Januar 8, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

சொத்துக்களை வெளிப்படுத்த கோரிக்கை?

எதிர்வரும் பொதுத்தேர்தலில் கட்சி ரீதியாகவும் சுயேட்சை ரீதியாகவும் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலுக்கு முன்பாக தங்களது சொத்துவிப ரங்களை வெளியிட வேண்டும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில்...

யாழில் இதுவரை 15?

யாழ்ப்பாணத்தில் தேர்தல் அறிவிக்கப்படத்திலிருந்து இன்றுவரை  ஒரு தேர்தல் வன்முறை சம்பவம் உட்பட 15 தேர்தல் விதிமுறை மீறல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்...

தள்ளாடுகின்றது இலங்கை!

இலங்கையில் போதைபொருள் பயன்பாடு கட்டுப்பாடின்றி சென்றுகொண்டிருக்கின்றது. தென்னிலங்கையில் ஒரே நாளில் பலர் கைதாகியுள்ளனர். மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 402 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்....

பணமில்லாமல் திண்டாடிய நடிகைக்கு தானாக வந்த உதவி பிரபல நடிகர்!

கொரோனா நோய் தொற்றால் பலரின் வாழ்க்கை பொருளாதாரம் பெரும் சிக்கலை சந்தித்துள்ளது. பலரும் வேலை வாய்ப்பை இழந்துள்ளார்கள். இதில் சினிமா ஊழியர்களின் குடும்பமும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளது....

துயர் பகிர்தல் கிருஷ்ணபிள்ளை கனகேஸ்வரி

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடி, ஜேர்மனி Hannover ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கிருஷ்ணபிள்ளை கனகேஸ்வரி அவர்கள் 13-06-2020 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்....

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பயணம் செய்த கார் விபத்து!

பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பயணம் செய்த கார் விபத்திற்குள்ளாகியுள்ளது. நேற்று (17) நடந்த இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்புக்கள் இல்லை. நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற பின்...

சீனாவிடம் இருந்து மேலும் ஒரு தொகை கடனை பெறும் இலங்கை! முக்கிய செய்தி…

சீனாவிடம் இருந்து மற்றும் ஒரு கடன் திட்டத்தை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது. சீனாவின் அபிவிருததி வங்கியிடம் இருந்து 140 மில்லியன் டொலர்களை இலங்கை பெற்றுக்கொள்ளவுள்ளது. இதில் இந்த மாதத்துக்குள்...

எல்லையில் கன ரக உபகரணங்கள், இராணுவ வீரர்களை குவிக்கும் சீனா! வெளியான முக்கிய தகவல்

இந்திய- சீன எல்லையில் சீனா ஏராளமான இராணுவ வீரர்களையும், கனரக உபகரணங்களையும் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய எல்லையான லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய மற்றும்...

வெற்றிக்காக சீன அதிபரிடம் கெஞ்சிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்? கசிந்த ரகசியம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெறுவதற்கு உதவும் படி சீன அதிபரிடம் டிரம்ப் கேட்டுக் கொண்டதாக அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய...

அவுஸ்திரேலியாவை தேடிவந்த சிங்களத்தின் அச்சுறுத்தல்! இனவழிப்பு பற்றி கியு மக்டேமைற் உரை!!

இருபதாம் நூற்றாண்டில் நடைபெற்ற மிகக்கொடிய போரின் அழிவுகளின் தாக்கம் அவுஸ்திரேலியாவின் சிட்னியில் வாழும் என்னையும் எனது குடும்பத்தையும் பாதிக்கும் என நான் நினைத்திருக்கவில்லை என அவுஸ்திரேலியாவின் நியுசவுத்வேல்ஸ்...

அனலைதீவு அப்பாவிகளிற்கு பிணை?

யாழ்ப்பாணம் அனலைதீவு பிரதேசத்தில் கடற்படை வீரர் ஒருவரை தாக்கியதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நான்கு சந்தேக நபர்களின் மூன்று சந்தேக நபர்களுக்கு இன்றையதினம் ஊர்காவற்றுறை...

சமூக இடைவெளியில்லை:ஈபிடிபியினர் கைது!

