Januar 23, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கொரோனா பாதிப்பிற்குள்ளான பிரதேசத்திலும் வாக்களிப்பு?

இராஜாங்கனை பகுதியில் இன்று (29) தபால் மூல வாக்களிப்பு இடம்பெறுகின்றது. இதன்போது, 420 அரச அதிகாரிகள் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளதாக அநுராதபுரம் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி...

துயர் பகிர்தல் திருமதி மார்க்கண்டு சிவகாமியம்மா

திருமதி மார்க்கண்டு சிவகாமியம்மா யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சிவகாமியம்மா அவர்கள் 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார்,...

ஆயுதப் போராட்டம் மெளனிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் இராஜதந்திர ரீதியாக போராடி வருகின்றோம்! சிறீதரன்

அரசின் கைகூலிகள் தமிழர்களுக்கு தீர்வு தரப்போகிறார்களா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருமான சி.சிறீதரன் கேள்வியெழுப்பியுள்ளார். நேற்றைய தினம் கண்ணகிநகர் பகுதியில் இடம்பெற்ற தமிழ்த்தேசியக்...

சின்னத்திரையில் இதுவரை எந்த ஒரு நடிகையும் செய்யாத சாதனையை செய்த நடிகை ராதிகா! குவியும் வாழ்த்துக்கள்…

நடிகை ராதிகா திரையுலகுக்கு வந்து சுமார் நாற்பதாண்டுகள் ஆகிவிட்டன. வெற்றிகரமாக கிழக்கே போன ரயில், இந்த நாற்பதாண்டுகளில் அரசியல், சினிமா, சின்னத்திரை என்று சகல திசைகளிலும் பயணம்...

பிரிவோம்- சந்திப்போம்.

என் இனிய நண்ப! பிரிவுச் செய்தி கிடைத்தது. நாம் உறவாடிக் களித்தபொழுதுகள் நினைவில் மேலெழுந்து உள்ளத்தை வதை செய்தாலும் எல்லா உறவுகளும் ஒருநாள் பிரிவில்தானே முற்றுப் பெற்றாகவேண்டும்...

கூட்டணி சொத்து விபரங்களைப் பொதுமக்கள் பார்வையிடலாம்!

தேர்தலின் முன்னரும் தேர்தலின் பின்னரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் யாரும் மக்கள் பார்வைக்காக யாழ்ப்பாணத்தில் 232, கோவில் வீதியில் அமைந்துள்ள தமிழ் மக்கள்...

மீண்டும் யாழை எட்டிப்பார்க்கும் கோரோனா?

யாழில் அடையாளப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர் பொதுமக்கள் சிகிச்சை மையத்தில் அனுமதிக்கபட்ட விவகாரம் சூடுபிடித்துள்ளது. ஆயினும் அங்கும் அவர் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கப்பட்டதாக பணிப்பாளர் விளக்கமளித்துள்ளார். கடந்த 07ஆம் திகதி...

வெளிப்படுத்தியது கூட்டணி:எவரும் பார்வையிடலாம்?

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் யாவும் சேகரிக்கப்பட்டு 232, கோவில் வீதி, யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை...

கூட்டமைப்புக்கு பெரும் பின்னடைவு: வருகிறார் சாம்?

வடக்கில்  கூட்டமைப்பு பெரும் பின்னடைவை எதிர்கொள்ளவேண்டியிருக்குமென்ற கருத்து கணிப்புக்களின் மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தேர்தல் கூட்டத்தில் பங்குகொள்ளும் நோக்கில் எதிர் வரும் சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு...

யாழில் உள்ளுர் தொலைக்காட்சிகளிற்கு தடை?

யாழ்ப்பாணத்தில்; தேர்தலை முன்னிறுத்தி கல்லாகட்டிவரும் உள்ளுர் கேபிள் தொலைக்காட்சிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் கவனம் சென்றுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 5ம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் உள்ளூர்...

ஏன் பதவியை ராஜினாமா செய்யவில்லை:விசயகலா?

தமிழ் மக்களின்  தேசிய  தலைவர் தாம்  என கூறுபவர்கள் வன்னியில் இறுதி யுத்தத்தில் மக்கள் இனப்படுகொலை செய்யப்படும் போது எங்கே போனார்கள் என விஜயகலா மகேஸ்வரன் கேள்வி...

