Dezember 30, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

கோ ஹோம் கோத்தா கிராமம் உருவானது !

காலிமுகத்திடலில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ளவர்கள் புதிய கிராமத்தை உருவாக்கியுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் இக்கிராமத்திற்கு கோத்தா ஹோகம எனப்பெயர் சூட்டியுள்ளனர். இதனிடையே, தீவிரமடைந்துவரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஐக்கியதேசிய கட்சியும்...

புதிய அமைச்சரவை பதவியேற்கலாம்?

இலங்கையில் இன்று புதிய  அமைச்சரவை பதவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகின்றன. அமைச்சரவையில் இணையுமாறு ஜனாதிபதி விடுத்த வேண்டுகோளை எதிர்கட்சிகள் நிராகரித்துள்ள அதேவேளை அரசாங்கத்தில் இடம்பெற்றிருந்த 11 கட்சிகள்...

இலங்கையில் போராட ஜேவிபியே காரணம்!

இலங்கையில் இன்று போராடும் இளைஞர்கள் மத்தியில் ஜனாதிபதியையும் அரசாங்கத்தையும் பதவிவிலக்கவேண்டும் என்ற கொள்கையை முன்வைத்தவர் ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்கவே என கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி...

ராஜபக்ச தரப்பு: தமிழ் தரப்புக்கள் முழு ஆதரவு

முழு அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கூட்டமைப்பு மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து தமிழ் தரப்புக்களும் தமது ஆதரவை வழங்கவுள்ளன....

ஆஸ்ரேலியாவில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் நாள்!!

நாட்டுப்பற்றாளர் நாள் நிகழ்வு சிட்னியில் இன்று 10-04-2021 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றுள்ளது. வென்ற்வேர்த்திவிலில் உள்ள றெட் பைறன்மண்டபத்தில் நடைபெற்ற இன்றைய நிகழ்வை, நாட்டுப்பற்றாளர் விஜயகுமார் அவர்களின் துணைவியார் ...

போராட தயார் :முன்னணி சார்பில் மணிவண்ணன்!

கொழும்பில் ஆட்சியை மாற்ற கோராமல் ஆட்சி கட்டமைப்பை மாற்ற கோரி போராடினால் நாமும் தெருத்தெருவாக இறங்கி போராட தயார் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த...

சாபமாக மாறிவிட்டது:விடுதலைப் புலிகள் கட்சி!

தமிழ் மக்களுக்கு 73 வருடமாக செய்த கொடுமை, இப்போது சிங்கள ஆட்சியாளர்களுக்கு சாபமாக மாறிவிட்டது என புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி தெரிவித்துள்ளது. யாழ் ஊடக...

மரவள்ளிக்கிழங்கும் தேனீரும்:முள்ளிவாய்க்காலில் அதுவும் இல்லை!

இலங்கையில் மழைக்கு மத்தியிலும் காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் நடைபெற்று வருகின்றது. போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு அவித்த மரவள்ளிக்கிழங்கும் சுடச்சுடத் தேநீரும் வழங்கப்பட்டது. பால்மா தட்டுப்பாடு மற்றும் கோதுமை...

ஒற்றையாட்சியில் உறுதி!

தென்னிலங்கையில் நடைபெறும் போராட்டங்களில் தமிழ் மக்களை இணைந்து கொள்ள கோரியே இத்தகைய தரப்புக்கள் வலியுறுத்திவருகின்றன. இந்நிலையில் சமூக வலை பதிவர் ஒருவர் கருத்தில் , தமிழ் மக்கள்  பல...

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறையை நீக்கக் கோரும் தமிழ்க கட்சிகள்

கொழுந்து விட்டெரியும் அமைதிக் குலைவுக்கு முடிவு கட்டவும், பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்தி மக்களின் அன்றாட வாழ்வை படிப்படியாகவும் விரைவாகவும் சகஜ நிலைக்கு கொண்டு வரவும் நிறைவேற்று அதிகார...

அச்சுவேலியிலும் எரிபொருளிற்கான மரணம்!

 தென்னிலங்கையில் பொதுமக்கள் வீதியில் இறங்கி போராட வடக்கிலோ எரிபொருளிற்கு காத்திருந்து உயிரிழப்புக்கள் தொடர்கின்றன. இவ்வார முற்பகுதியில் புன்னாலைக்கட்டுவனில் எரிபொருளிற்கு காத்திருந்த வாகனம் ஏறியதில் பொதுமகன் ஒருவர் உயிரிழந்திருந்தார்....

இன்றும் இரண்டாவது நாளாக தொடர்கிறது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக நேற்று ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் பலத்த மழைக்கு மத்தியிலும் கொழும்பு காலி முகத்திடலில் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. நேற்று காலை 9 மணிக்கு...

பழைய அமைச்சரவையே புதிதாக வருகிறதாம்?

இலங்கையில் பழைய அமைச்சரவையே நாளை (11) புதிய அமைச்சரவையாக பதவியேற்கும் என்று அறியமுடிகின்றது. பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களை காண்பித்து ஆட்சியை பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில்,...

ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட குழு கூட்டம் இன்று!

ஐக்கிய மக்கள்  சக்தியின் விசேட குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இதற்காக, கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்துக்கு எதிராக கையொப்பமிடப்படும் அவநம்பிக்கை பிரேரணை தொடர்பிலும்,...

கோத்தா வீடு செல்லும் காலம் நெருங்கிவிட்டது:ஏபி செய்தி சேவை

நெருக்கடிகள் அதிகரிக்கின்ற நிலையில்  இலங்கையின் தலைவர் பதவி விலகவேண்டும் என்ற அழுத்தமும் அதிகரிக்கின்றதென அசோசியேட்டட் பிரஸ் ஊடகவியலாளர் கிருஸ்ணன் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். மக்கள் படும் துயரங்களை பார்க்கும்போது...

சிலிண்டர்களை குறுக்காக வைத்து ஏறியிருந்து போராட்டம்.

திருகோணமலை தபால் நிலைய நாற்சந்தி வீதியில் எரி வாயு விநியோகிக்கப்பட இருப்பதாக நேற்று (09) மாலை வெளியான தகவலையடுத்து, அங்குச் சென்ற மக்கள், பலமணிநேரம் காத்திருந்த போதும்,...

கோத்தபாய:முன்னணி முழு ஆதரவு!

கோத்தபாய ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஐக்கிய மக்கள் சக்தியினரால் அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் நம்பிக்கையில்லா...

கொழும்பெங்கும் நிறைந்தது:கோத்தா விசரன்!

இலங்கை ஜனாதிபதி மாளிகையினை அண்மித்துள்ள காலிமுகத்திடல் பகுதியில் மக்கள் நேரம் செல்ல செல்ல குவிந்தவண்ணமுள்ளனர. ஜனாதிபதி மாளிகையுள்ள கொழும்பு கோட்டை பகுதி மூடப்பட்ட வலயமாக காணப்படுகின்றது.பெருமளவு பொலிஸார்...

காலிமுகத்திடலில் கருக்கொள்ளும் போராட்டம்!

 அரசாங்கத்தை பதவி விலகக் கோரி காலி முகத்திடலில் பாரிய போராட்டம் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது. சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் தலையீடுகள் இல்லாமல் ஏற்பாடு செய்யப்...

இதயம் தேவையென்கிறார் மகிந்த!

மக்கள் போராட்டத்திற்கு ஒரு தலைமை தேவை, இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இந்த பாராளுமன்றத்திற்கு இதயம் தேவை” என முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது...

சஜித் தயாராம்:மகிந்த 15 கதிரை போதாதென்கிறார்!

இதனிடையேஎண்ணிக்கைஇலங்கையில் ஆட்சி பொறுப்பை ஏற்க தான் தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் நாடாளுமன்றில் அறிவித்துள்ளார் எனினும் அவ்வாறு தான் ஆட்சி பொறுப்பை...

கோட்டாபய ராஜபக்ஸ எக்காரணம் கொண்டும் பதவி விலகமாட்டார்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நாங்கள் முகங்கொடுப்போம்” எனத் தெரிவித்துள்ள ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான, ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஸ எக்காரணம் கொண்டும் பதவி விலகமாட்டார் என...