Dezember 28, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

கிளிநொச்சியில் பட்டப்பகலில் வாகனத்தால் மோதல்!

கிளிநொச்சி கனகபுரம் வீதியில் நபர் ஒருவரை கும்பல் ஒன்று வாகனத்தால் மோத முயன்ற நிலையில் பாதிக்கப்பட்டவர் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேவேளைதாக்குதல் நடத்தியவர்கள்...

நீதிபதி வீட்டில் கொள்ளையிட்ட பிக்குகள்!

அம்பாறை அக்கரைப்பற்றில் நீதவான் ஒருவரின் வீடு உட்பட பல வீடுகளை உடைத்து கொள்ளையிட்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட  கொள்ளை கும்பலை சேர்ந்த சேர்ந்த இரு பௌத்த தேரர்கள் உட்பட 8 ...

ரெலோ வெளியேறட்டும்:முன்னணி!

13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே! அவ்வாறெனில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் என...

ஞாயிறு கண்டன பேரணி!

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணியொன்றை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு...

ரணில் புத்தாண்டின் பின்னர பிரதமர்!

ஆட்சியை தக்கவைக்க ரணிலை பிரதமராக்கும் முயற்சி தெற்கில் முனைப்படைந்துள்ளது.புதுவருடத்தின் பின்னர் புதிய பிரதமரிற்கு தயாராக இருக்க மகிந்த தனது பணியாளர்களை கோரியிருந்தமை பரபரப்பினை தோற்றுவித்துள்ளது. இதனிடையே ரணிலை...

இலங்கை:விமானப்படை உலங்குவானூர்திகள் வாடகைக்கு?

இலங்கையில்  பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதை இடைநிறுத்த இலங்கை விமானப்படை...

இலங்கையில் பெற்றோல் ஒரு டொலர் மட்டுமே!

 இலங்கையின் ஒரு மாத கால இடைவெளியுள் பெற்றோலின் விலை மூன்றாவது தடவையாக அதிகரித்துள்ளது.இதன் பிரகாரம் ஒரு லீற்றர் பெற்றோலின் விலை நேற்றிரவு முதல் 303 ரூபாவாகியுள்ளது. இதனிடையே...

உண்ண பாண் கூட இல்லை:வேவு விமானம் வாங்கும் கோத்தா!

இலங்கையின் இறைமையை விட்டுக்கொடுக்கும் நான்கு ஒப்பந்தங்களில் இலங்கை இந்தியாவுடன் கைச்சாத்திட்டுள்ளது மேலும் ஒரு ஒப்பந்த்தில் கைச்சாத்திடவுள்ளது . அமைச்சரவை ஒரு கைப்பொம்மை போல செயற்பட்டு இலங்கைக்கு பாதகமான...

யாழில் முன்னணியின் போராட்டம்!

வடகிழக்கில் போராட்டங்களை மீண்டும் முன்னணி கையில் எடுத்துள்ளது. பொருட்களின் விலையேற்றத்திற்கும் பொருளாதாரச் சீரழிவிற்கும் எதிரான ஆர்ப்பாட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில்...

துயர் பகிர்தல் திருமதி சரோஜினிதேவி இராஜரட்ணம்

தோற்றம்: 03 மார்ச் 1943 - மறைவு: 24 மார்ச் 2022 யாழ்.கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி இராஜரட்ணம் அவர்கள் 24-03-2022...

பிறந்தநாள் வாழ்த்து அபிராமி.கெங்காதரன் 26.03.2022

 சுவிஸ் வசிப்பிடமாகவும் கொண்ட அபிராமி.கெங்காதரன் அவர்களின் பிறந்த நாள் 26.02.20122..இன்று தனது இல்லத்தில்அப்பா ,அம்மா சகோதர, சகோதரிகள் ,உற்றார், உறவினர்கள், நண்பர்கள், கலையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடும்...

சிங்கள ஊடகவியலாளருக்கு கொலை மிரட்டல்!

இலங்கை காவல்துறையின்  சிரேஸ்ட காவல்துறை உத்தியோகத்தர்கள் பலரின் ஊழல்களை அம்பலப்படுத்தி கட்டுரையொன்றை எழுதிய  பத்திரிகைகளின் ஆசிரியருக்கு கொலைமிரட்டல் விடுத்தமை புறக்கணிக்க முடியாத மிகப் பாரதூரமான விடயம் எனச்சுதந்திர...

