தனது பணியினை ஆற்றியிருந்தார். சந்திரிகாவின்...

தலைவர் தவறான புரிதலுடன் பேசுகிறார்?

கடல் அட்டை பண்ணை தொடர்பில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னராசா, தவறான புரிதலுடன் பேசுகிறார் என்றும், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்...

கிளிநொச்சியில் போராட்டம்!

கிளிநொச்சியிலுள்ள காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினுள்; புகுந்து வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று நடாத்தியுள்ளன. கிளிநொச்சியில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள், அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின்...

மாவீரர் நினைவேந்தலிற்கு தயாராகும் தேசம்!

மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் வடகிழக்கு தமிழர் தாயகமெங்கும் துயிலுமில்லங்கள் வெளிச்சம் பெற தொடங்கியுள்ளன. ஏற்கனவே வன்னியில் துயிலுமில்ல பகுதிகளில் சிரமதானப்பணிகளில் மக்கள் இணைந்துள்ள...

காணி அபகரிப்புக்கான எதிரான போராட்டத்திற்கு அழைப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாளையதினம் இடம்பெறவுள்ள வலி. வடக்கு மக்களின் காணி அபகரிப்புக்கெதிரான கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பில், இன்றையதினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொத்துவில்...

22 ஆம் திருத்தம்! தமிழ் பிரதிநிதிகளே பொறுப்புக் கூறவேண்டும்

தமிழ் மக்களுக்கு பயன்தராத திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவு வழங்கிய தமிழ் பிரதிநிதிகளே எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு வரப்போகும் இன்னல்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என அரசியல்...

மாவீரர்நாளையொட்டி சிரதமதானப் பணிகள் ஆரம்பம்

மாவீரர்களை நினைவுகூரும் கார்த்திகை மாதம் ஆரம்பமாகியுள்ள நிலையில் யாழ். பல்கலையில் அமையப்பெற்றுள்ள மாவீரர் நினைவுத்தூபி வளாகம், யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் இன்றைய தினம் சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது. இதனைதொடர்ந்து...

தெல்லிப்பளை பிள்ளையார் கோவில் குளத்தின் மண் அகழ்ந்தெடுக்கப்பட்டு விற்பனை

தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பிள்ளையார் கோவில் குளத்தின் மண் அகழ்ந்தெடுக்கப்பட்டு விற்பனை செய்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் வலி.வடக்கு கிராம அமைப்புக்கள்...

சினிமா எங்கள் பண்பாட்டை, கலாசாரத்தை சிதைப்பதாக அமைந்து விடக்கூடாது

ஈழத்து சினிமா தன்னுடைய பாதையிலே சரியாகச் செல்லத் தொடங்கியிருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகின்றது. அதனால் இங்கிருந்தும் உலகத்தரத்திற்கு சினிமாவை உருவாக்க முடியும் என தான் நம்புவதாக யாழ்....

யாழில் கசிப்பு காய்ச்சிய பெண் உட்பட இருவர் கைது !

யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால், கசிப்பு காய்ச்சிய பெண் உட்பட இருவர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது சம்பவம் இன்றைய தினம் (01-11-2022) இடம்பெற்றுள்ளது. யாழ்.பொலிஸ்...

வலி.வடக்கு காணி விவகாரம்:யாழ்.பல்கலையில் போராட்டம்!

வலி வடக்கு காணி சுவீகரிப்பிற்கெதிராக கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொள்வதற்கு யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஊடக சந்திப்பொன்றை ஏற்படுத்தி அழைப்பு விடுத்துள்ளது. இதன் பொழுது கருத்து தெரிவித்த...

யாழ் மாவட்ட செயலகத்திற்குள் நுழைந்து போராட்டம்!!

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பதிவு தொடர்பில்  நடமாட்ட சேவை இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற இருந்த நிலையில் அதற்கு எதிர்ப்புத் தொிவித்து  போராட்டம் ஒன்று...

கிளிநொச்சியில் மக்கள் போராட்டம்!!

மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வடக்கு கிழக்கு மக்கள் அரசியல் தீர்வுடன்...

கார்த்திகையில் மரநடுகை: தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் – ஐங்கரநேசன்

கார்த்திகையில் மரநடுகை தேசத்தை மாத்திரமல்ல  தமிழ்த்தேசியத்தின் ஆன்மாவையும் குளிரச்செய்யும் -என பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வருடத்தில் எத்தனையோ நாட்களில் நாம் பொங்கி அமுதுண்டாலும் இயற்கையைப் போற்றி வழிபடுகின்ற...

விக்னேஸ்வரன் ,ஆளுநர் முயற்சிகள்.. விடுதலையை துரிதப்படுத்துகிறது: யாழில் நீதி அமைச்சர் தெரிவிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆகியோரின் முயற்சிகள்  சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை துரிதப்படுத்துகிறது நீதி அமைச்சர்...

இரட்டைக் குடியுரிமை:கதிரை இழப்பது யார்!

இலங்கையில்   இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அடையாளம் காண்பது தொடர்பில் முன்னெடுக்கும் விசாரணைகளை இறுதி செய்யவுள்ளதாக, குடிவரவு -குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.  தகவல் அறியும் உரிமைச்...