Januar 7, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கோத்தாவே காரணம் :கொழும்பு பேராயர்!

கோத்தபாயவின் வெற்றிக்காக பாடுபட்ட கொழும்பு பேராயர் தற்போது கோதடதாவை சிறைக்குள் னுப்ப மும்முரமாகியுள்ளார். தேர்தலில் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஈஸ்டர் தாக்குதல்கள் பற்றிய விவரங்களை...

நாட்டில் யார் பிரதமராக வந்தாலும் எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை அற்ற நிலையில் யார் புதிய  பிரதமராக வந்தாலும் நாட்டில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படப் போவதில்லை...

காணாமல் ஆக்கப்பட்ட மகன் மருமகன் பேரனை தேடியலைந்த தாய் மரணம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன், மருமகன், பேரன் ஆகிய மூவரை தேடிவந்த தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

இடைக்கால அரசாங்கம் : ஏமாற்றும் நடவடிக்கை!

இலங்கையில் இடைக்கால அரசாங்கம் என்பது ஏமாற்றும் நடவடிக்கை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக மக்களின் போராட்டத்திற்கு எதிர்கட்சி துரோகமிழைக்காது என அவர்...

கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் மேதினங்கள்!

தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் சமத்துவக்கட்சியின் மேதினங்கள் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது. ககுவனத்தை ஈர்க்கும் வகையில் கிளிநொச்சியில் குடுமிப்பிடிகளை கைவிட்டு கூட்டமைப்பின் தலைவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில்...

எரிபொருள் கப்பலிடமும் லஞ்சம்!

இலங்கைக்கு எரிபொருள் ஏற்றிவரும் கப்பல்களிடமிருந்து கொமிசன் அறவிடும் நடைமுறை காணப்பப்படுவதாக எச்சரித்துள்ள  தொழிற்சங்க பிரதிநிதியொருவர் இதன் காரணமாக நாட்டில் மோசமான எரிபொருள் நெருக்கடி ஏற்படலாம் என தெரிவித்துள்ளார்....

அதிக அதிகாரத்தில் அலி!

நிதி மற்றும் நீதி அமைச்சர் முகமது அலி சப்ரியின் கீழ் 83 துறைகள், சட்டப்பூர்வ நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. அமைச்சுக்களின் நோக்கம் மற்றும்...

நேருக்கு நேர் வா:ஹக்கீமிற்கு சவால்!

ஹக்கீமின் பணிப்பிலேயே தான் கோத்தாவிற்கு ஆதரவளித்தாக அம்பலப்படுத்தியுள்ள நிலையில் தற்போது  சமகால மற்றும் கடந்தகால விவகாரங்கள் தொடர்பில் சமூகத்துக்கு தௌிவு வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற...

மக்கள் எழுச்சியை ஏமாளியாக்கும் “பட்ச’முள்ள ‚ராஜ‘ குடும்ப சடுகுடு! பனங்காட்டான்

அணிசேர முடியாத எதிர்க்கட்சிகளின் பலவீனத்தை தமது பலமாகப் பார்க்கும் கோதபாய -  மகிந்த சகோதரர்கள், தங்களின் அதிகார மோகத்தை நிறைவேற்ற பன்முக நாடகங்களை அரங்கேற்றுகின்றனர். காலிமுகத்திடலும் அதன்...

டென்மார்க்கில் நடைபெற்ற மேதின நிகழ்வு

“உழைக்கும் கரங்களே மனித வாழ்க்கையை இயக்கும் கரங்கள் ”தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் டென்மார்க் தலைநகரில் (Fælledparken )பல்லின மக்களுடன் இணைந்து, டெனிஸ் தமிழ்...

மகிந்த வீடு செல்லட்டும் :மகாநாயக்கர் அறிவிப்பு!

இலங்கையில் இடைக்கால அரசாங்கத்திற்கு வழிவகுத்து பிரதமர் பதவி விலகாவிட்டால் மகாசங்க பிரகடனத்தின் கீழ் அனைத்து அரசியல்வாதிகளும் நிராகரிக்கப்படுவார்கள் என மகாசங்கம்  எச்சரிக்கை விடுத்துள்ளது. சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற...

ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்!

 ஊடகவியலாளர்கள் பாஸ்கரன் கதீசன் மற்றும் இராஜேந்திரன் ஜீபன்  ஆகியோர் செய்தி சேகரிக்க சென்ற போது வவுனியா வேப்பங்குளம் பகுதியில் உள்ள சில்வா நிறுவனத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு...

ஐரோப்பிய நாடுகளில் பணவீக்கம் 7.5 விழுக்காடு அதிகரிப்பு

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் யூரோவைப் பயன்படுத்தும் ஐரோப்பி நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.  தற்போது ஆண்டு பணவீக்கம் இந்த மாதம் 7.5...

பிரான்சில் மின்சாரப் பேருந்துகளில் தீ: சேவையிலிருந்து மீளப்பெறப்பட்டது பேருந்துகள்!

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அடுத்தடுத்து மின்சார பேருந்துகள் இரண்டு தீபிடித்ததைத் தொடர்ந்து போக்குவரத்துப் பாவையில் உள்ள 149 மின்சாரப் பேருந்துகளையும் பொதுமக்களின் பாதுகாப்பை கருதி போக்குவரத்து சேவையிலிருந்து...

பணமோசடி விசாரணை: யேர்மனி டொச்ச வங்கி தலைமையகத்தினுள் சோதனை

பணமோசடி விசாரணை தொடர்பாக டொச்ச வங்கியின் தலைமையகத்தை யேர்மனி காவல்துறையினர் சோதனையிட்டுள்ளனர். ஜேர்மன் வங்கி இதுபோன்ற விசாரணையில் ஈடுபடுவது இதுவே முதல் முறை என்று ராங்பேர்ட்டில் உள்ள...

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று சனிக்கிழமை முற்பகல் 11 மணியளிவில் கிளிநொச்சி மாவட்ட அலுவலம் முன்பாக இப்போராட்டம் நடத்தப்பட்டது....

மே1:துன்பியல் நாளாம்!

இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், மே 1 தொழிலாளர் தினத்தை  துன்பியல் நாளாக பிரகடனம் செய்து அறிவித்துள்ளது. அது விடுத்துள்ள ஊடக அறிக்கையில், உலகத் தொழிலாளர் நாளாம் மே:1...

சாண் ஏற முழம் சறுக்கும் கதை!

இந்திய உதவியின் கீழ் எரிபொருள் தட்டுப்பாட்டை ஓரளவிற்கு நீக்க இலங்கை அரசு முற்பட்டுள்ள போதும் உள்ளக எதிர்ப்பு அதனை குழப்பிவருகின்றது  இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள்...

அத்தியாவசிய மருந்துகள்:ஆகாயத்தில்!

இலங்கையில் நாளுக்கொரு பொருள் என விலை அதிகரித்துவருகின்ற நிலையில் மருந்து பொருட்களின் விலைகளை  40 வீதத்தினால் அதிகரித்து அதிவிசேட வர்த்தமொனியொன்று வெளியிடப்பட்டுள்ளது.  சுகாதார அமைச்சர் ஜயசுமனாவினால் இந்த விலை...

கோத்தாவின் கொலைகள்:ஆறு மாத இடைவேளை!

கோத்தபாய ராஜபக்சவின் பேரில் தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு மீண்டும் ஆறு மாதங்கள் பிற்போடப்பட்டுள்ளது. கொழும்பு - கொட்டாஞ்சேனை மற்றும் அதனை அண்மித்த...

குமாரு யோகேஸ் மகிழினி புலமைப் பரீட்சையில் 159 புள்ளிகளை எடுத்து பாடசாலை ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டார்

29.04.2022. இன்றைய தினம் குமாரு யோகேஸ் மகிழினி அவர்கள் முல்லைத்தீவு சிலாவத்தை தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்று முடிந்த புலமைப் பரீட்சையில் 159 புள்ளிகளை எடுத்து பாடசாலை ரீதியில்...

மகிந்த வெளியே:கோத்தா சம்மதம்-மைத்திரி!

இலங்கையில்  புதிய பிரதமரின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி இணங்கியுள்ளார் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. புதிய பிரதமரின் கீழ் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையை...