Dezember 28, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

சிங்கள படைகள் வெளியேறவேண்டியது நியாயமானது!

ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண வருகையின் போது பெண்கள், சிறுவர்கள், மதத்தலைவர்கள் மற்றும் மாணவர்கள் மீதான ஆயுத படையினரின் வன்முறை தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக மதத்தலைவர்கள் மற்றும் சிவில்...

யாழ். மாநகரத்தின் அடுத்த முதல்வர் யார் ? தமிழரசுக்குள் நீடிக்கும் குழப்பம்!

யாழ் மாநகர சபையில் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக இடம்பெற்ற கூட்டம் இணக்கமின்றி...

பொங்கு தமிழ் நினைவு தினம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தால் ஏற்பாடு செய்து நடாத்தப்பட்ட பொங்குதமிழ் மாபெரும் மக்கள் எழுச்சி நிகழ்வை நினைவு கூரும் வகையில் பொங்குதமிழ் பிரகடனத்தின் 22 ஆம் ஆண்டு நிறைவுநாள்...

தமிழ் அரசியல் கட்சிகளின் பிளவு – பொங்குதமிழ் நினைவு நிகழ்வில் பல்கலை சமூகம் எச்சரிக்கை

இதன்போது அவர்கள் விடுத்த அறிக்கையில், “தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடரும் நிலையிலும் எமது தமிழ் தேசிய அரசியல் பரப்பில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ள துரதிஷ்டவசமான ஒரு...

எம்.ஜி.ஆர் – தமிழீழத் தேசியத் தலைவருக்குமிடையே நிலவிய காவிய நட்புறவு

மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும்  தமிழீழத்  தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்குமிடையே நிலவிய உறவு ஈடு இணையில்லாத காவிய நட்புறவாகும். தொடக்க காலத்தில் தமிழீழ போராளிக்...

எனது உரிமையுள்ள மயானத்தில் என்னுடலை எரிப்பீர்களா ? என்று ஏங்கிய இறப்புக்கள்!

சிறுப்பிட்டி இந்து சிட்டி மயானத்துக்கு அருகில் திறந்த வெளியாக இருந்த அரச உடமை காணி அபகரித்து விற்றோரால் ஏற்பட்ட நிலையாவும் நீங்கள் அறிந்ததே. சிறுப்பிட்டி இந்து சிட்டி...

சுவிசில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி

சுவிசில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வங்கக்கடலில் வீரகாவியம் படைத்த கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி 2023! 16.01.1993 அன்று...

யேர்மனியில் தமிழர் திருநாளோடு தமிழாலயங்கள்

கார் தந்த வளம்கொண்டு களம் சென்ற உழவனது, தோள் கொண்ட வலிமையினால், வயல்களெல்லாம் பொன்மலர்கள் தூவிடுமே. நீர் மொண்ட நிலம்மீது பொற்கதிர் பரப்பிச் சமன்செய்து விளைச்சல் தரும்...

30 ஆண்டுகள் தலைமறைவாகவிருந்து மாவியாவின் தலைவன் கைது

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அந்த நாட்டின் மோஸ்ட் வாண்டட் மாஃபியா தலைவரை இத்தாலி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிசிலியின் கோசா நோஸ்ட்ரா மாஃபியாவின் தலைவன் மேட்டியோ...

முல்லைத்தீவில் கேணல் கிட்டு உட்பட மாவீரர்களின் நினைவேந்தல் முன்னெடுப்பு

கேணல் கிட்டு உட்பட அவரோடு சேர்ந்து இதே நாளில் வீரமரணம் அடைந்த மாவீரர்கள் 10 பேரினதும் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் இன்று...

இன்று கொழும்பில் …

கொள்ளுப்பிட்டி பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். வசந்த முதலிகேயை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தால்...

யாழில் தமிழரசும் கட்டுப்பணத்தை செலுத்தியது!

இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றைய தினம் திங்கட்கிழமை செலுத்தியது.  யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்...

காணி விடுவிப்பு எமக்கு நம்பிக்கையில்லை

காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கலந்துரையாடலில் எமக்கு நம்பிக்கையில்லை இது தொடர்சியாக வெளிப்படுத்தப்படும் கருத்தாகவே இது உள்ளது  என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார். உள்ளுராட்சி...

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும்.!

கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களின் வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழம் நோக்கி எம்.வி அகத் எனும் கப்பலில் பயணித்த வேளை வங்கக்கடலில் வைத்து இந்திய கடற்படையால்...

தமிழர்களுக்கு ‚தை பொங்கல்‘ வாழ்த்து தெரிவித்த கனடா பிரதமர்

தை மாதம் முதல் நாளான நேற்று பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, தமிழகம் முழுவதும் அதிகாலையில் இருந்தே மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து, வண்ண கோலமிட்டு,பொங்கல்...

தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீடு

ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீடு கரைச்சிப் பிரதேச சபையின் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் பல்பலைக்கழக ஊடகத்துறை பேராசிரியர் கலாநிதி சி. ரகுராம் தலைமையில் இன்றைய தினம்...

13:ரணிலிடமும் அதுவே உள்ளதாம்!

13 வது  திருத்தச் சட்டத்தை நாங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளோம் என ஐனாதிபதி  தேசிய பொங்கல் விழா நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்  தெரிவித்தார் .இது வடக்கு மக்களுக்கான பிரச்சினை...

போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் தாரை பிரயோகம்

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற போராட்டத்தின் போது பொலிஸார் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர். தேசிய பொங்கல் விழாவிற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம்...

யாழில். மத தலைவர்களுடன் சந்திப்பு

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்ள யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மத தலைவர்களை சந்தித்தார்.  பலாலி...

நேபாள விமான விபத்தில் 40 பேர் பலி!

மத்திய நேபாளத்தில் உள்ள விமான நிலையம் அருகே 72 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காத்மாண்டுவில் இருந்து சுற்றுலா...

முதலில் பலாலி ஆமிக்கு வந்தனம் !

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட விமானத்தின் மூலம் பலாலி சர்வதேச வ விமான நிலையம்; ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்திருந்தார். யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக...

கூட்டமைப்பின் பெயரை பாவித்தமைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரை வேறு தரப்புக்கள் பயன்படுத்த முடியாது என அதன் ஊடக பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். புதிய கூட்டணியானது,...