Dezember 27, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

தெற்கில் தேர்தல் வன்முறைகள்?

இன்று காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை 70 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் அறிவித்துள்ளது. இதில் அதிகளவாக...

வடமராட்சியில் சுமந்திரன் தரப்பு அடாவடி?

வடமராட்சியின் வாக்களிப்பு நிலையங்கள் பலவற்றிலும் பொதுமக்களை சுமந்திரனின் ஆதரவாளர்கள் மிரட்டி வாக்களிக்க செய்ததில் மும்முரமாகியுள்ளனர். இலங்கை காவல்துறை வாக்களிப்பு வாக்களிப்பு நிலையங்களினுள் முடங்கியிருக்க வெளியே சாதாரணமாக நுழைவாயிலில்...

யாழில் இதுவரை 25 விழுக்காடு

யாழ்ப்பாணம் மாவட்டம். காலை 10 மணி வரையில் 25.1 சதவீதம் வாக்குப் பதிவு. யாழ்ப்பாண மாவட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் கி.அமல்ராஜ் தகவல் தெரிவித்துள்ளார். இதனிடயே தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில்...

கதிரையே கனவு: வடகிழக்கில் தேர்தல்?

கட்சி பேதமின்றி தேர்தலில் வென்று விட அரசியல் கட்சிகள் பலவும் வடக்கு கிழக்கில் தேர்தல் முறைகேடுகளில் குதித்துள்ளன. ஒருபுறம் மதுபானம்,பணம் என அள்ளிவீசப்படுவது தொடர்கின்றது. தேர்தலை முன்னிட்டு...

சிறீதரன் -சந்திரகுமார் ஆதரவாளர்கள் போட்டுப்பிடிப்பு?

கிளிநொச்சி தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரான சந்தை வர்த்தகர் ஒருவர் உட்பட ஐவர் நேற்றிரவு (04) பொலீஸ்,தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்....

அனந்தி சசிதரன் அவர்களும் வாக்களித்தார்!

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது. இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி...

லெபனானில் வெடி விபத்து! 70 பேர் பலி! 3700 பேர் காயம்!

மத்தியகிழக்கு நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று செவ்வாய்கிழமை நடந்த பாரிய வெடி விபத்தில் குறைந்தது 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 3700 பேருக்கு அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என...

பிரான்சில் 17மனிதநேயப் பணியாளர்களின் 14வது ஆண்டு நினைவேந்தல்

கோவிட் 19 வரையறைக்கு அமைவாக இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரினை கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்க உப தலைவர் திரு. பரராசசிங்கம் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச்சுடரை பட்டினிக்கு எதிரான அமைப்பின்...

இலங்கையில் ஏழு மாத காலத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு

நாட்டில் கடந்த ஜனவரி தொடக்கம் ஜூலை வரையான ஏழு மாத காலத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகள்...

பிரான்ஸ் நாட்டில் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு

பிரான்ஸ் நாட்டில் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட பல்கலைக்கழக மாணவி நீரில் மூழ்கி உயிரிழப்பு -பெரும் துயரத்தில் குடும்பம் பிரான்ஸ் நாட்டில் பல்கலைக்கழக சக நண்பிகளுடன் நீராட சென்ற...

தேர்தல் சட்டங்களை எவராவது மீறுகின்றனரா?உடன் அறிவிக்க ஏற்பாடு

தேர்தல் சட்டங்களை மீறும் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை தெரிவிப்பதற்கு மாகாண மட்டத்தில் தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பொதுத் தேர்தலை நியாயமானதாகவும் சுதந்திரமானதாகவும் நடத்துவதை நோக்காக கொண்டே தொலைபேசி இலக்கங்கள்...

பிரபல நடிகர் கருணாஸிற்கும் கொரோனா!

நடிகரும், எம்.எல்.ஏ.வுமான கருணாஸ்-க்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில், முன்களப் பணியாளர்கள், சினிமா, அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட...

வெடி விபத்தில் சிதைந்த பெய்ரூட்டில் உடனடியாக களமிறங்கும் பிரான்ஸ் படை!

கொரோனாவுக்கு மத்தியிலும் பயங்கர வெடி விபத்தில் சிக்கி சிதைந்த லெபனான் தலைநகர் பெய்ரூட்க்கு பிரான்ஸ் உடனடியாக உதவ கரம் நீட்டி தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு...

அமெரிக்காவுக்கு கட்டாயம் பதிலடி கொடுப்போம்..! சீனா

தங்கள் நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கை எடுத்தால் பதிலடி கொடுப்போம் என சீனா சபதம் செய்துள்ளது. நாட்டில் இருக்கும் சீன ஊடகவியலாளர்கள் 90 நாட்கள்...

கடந்த 9 ஆண்டுகளுக்கு பின்னர் வாக்களித்த மஹிந்த தேசப்பிரிய!

அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களும் மிகவும் பாதுகாப்பானது என்பதை காண்பிப்பதற்காகவே தான் இம்முறை வாக்களிக்க வந்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனவே, அனைவரும் வருகை...

தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் தேர்தல்கள் திணைக்களத்தினரால் மடக்கிப்பிடிப்பு!

வடமராட்சியில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் தேர்தல்கள் திணைக்களத்தினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். மாலைசந்தி சின்னத்தம்பி வித்தியாலய வாக்குச்சாவடிக்கு அருகில்- வைரவர் கோயிலடியில் இலங்கை தமிழ் அரசு...

தேர்தல் விதிமுறையை மீறிய 3 இளைஞர்கள் கைது..!!

தேர்தல் விதிமுறையை மீறி இன்ற அதிகாலை சுவரொட்டிகள் ஒட்டிய 3 இளைஞர்களை சுன்னாகம் பொலிசார் கைது செய்துள்ளனர். சுதந்திரக்கட்சி வேட்பாளர் அங்கஜன் இராமநாதனின் சுவரொட்டிகளை ஏழாலை பகுதியில்...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடும் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் இன்று காலை காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் வாக்களிப்பு!

கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையிலான சுகாதார பாதுகாப்பு முறைகளுடன் இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலிலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகளில் நாடளாவிய ரீதியில் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்....

படைகள் வேண்டாம்:வலுக்கிறது கோரிக்கை!

தேர்தல் கடமைகளில் படையினர் முழு அளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை நீதியான தேர்தலிற்கு வழிகோலாதென வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தேர்தல் ஆணைக்குழு தலைவர்...

விக்டோரியா மாநிலத்தில் விதிமுறைகளை மீறினால் 3,600 டாலர் அபராதம்!

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், கொரோனா நோய் தொற்றியவர்கள் தனிமைப்படுத்தும் கட்டுப்பாடுகளை மீறினால், அவர்களுக்குச் சுமார் 3,600 டாலர் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முடக்க நிலை விதிமுறைகளைக் கண்காணிக்க...

பின்கதவு பேச்சுக்களில் கூட்டமைப்பு மற்றும் மகிந்த அணி! ஆங்கில ஊடகம்!!

தேர்தலுக்கு பின்னர் கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழரசு கட்சிக்கும் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவுக்கும் இடையில் பின்கதவு வழியாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருப்பதாக சில அரசியல் வட்டாரங்கள் தமக்கு தெரிவித்ததாக ‘எக்கோனோமி...

குளவிக்கூடு:வாக்களிப்பு நிலையம் மாற்றம்?

ஈரற்பெரியகுளம் பரகும் மகா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்தில் குளவிக்கூடு அமைந்துள்ளமையால், பாதுகாப்பு கருதி, அந்தவாக்களிப்பு நிலையம் இரட்டை கலாசாரமண்டபத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.