November 6, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

சம்பந்தரை விலைபேச முடியாததால்தான் அரசு புது உத்தியாம்

இன்றும் சம்பந்தன் ஐயா அவர்களை விலைபேசி வாங்க முடியாத ஒரு சூழ்நிலையின் காரணமாகத் தான் கூட்டமைப்பினை ஒவ்வொரு துண்டுகளாக இன்று சிங்கள தேசம் உடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனைப்...

பிரச்சாரத்தில் ஈடுபட்ட 14 பேர் கைது: கைதான இடத்திலிருந்தே சிவாஜி மீண்டும் பிரச்சாரம்!

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பிரச்சார பணியில் ஈடுபட்ட 14 பேர் கிளிநொச்சி பொலிசாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். நேற்று (18) மாலை இந்த சம்பவம்...

இலங்கையில் “தமிழீழம்” என்பதை தமிழ் மாநிலமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்

தமிழீழம் என்பது தமிழ் மாநிலம் என்கின்ற வகையில் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் நேற்று இடம்பெற்ற...

கொரோனாவை ஒழிக்க பறக்கும் சிகிச்சை நிலையம் – ரணில் அறிவிப்பு!

தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் தமது அரசாங்கத்தின் கீழ் கொரோனாவை ஒழிப்பதற்காக பறக்கும் சிகிச்சை நிலையத்தை உருவாக்க உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில்...

திருமதி றஞ்சி வசீகரன்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்த 19.07.2020

யேர்மனியில் வாழ்ந்து வரும் திருமதி றஞ்சி வசீகரன் இன்று தனது பிறந்தநாளை கணவன், பிள்ளை,சகோதர, சகோதரிகளுடனும் மருமக்கள், பெறாமக்கள்,மாமான்மார், மாமிமாருடனும், உற்றார், உறவினர்களுடனும்,  இணைந்து வாழ்த்த தனது பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார்...

துயர் பகிர்தல் திரு சரவணமுத்து சிவராசா

திரு சரவணமுத்து சிவராசா (Retired Engineer) தோற்றம்: 25 டிசம்பர் 1952 - மறைவு: 03 ஜூலை 2020 யாழ். மட்டுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney...

உதவும்கரங்கள் உறுப்பினர் செல்வன் ரவி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.07.2020

உதவும்கரங்கள் உறுப்பினர் செல்வன் ரவி அவர்கள்  இன்று தனதுத பிறந்தநாள்தனை தனது உற்றார், உறவினர், நண்பர்கள் ,நண்பர்களுடன் இணைந்து வாழ்த்த கொண்டாடுகின்றார் இவரை வாழ்க வாழ்க என...

துயர் பகிர்தல் திருமதி நாகராஜா சின்னம்மா

நயினாதீவை பிறப்பிடமாகவும் யாழ் கொட்டடியை வதிவிடமாகவும் , தற்போது பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி நாகராஜா சின்னம்மா அவர்கள் சற்று முன் பிரான்ஸில் காலமானார் என்பதை ஆழ்ந்த...

தலைமை பதவி எனக்கு வேண்டாம் – பிரதமர் மஹிந்த…

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை மீண்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எந்த எண்ணமும் தனக்கில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...

வாக்குச்சீட்டை மாற்றிய சிறீதரன் அணி?

அடுத்த முறையும் தேர்தலில் வெற்றி பெற்றுவிட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் படாதபாடுபட்டு வருகின்றார். அவருக்கான போட்டியாளராக கருதப்படும் சுயேட்சைக்குழு மு.சந்திரகுமார் கேடயம் சின்னத்தில் களமிறங்க அவரை...

சவேந்திரசில்வா பொய்யன்:சோசலிச சமத்துவ கட்சி!

பொதுத் தேர்தலில் இலங்கையின் வடக்கில் போட்டியிடும் வேட்பாளர்களை இராணுவம் மிரட்டுவது குறித்து புகார் கொடுக்கப்பட்டதை அடுத்து, அதற்குப் பிரதிபலித்த இலங்கை இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, அந்த...

மீள மீள பாராளுமன்றம் அனுப்ப தேவையில்லை!

முன்னர் இருந்த பிரதிநிதிகள் தப்புக்கள் செய்திருந்தால் மீண்டும் அவர்களைப் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற கடப்பாடு எவையும் உங்களுக்கில்லை என்பதை மறவாதீர்கள். எம்மைப் போன்ற ஒரு புதிய...