போலத்தில் நிலைநிறத்தப்பட்டது ஏவுகணை தடுப்பு!!

உக்ரைன் எல்லைக்கு அருகில் உள்ள போலந்து விமான நிலையத்தில் அமெரிக்க ஏவுகணை தடுப்பு சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் Rzeszow பகுதியில் உள்ள போலந்து இராணுவ தளத்தில் அமெரிக்க...

சோறு இயலாது:றொட்டியே தஞ்சம்!

சோற்றுபார்சல் விலை ஏற்றத்தையடுத்து  பரோட்டா மற்றும் வடை ஆகியவற்றின் விலைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது அதிகளவில் சிற்றுண்டிகள் விற்பனை...

கூகிளுக்குத் தடை!!

உக்ரைனில் ரஷ்ய இராணுவ நடவடிக்கை குறித்த போலிச் செய்திகள் மற்றும் ரஷ்யாவில் ஆர்ப்பாட்டங்களை தூண்டும் வகையிலான செய்திகளை அகற்றுவதற்கான, ரஷ்ய அரசாங்கத்தின் கோரிக்கைகளை புறக்கணிப்பதாக சமூக ஊடக ...

சம்பந்தனின் அடியில் கோத்தா மயங்கினார்!

கோத்தபாயவுடனான தமிழரசு மற்றும் தமிழீழ விடுதலைக்கழக இன்றைய சந்திப்பில் போது இரா.சம்பந்தர் மேசையில் அடித்ததில் கோத்தபாய மயங்கிபோனார் என்ற பாணி கதைகள் வேகமாக பரவவிடப்பட்டுள்ளது. பங்காளிகளுள் ஒருதரப்பான...

தமிழரசுக்கட்சி , புளொட் ஜனாதிபதி செயலகத்தில்!

தமிழரசுக்கட்சி மற்றும் புளொட் தரப்பின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு...

தரகு வேலையில் வடமாகாண கல்வி அமைச்சு!

தமிழ் பாடசாலை  மாணவர்களுக்கு இலங்கை இராணுவ முகாம்களில் சதுரங்க பயிற்சி வழங்க வடமாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் அனுமதித்தமை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. கடந்த இரு தசாப்தங்களாக இலங்கையின்...

இலங்கைக்கு இந்தியா டீசலையும் கடன்கொடுக்கின்றது!

இலங்கை விடுத்த அவசர வேண்டுகோளை தொடர்ந்து இந்தியா 40000 தொன் டீசலை வழங்க தீர்மானித்துள்ளது. கடும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை 500 மில்லியன் கடன் உதவியின்...

சட்டவிரோதமாக கடக்க முயன்ற 16 இலங்கையர்கள் கைது!

வாகனங்களிற்குள் மறைந்திருந்தவாறு ருமேனியாவின் எல்லையை சட்டவிரோதமாக கடக்க முயன்ற  16 இலங்கையர்கள் உட்பட 38 குடியேற்றவாசிகளை கைதுசெய்துள்ளதாக ருமேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு சிறிய பேருந்துகள் டிரக்...

புலம்பெயர் தமிழருக்கான அழைப்புக்கு முன் நல்லெண்ண வெளிப்பாடு என்ன?

இலங்கை அரசாங்கம் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை ஈடு செய்ய புலம்பெயர்ந்த தமிழருக்கு அழைப்பு விடுத்துள்ளது. குறிப்பாக முதலீடுகளை வரவழைப்பதற்காக இந்த முயற்சியை எடுத்துள்ளனர் இதனை யாரும் எதிர்க்கப்போதில்லை....

தலைவரைத் தேடும் தென்னிலங்கை மக்கள்!

வடக்கு,கிழக்கினை விடுதலைப்புலிகளின் தலைவருக்கு கொடுத்திருந்தால் செல்வம் நிறைந்த நாடாக மாறியிருக்கும், இந்த நாட்டிலிருந்து கடனைப்பெற்று இலங்கையை மீட்டிருக்கலாம் என விடுதலைப்புலிகளின் தலைவரை தென்னிலங்கை மக்கள் தேடி வருவதாக...