வவுனியா இரு கட்சியினர் இடையே மோதல்! ஆறுபேர் காயம்!

வவுனியாவில் இரு அரசியற்கட்சிகளிடையே ஏற்பட்ட மோதலில் நால்வர் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்றிரவு 9 மணியளவில் செட்டிகுளம் மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரகூட்டம் நடைபெற்றிருந்தது. அதன்பின்னர்  மஸ்தானின்...

குருபரனின் வெளியேற்றமும் இனஅழிப்பின் அங்கமே!

கலாநிதி குருபரனின் வெளியேற்றத்தை இன அழிப்பு நடவடிக்கையாகவே நாம் பார்க்கின்றோம். ஆயுதப்போராட்டம் முடிவடைந்த பின்னரும் கட்டமைப்புசார் இன அழிப்பு தொடர்ந்துகொண்டிருக்கின்றது. நிலப்பறிப்பு, தமிழ்மொழிப் புறக்கணிப்பு, பொருளாதாரச் சிதைப்பு,...

துயர் பகிர்தல் சின்னத்துரை ரகுராஜன்

யாழ். ஏழாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Landstuhl ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை ரகுராஜன் அவர்கள் 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, மாணிக்கம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம்,...

ஆயுதங்கள் மீதும் வன்முறைகள் மீதும் காதல் கொண்டவர்கள் அல்ல நாங்கள்.

ஆயுதங்கள் மீதும் வன்முறைகள் மீதும் காதல் கொண்டவர்கள் அல்ல நாங்கள்.. அன்று இப்படியாகவே தமிழிழத்தின் தேசக்குரல் ஒலித்தது.... அதேபோல் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குரல் ஒலிக்கிறது..புறச்சூழல்...

துயர் பகிர்தல் திரு மனோகரன் அலோசியஸ்

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பெரியவிளானை வதிவிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட மனோகரன் அலோசியஸ் அவர்கள் 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் காலமானார். அன்னார்,...

தமிழீழ விடுதலைப் போரட்டத்தை வேரோடு பிடுங்கி எறிந்த இந்திய – சிறீலங்கா ஒப்பந்தம்.!

ராஜீவ் காந்தி , ஜே.ஆர்.ஜெயவர்த்தனா உடன்படிக்கை: தமிழீழ விடுதலைப் போரட்டத்தை வேரோடு பிடுங்கி எறியும் நோக்கோடு 29.07.1987 அன்று ராஜீவ் காந்தியும்ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும்உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டனர். இவ்உடன்படிக்கையின்விளைவாக 8000 தமிழர்கள்...

துயர் பகிர்தல் திரு சுப்பிரமணியம் கந்தசாமி

மட்டக்களப்பு காரைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் கந்தசாமி  அவர்கள் 26-07-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(அதிபர்), செல்வத்திரவியம்(அதிபர்)...

நீதிபதி இளஞ்செழியன் இலங்கைக்கு கிடைத்த அதிர்ஷ்டம்! தென்னிலங்கை ஊடகங்கள் புகழாரம்

நீதிபதி இளஞ்செழியனின் மனிதாபிமான செயற்பாட்டினை பாராட்டி தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் நீதிபதி இளஞ்செழியனை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் அவரது மெய்பாதுகாவலரான பொலிஸ்...

துயர் பகிர்தல் திருமதி அரியநாயகம் சரஸ்வதி

  திருமதி அரியநாயகம் சரஸ்வதி தோற்றம்: 10 பெப்ரவரி 1935 - மறைவு: 26 ஜூலை 2020 யாழ். கட்டுவன் வளமாரியைப் பிறப்பிடமாகவும், வவுனியா வேப்பங்குளத்தை வசிப்பிடமாகவும்...

முழுமையாக எனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன்! மைத்திரிபால சிறிசேன சபதம்

எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறும் தேர்தலின் பின்னர் பொலன்நறுவையின் கட்டுப்பாட்டை தனக்கு கீழ் கொண்டு வரவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்ச்சைக்குரிய கருத்தொன்றை...

துயர் பகிர்தல் திருமதி பரமேஸ்வரி சந்திரசேகரம்

  திருமதி பரமேஸ்வரி சந்திரசேகரம் தோற்றம்: 11 நவம்பர் 1942 - மறைவு: 27 ஜூலை 2020 மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு, சாவகச்சேரி கண்டி...