கொரோனா என்பது தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு ஒரு சாதகமான சூழல்-அனந்தி

தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற எண்ணப்பாங்கில் பலவகையான வேலைதிட்டங்களை முன்னெடுப்பதை நாங்கள் பார்க்கக்கூடியதாக உள்ளது    என்று பாராளுமன்ற வேட்ப்பாளரும் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமுமான அனந்தி...

தமிழரசின் கொள்கையில் அமைச்சர் பதவி இல்லையெனில் 1965ல் முருகேசன் திருச்செல்வம் எவ்வாறு அமைச்சரானார்? பனங்காட்டான்

அமைச்சர் பதவிக்குப் பேரம் பேசுவதற்கு கூட்டமைப்புக்கு பலம் கேட்கிறார் சுமந்திரன். அமைச்சர் பதவி என்பது தமிழரசின் கொள்கையில் இல்லை என்கிறார் அதன் தலைவர் சம்பந்தன். 1965ல் தமிழரசுக் கட்சிப்...

கூட்டமைப்பின் விஞ்ஞாபனம்: புதிய மொந்தையில் பழைய கள்ளு!

ஒன்றுபட்ட இலங்கைக்குள் தன்னாட்சி அதிகாரத்திற்காக பாடுபடுவோம்: தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தனித்துவமான மக்களாகவும், தேசிய இனமாகவும் நாம் எமது வரலாற்று ரீதியான வாழ்விடங்கள் தொடர்பிலும்,...

இனிமேல் கூட்டமைப்பினர் மக்களிடம் வரமாட்டார்கள்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இன்று மக்கள் மத்தியில் வரமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ். மாவட்ட வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடமராட்சி –...

யாழ்.தளபதி அனுமதித்தாலே நல்லூர் திருவிழா?

வரலாற்று புகழ் மிக்க நல்லூர் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பில் யாழ்.மாவட்ட இராணுவ தளபதியுடன் பேசி அனுமதியை பெற்று திருவிழா நடத்த இராணுவ தளபதி ஆலோசனை வழங்கியுள்ளார்....

யாழில் சவேந்திரசில்வா:பல்கலை சூழலில் கத்திக்குத்து?

இலங்கையில் கொரோனா தொற்று முற்றாக ஒழியவில்லை.அதனால் வடக்கு மக்களும் பாதுகாப்பு  சுகாதார நடைமுறைகளை பின்பற்றவேண்டியது அவசியம் என இலங்கை இராணுவத்தளபதி லெப்ரினன் ஜெனரல் சவீந்திரசில்வா என தெரிவித்துள்ளாராம்....

வருவது இராணுவ ஆட்சியென்று அமைச்சு பதவி கேட்கிறனர்?

தமிழரசுக் கட்சிக்குள் ஒருமித்த கொள்கையோ ஒருமித்த கருத்தோ இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் முகங்கொடுத்து பேச முடியாதவர்களாக முரண்பட்ட நிலையில் குழப்பங்களுடன் சிதறுப்பட்ட நிலையில் தான் அந்தக் கட்சியினர்...

துயர் பகிர்தல் திருமதி ராஜேஸ்வரி ராஜரட்ணம்

திருமதி ராஜேஸ்வரி ராஜரட்ணம் தோற்றம்: 27 ஏப்ரல் 1947 - மறைவு: 15 ஜூலை 2020 யாழ். பலாலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Montreal ஆகிய இடங்களை...

இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்கும் இந்தியா…..

இந்திய அரசின் அழுத்தங்கள் காரணமாகவே கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் கொள்கலன்களை கையாளும் பணிகளை ஆரம்பிக்க முடியாமல் இருப்பதாக துறைமுக அதிகார சபையின் தலைவர் ஓய்வுபெற்ற இராணுவ...

வடக்கு அப்பாவி தமிழர்களிற்காக இராணுவம் வீதியில் இறங்கி வேலை செய்கிறது: இராணுவத்தளபதி!

விடுதலைப்புலிகளால் அழிவடைந்த வடக்கினை முப்படையினரின் அர்ப்பணிப்புடன் மீள கட்டி எழுப்பி வருவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். இன்றையதினம் புங்குடுதீவில் ராணுவத்தினரால் அமைக்கப்பட்ட...