Januar 16, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது!

யாழ்ப்பாணம் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட குருநகர் பகுதியில் இன்று 38 பேருக்கு PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது! நேற்றுமுன்தினம் குருநகர் பகுதியில்  இருவருக்கு  covid 19 தொற்று...

கல்லுண்டாய் குடியேற்ற பகுதியில் கடல் நீர் தடுப்பணைகள் சேதமடைந்து கடல் நீர் உட்புகுந்த நிலமையினை அரசாங்க அதிபர் பார்வையிட்டார்

கல்லுண்டாய் குடியேற்ற பகுதியில் கடல் நீர் தடுப்பணைகள் சேதமடைந்து கடல் நீர் உட்புகுந்த அனர்த்த நிலமையினை நேரில் சென்று மாவட்ட செயலக அரசாங்க அதிபர் பார்வையிட்டார் ....

யாழ்ப்பாண மாவட்டத்திற்கு முதுகெலும்பாக கூட்டறவு சங்கங்கள் இருந்துள்ளது என மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன்குறிப்பிட்டுள்ளார்.

கூட்டுறவுத் துறையினர் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாக மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தற்போதுள்ள அரசாங்கத்தில் கூட்டுறவுத் துறையை மேன்படுத்துவதற்கான செயற்திட்டங்கள் காணப்படுகிறது எனவும் அரசாங்க அதிபர்...

மேலும் 164 பேருக்கு கொரோனா ?

  மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் சற்று முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. பேலியகொட கொத்தணியை சேர்ந்த தொடர்புடையவர்கள் 156...

பொம்பியோ விஜயம்:சீறும் சீனாவும் தெற்கும்?

இலங்கைக்கு தேவையற்ற சிக்கல்களைக் கொண்டுவரவேண்டாம் என மைக் பொம்பியோ விஜயத்தை முன்னிட்டு சீனா அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் இன்று அவர் இலங்கைக்கு வந்து சேர்ந்தார். தேவையற்ற பிரச்சனைகளைக்...

கதிரைகளை காப்பாற்ற சுமந்திரன் காலடியில்?

சுமந்திரனின் ஓட்டுமாட்டுக்களால் ஆட்சியை கைப்பற்றிய குடாநாட்டின் பல உள்ளுராட்சி சபைகள் கவிழலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் கௌரவமாக பதவி விலகப்போவதாக கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஜங்கரன் அறிவித்துள்ள...

எகிறும் மரணம்: இன்று மூவர் பலி! அச்சத்தில் இலங்கை?

இலங்கையில் கொரோனா தொற்றினால் 18 ஆவது மற்றும் 19 ஆவது மரணம் சற்றுமுன்னர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 19 வயதுடைய கெசல்வத்தை பகுதியைச் சேர்ந்த ஒருவரும் 75 வயதுடைய...

மன்னாரிலும் அவசர அழைப்பு?

மன்னார் மாவட்டத்தில் இது வரையில் 11 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் டி.வினோதன் தெரிவித்துள்ளார். மினுவாங்கொடை கொரோனா...

மீண்டும் ஜேவிபி குறளி வித்தை?

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்கல் பொம்பியோ  இலங்கைக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது. இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக...

யாழில் இரு கிராமசேவையாளர் பிரிவு முடக்கம்?

யாழ்ப்பாண மாநகரசபை  எல்லைக்குட்பட்ட கிராமசேவகர் பிரிவுகளான ஜே 65 , 67 முடக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுகாதார திணைக்களம் கொரோனா தடுப்பு செயலணியிடம் நேற்று இரவு விடுத்த கோரிக்கைக்கு...

இலங்கையில் சிவப்பு வலயங்கள்?

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில், கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களை அதி அபாய வலயங்களாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல்...

பிரான்சில் நடைபெற்ற நாதன், கஜன் வணக்க நிகழ்வு!

தமிழீழ விடுதலைக்காக புலம்பெயர்ந்த தேசத்தில் பணிபுரிந்த வேளை 26.10.1996 அன்று பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பரிசில் அமைந்துள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளால் திட்டமிட்டு...

வலுக்கும் மோதல்! பிரான்ஸ் பொருட்களை புறக்கணிக்க துருக்கிய அதிபர் அழைப்பு!

  தீவிர இஸ்லாமியம் குறித்த பிரான்சின் நிலைப்பாட்டை அடுத்து பிரான்சின் பொருட்களை துருக்கிய மக்கள் புறக்கணிக்குமாறு துருக்கிய அதிபர்  ரெசெப் தயிப் எர்டோகன் அழைப்பு விடுத்துள்ளார்.அங்காராவில் தொலைக்காட்சி உரையாற்றுகையில்...

யாழுக்கும் வந்தது கொரோனா?

யாழ்ப்பாணத்திலிருந்து  பேலியகொட சென்றுவந்த குருநகர் ,பருத்திதுறை வாசிகள் இருவருக்கும்,யாழ்.போதனாவில் தனிமைப்படுத்தல் சிகிச்சையிலுள்ள இருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலை தற்போது தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்கள் இத்தாலி செல்ல அதிரடி வாய்ப்பு!

எட்டு வருடங்களின் பின்னர் இத்தாலியில் வெளிநாட்டு தொழிலாளர்களை உள்ளீர்ப்பதற்கான சுற்றறிக்கை வெளியாகியுள்ளது.இந்த சுற்றறிக்கையை இத்தாலிய உள்துறை அமைச்சு கடந்த 12ஆம் திகதி வெளியிட்டுள்ளது.இதன்படி, இலங்கை உட்பட 32...

சீனத்தின் குறுநில அரசாக சிறிலங்கா !! எச்சரிக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

ஐநா மனிதவுரிமைப் பேரவை உள்ளிட்ட பன்னாட்டு மன்றங்களில் சிறிலங்காவைப் பாதுகாப்பதாக சிறிலங்காவுக்கு சீனம் அண்மையில் வழங்கியுள்ள உறுதி. சீனத்துக்கும் சிறிலங்காவுக்கும் இடையே அதிகரித்து வரும் ஒத்துழைப்பு என்பது...

துயர் பகிர்தல் பாலசிங்கம் துரைராஜா

திரு பாலசிங்கம் துரைராஜா தோற்றம்: 13 ஜனவரி 1954 - மறைவு: 25 அக்டோபர் 2020 யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 10ம் வட்டாரம் பொன்னாந்தோட்டத்தை...

அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு நடவடிக்கை..!!

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட மஸ்கெலியா,சாமிமலை நகரங்களிலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச...

தமிழரசுக் கட்சியின் தலைவர், மாவை சேனாதிராஜா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 27.10.2020

தாயகத்தில் தமிழரசுக் கட்சியின் தலைவர், மாவை சேனாதிராஜா அவர்களின் இன்று தனது பிறந்தநாள் தன்னை மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் ,நண்பர்கள் அரசியல் பிரமுகர்கள் வாழ்த்தி நிற்கும்...

துயர் பகிர்தல் திரு முத்து கந்தசாமி

திரு முத்து கந்தசாமி தோற்றம்: 28 ஆகஸ்ட் 1950 - மறைவு: 24 அக்டோபர் 2020 யாழ். உரும்பிராய் மேற்கு அன்னங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட...

90% வேலைவாய்ப்பு கோரி ஒத்துழையாமை பிரசாரம் – பெ.மணியரசன்

மத்திய, மாநில அரசு நிறுவனங்களில் தமிழர்களுக்க 90 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ஒத்துழையாமை போராட்ட பிரசாரம் தொடங்கப்படும் என தமிழ்...