ஈபிடிபியின் பாராளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி ரெமிடியஸ் நடத்திய தேர்தல் கலந்துரையாடலில் கலந்து கொண்ட 10 இளைஞர்கள் இன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில்...

தலைவருக்கு துரோகம் வேண்டாம்!

முன்னாள் போராளிகள் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தையும், அதன் தலைவரையும் கொச்சைக் படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைவார்களாகவிருந்தால் அந்த தலைவருக்கும், அவர்களுடன் இணைந்த மாவீரர் குடும்பங்களுக்கும்...

பசுவை இறைச்சிக்காகத் திருடும் கூட்டம் கையும் களவுமாகப் பிடிபட்டது!

மன்னார் அடம்பன் மினுக்கன் கிராம அலுவலகர் பிரிவுக்கு உற்பட்ட  முள்ளிக்கண்டல் பகுதியில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு என வழங்கப்பட்ட நிறை மாத பசு ஒன்று திருடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டு...

எல்லைப் பிரச்னையை பேசித் தீர்ப்போம் ; அமெரிக்கா அறிவுரை!

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றநிலை அமைதியான முறையில் தீர்க்கப்படும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இரு நாடுகளும் பதற்றத்தைக் குறைக்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளன என்று அமெரிக்க வெளியுறவு...

தமிழக முதல்வரின் தனிச்செயலர் கொரோனாவால் மரணம்!

கொரோனா தொற்று தமிழகமெங்கும் தனது கொடூரமான பாதிப்பை செலுத்தி வருகிறது.தமிழக முதல்வரின் தனிச்செயலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளார்.தமிழகத்தில் சாதாரண மக்கள் முதல் அனைவரும் கொரோனா...

சீனாவில் மீண்டும் தீவிரமாகும் கொரோனா! பள்ளிகள், விமானபோக்குவரத்துக்கள் நிறுத்தம்!

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியதால் தலைநகர் பெய்ஜிங் விமான நிலையத்தில் 1,200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.அந்நாட்டில் மொத்த உணவு விற்பனை சந்தையுடன்...

ஐ.தே.க முரண்பாடுகள்! அமைப்பாளர் பதவியிலிருந் விலகுகினார் மகேஸ்வரன்

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் நிலவும் முரண்பாடுகளால் மட்டக்களப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக வே.மகேஸ்வரன் அறிவித்துள்ளார். மட்டக்களப்பு கல்லடியிலுள்ள அவரது வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (16)...

தொடர்பு அலுவலகம் தகர்ப்பு! இரு கொரியா இடையே தொடரும் பதற்றம்!

வடகொரியா தென்கொரியா இடையேயான பதற்றம் அதிகரித்து வருகின்றது. நேற்று வடகொரியா மற்றும் தென்கொரிய நாடுகளிடையேயான தொடர்பு அலுவலகத்தை வடகொரியா வெடிமருத்து வைத்து வெடிக்க வைத்து தரைமட்டமாக்கியது. வட கொரியுடனான...

தேர்தலில் விடுதலைப்புலிகளது மக்கள் பேரவை!

எதிர்வரும் காலங்களில் முஸ்லீம் மக்களினையும் ஒருங்கிணைத்து எமது அரசியல் பயணம் இருக்குமென விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை அறிவித்துள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடும் விடுதலைப்புலிகள் மக்கள்...

சொல்வதை கேட்பதில்லை:அதனாலேயே சைபர் தாக்குதல்!

டாம்போ June 17, 2020  இலங்கை இலங்கையில் பெரும்பாலான அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் உரிய அறிவுறுத்தல்களை பின்பற்றாமையே சைபர் தாக்குதலிற்கு காரணமென தெரிவித்துள்ளார் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர்...

கமால் குணரத்தினவுக்கு இரத்த கண்ணீர்!

எமது முன்னோர்கள் விட்டுச்சென்ற நாட்டின் அடையாளங்களான தொல்பொருள்களை அழிப்பது அல்லது சேதம் விளைவிப்பது என்பது, அந்த முன்னோர்களை அவமதிக்கும் செயலாகும் என, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற...