November 6, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

கோப்பாய் கொரோனா வைத்தியசாலை தொடர்பில் அப்பிரதேச மக்கள் பீதி அடையத் தேவையில்லை – த. சத்தியமூர்த்தி

கோப்பாய் கொரோனா  வைத்தியசாலை தொடர்பில் அப்பிரதேச  மக்கள்  பீதி அடையத் தேவையில்லை என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார் யாழ் போதனா வைத்தியசாலையில்...

அமெரிக்க அதிபர் தேர்தல்! உறுதியாகின்றது ஜோ பிடன் வெற்றி!

அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வாக்குகள் எண்ணும் பணிகள் முடிவுக் கட்டத்தை எட்டி வருகின்றது.அமெரிக்காவில் உள்ள 50 மாகாணங்களில் 538 வேட்பாளர்கள்  உள்ளனர். அவர்களில்...

சாதி வாக்குகளை குறிவைக்கும் கமலஹசன்!

வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் மயிலாப்பூர் தொகுதியில்  போட்டியிடவிருப்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். அவரது செயல்பாடு...

துயர் பகிர்தல் திரு முத்து சுந்தரமூர்த்தி

திரு முத்து சுந்தரமூர்த்தி தோற்றம்: 04 அக்டோபர் 1933 - மறைவு: 02 நவம்பர் 2020 யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய், லண்டன், கனடா ஆகிய  இடங்களை...

சசிகலா விடுதலை தேதி அறிவிப்பு! பரபரப்பில் அதிமுக!

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சசிகலா, வரும் பிப்ரவரி மாதம் விடுதலையாக...

அமெரிக்கத் தேர்தலில் விண்வெளியிலிருந்து வாக்களித்தவர்!

அமெரிக்க விண்வெளி வீராங்கனை கேட் ரூபின்ஸ், அதிபர் தேர்தலுக்கான தனது வாக்கை விண்வெளியிலிருந்தே இரண்டாவது முறையாக பதிவுசெய்துள்ளார்.கடந்த 2016ம் ஆண்டு முதன்முறையாக அதிபர் தேர்தலுக்கான தனது வாக்க‍ை...

ரூ15 மாஸ்க் :விளம்பரம் முக்கியம்

கொடுப்பது ஆளிற்கு ஒரு மாஸ்க் என்றாலும் அதற்கான விளம்பரம் முக்கியமானதாக இருந்துவிடுகின்றது. தற்போது சந்தையில் 15ரூபாவிற்கு விற்கப்படும் மாஸ்க் உடன் யாழ்.நகரப்பகுதியில் போவோர் வருவோருக்கு மாஸ்க் வழங்கப்பட...

கொரோனா முக்கியம்:கோத்தா?

கொரோனா வைரசிற்கு தீர்வு காணப்படும் வரை நாட்டை முடக்க தயாரில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கொரோனா வைரசிற்கு உரிய தீர்வை காணும்வரை நாட்டை முடக்கிவைத்திருப்பது சாத்தியமில்லை என...

மறுத்தால் நடவடிக்கை?

  வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்களை பொறுப்பேற்க மறுப்பு தெரிவிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நோயாளர்கள் அவ்வாறு...

இலங்கை இராணுவத்திற்கு தமிழ் கூலிப்படை?

வடமாகாணத்தின் வன்னி மற்றும் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டங்களிலிருந்து மீண்டும் 9ஆயிரம் தமிழ் இளைஞர் யுவதிகளை இலங்கை படையினது எடுபிடிகளாக இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை என்ற...

அரசியல் கைதிகள்:2021 வரை பதிலளிக்க காலஅவகாசம்!

அரசியல் கைதிகள் தொடர்பில் அரசாங்கத்தின் முடிவு என்ன? சர்வதேச நீதி தினத்திற்கு முன்னர் அறிவிக்குமாறு,நீதி அமைச்சரிடம் கலாநிதி சுரேன் ராகவன் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையின் சிறைகளில் அரசியல்...

கைதியை அடித்துக்கொன்ற சிறைச்சாலை அதிகாரிகள்?

மொனராகல சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகளிற்கும் கைதியொருவருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் காரணமாக கைதியொருவர் உயிரிழந்துள்ளார். கைதியொருவர் சிறைச்சாலை அதிகாரியொருவரை கல்லால் தாக்கிய சம்பவத்தினை தொடர்ந்து இரு சிறைச்சாலை...

கொழும்பில் ஜந்தாவது தமிழ் ஊடகவியலாளர்?

கொழும்பில் ஜந்தாவதாக மேலுமொரு ஊடகவியலாளருக்கும் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. பாராளுமன்றம் சென்ற தமிழ் தொலைக்காட்சியொன்றின் ஊடகவியலாளர் ஒருவருக்கே கொரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு ஆங்கில...

டக்ளஸா:கபீர்சாசிம் சஜித் சிபார்சு?

ஆளும் கட்சி தமது எடுபிடியான டக்ளஸிற்கு இடம் கொடுத்து தமிழ் தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்த சஜித் பிறேமதாசாவோ முஸ்லீம் தரப்பிற்குகு சந்தரப்பம் வழங்கி அதிரடி காட்டியுள்ளார். இந்நிலையில் 20ஆவது அரசமைப்பு...

துயர் பகிர்தல் கந்தையா பரராஜசிங்கம்

கந்தையா பரராஜசிங்கம் அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் விசுமடு , தொட்டியடி , 3 ஆம் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட கத்தையாபரராஜசிங் கம் இன்று ( 04.11.2020 ) புதன்கிழமை...

துயர் பகிர்தல் திருமதி சாவித்திரிதேவி திருச்சிற்றம்பலம்

திருமதி சாவித்திரிதேவி திருச்சிற்றம்பலம் தோற்றம்: 17 மே 1936 - மறைவு: 02 நவம்பர் 2020 யாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், காரைநகர் கோவளம், லண்டன் ஆகிய...

அமெரிக்க அதிபர் தேர்தல்! மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள தமிழர்… அவர் யார் தெரியுமா?

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மூன்றாவது முறையாக தமிழ் பேசும் குடும்பத்தை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்து முடிவுகள் வந்த...

வியன்னா தாக்குதலுடன் தொடர்புடையதாக சுவிஸில் இருவர் கைது!

ஐரோப்பியா நாடான ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடந்த தீவிரவாத தாக்குதலுடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் பேரில் சுவிட்சர்லாந்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சூரிச்சில் வைத்து 18 மற்றும் 24...

துயர் பகிர்தல் சுரேஸ் செல்வரட்ணம்

நெடுந்தீவை பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல வர்த்தகரும், சமூகசேவையாளரும் , நெடுந்தீவு ஒன்றியம் ஐக்கிய இராச்சியத்தின் ஸ்தாபகர்களில் ஒருவரும் முன்னால் நெடுந்தீவு ஒன்றியத்தலைவரும், கல்வி பொருளாதார...

அமெரிக்கா தேர்தலில் ஜோ பிடனின் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட திருநங்கை சாரா மெக் பிரைட் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளார்!

அமெரிக்கா தேர்தலில் ஜோ பிடனின் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட திருநங்கை சாரா மெக் பிரைட் முதல்முறையாக வெற்றி பெற்றுள்ளார்! அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள்...

மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர்!

ஈரோட்டில் மனுதர்ம நூலை தடை செய்ய வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைதுசெய்தனர். பெண்களை இழிவாக சித்தரிக்கும் மனுதர்ம நூலை தடை செய்யக்கோரி, ஈரோட்டில் திராவிடர் பேரவை...

அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ள டிரம்ப்,

அமெரிக்க அதிபர் தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ள டிரம்ப், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த திட்டமிட்டுள்ளார்! அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக...