Dezember 24, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

நடிகை வனிதாவின் கணவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி?

பிக்பாஸ் மூலம் மீண்டும் ரசிகர் பட்டாளத்தினை வென்ற நடிகை வனிதா கடந்த 27ம் திகதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம்...

துயர் பகிர்தல் திருமதி ருக்மணி ஸ்ரீ வெங்கடேசன்

திருமதி ருக்மணி ஸ்ரீ வெங்கடேசன் தோற்றம்: 14 டிசம்பர் 1936 - மறைவு: 24 ஆகஸ்ட் 2020 கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Ontario வை வசிப்பிடமாகவும் கொண்ட...

சி.வி.பேச்சு:சீறுகின்றார் சிவாஜி?

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் நாடாளுமன்ற முதல்நாள் அமர்வில் ஆற்றிய உரை சிங்கள இனவாதிகளை கொதித்தெழ வைத்துள்ளது. எங்கள் வரலாற்றை – எங்கள் விருப்பங்களை நாம்...

இராணுவ பயிற்சி:பட்டதாரிகளிற்கு கட்டாயம்?

பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களாக அரச நிறுவனங்களில் இணைத்துக்கொள்ளவுள்ளவர்களிற்கு இராணுவம் பயிற்சிகளை வழங்கவுள்ளது. தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் அனைவரையும் செப்டெம்பர்  மாதம்...

மேலும் நால்வர்:கோத்தா நியமனம்?

அரசியலமைப்பின் 33 வது பிரிவின்படி வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி ஓய்வு நிலை இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் (ஓய்வு ) கமல் குணரத்ன தலைமையில் நியமிக்கப்பட்டு இருந்த...

சி.வி.பேச்சு கன்சார்ட்டில் வந்தது?

தென்னிலங்கை அரசியல் பரப்பில் சர்ச்சையை ஏற்படுத்திய தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனின் நாடாளுமன்ற உரை ஹன்சாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. உலகில் உயிர்வாழும் மூத்த மொழிகளில் ஒன்றும்,...

ஓர் இரகசிய ஆளுமையின் அதிர்ச்சியான இழப்பு!

அந்தச்செய்தி புற்றுநோய்போல மெல்லமெல்லத் தமிழீழத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. அதைக் கடல்கடந்து காவிவந்து காற்று எம்தேசத்தின் தேகத்தை வாட்டியது. “யாராம்?” இந்த வினாவிற்கு விடைகாண எம்மக்கள் தவித்துக்கொண்டிருன்தனர். எல்லாம்...

இனப்படுகொலையாளி தண்டணைக்கு எதிராக மேல்முறையீடு!

போஸ்னியாவின் கசாப்புக்காரன்  என்று அழைக்கப்படும் முன்னாள் போஸ்னிய செர்பிய தளபதி ராட்கோ மிலாடிக், ஹேக்கில் உள்ள ஒரு நீதிமன்றத்தில் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக அவர் ஆயுள்...

ஆமி தான் நல்லம்:டக்ளஸ் நிலைப்பாடு?

வடக்கில் முன்னாள் ராணுவ அதிகாரி ஜெனெரல் சந்திரசிறிக்கு பின்னர் நியமிக்கபட்ட எந்த சிவில் அதிகாரிகளும் தமது வேலையை ஒழுங்காக செய்யவில்லை என்று  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்....

இங்கிலாந்தில் ஆபத்தான இடங்களில் குரொய்டன் முதலாம் இடம்!

இங்கிலாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே கத்தி குத்து சம்பவம், துப்பாக்கிச் சூடு தாக்குதல் என்பது சர்வசாதரணமாகி வருகிறது. வன்முறை மற்றும் குடும்ப சண்டை போன்றவைகளாலும் இறப்பு ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில்...

சண்டித்தனத்தில் தவிசாளர்?

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள சேவைச் சந்தியில் உள்ள 38 மரக்கறி கடைகளுக்கு நேற்று (24) இரவோடு இரவாக கரைச்சிப் பிரதேச சபையினரால் சீல்...

யாழில் பண்டாரவன்னியனிற்கு நினைவேந்தல்!

பண்டார வன்னியனின் வெற்றி நாள் நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்.நகரிலுள்ள பண்டாரவன்னியன் சிலைக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் மற்றும் ஆதரவாளர்கள் சகிதம் மாலை...

ஊழ்வினை: நட்டாற்றில் ரணில்?

# ரணில் விக்கிரமசிங்கவை அனைத்து ஆதரவாளர்களும் கைவிட்டு வருகின்ற நிலையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் இன்றைய தினம் இறுதி தீர்மானம்...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து?

மாகாண சபைத் தேர்தலில் தனித்து களமிறங்குவது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அண்மையில் நடைபெற்ற...

தொடங்கியது மாகாணசபை தேர்தல் கலகலப்பு?

மாகாணசபை தேர்தலிற்கு முன்னதாக இலங்கை தமிழர் சுதந்திர முன்னணி எனும் புதிய கட்சி ஒன்றை அமைக்க அங்கஜன் தரப்பு தீவிர முயற்சி எடுத்து வருகின்றது. ஏற்கனவே அவருடன்...

எம்பிமார் கடிதமெழுத காசு

ஒன்பதாவது நாடாளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விசேட முத்திரை மூலம் இலவச தபால் வசதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தபால் மா அதிபர் ரஞ்ஜித் ஆரியரத்ன...

எஸ்.பி.பி. இன் உடல் நிலை சீராக உள்ளது. மருத்துவமனை மாலை தகவல்.

பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள சென்னை MGM மருத்துவமனை மாலை 6 மணிக்கு வெளியிட்ட மருத்துவ அறிக்கையில், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல் நிலை சீராக...

பேச்சுவார்த்தை தோல்வி அடையுமானால் சீனாவுடன் போருக்கு இந்திய ராணுவம் தயார் – முப்படைகளின் இராணுவ தளபதி

பேச்சுவார்த்தை தோல்வி அடையுமானால் சீனாவுடன் போருக்கு தயாராக இருப்பதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.   முப்படைகளின் ராணுவத் தளபதி பிபின் ராவத் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியாவின் லடாக்கில்...

சட்டவிரோத மணல் அகழ்வை தடைசெய்ய கோரி போராட்டம்

இரணைமடு குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மண்ணகழ்வை கட்டுப்படுத்த நடவடி்கை எடுக்குமாறு இரணைமடு விவசாய சம்மேளனம் கோரிக்கை முன்வைத்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு தெரிவித்த...

சுவிஸ் விமான பயணிகளுக்கு இனி இந்த சான்றிதழ் கட்டாயம்: இறுகும் கட்டுப்பாடு

சுவிஸ் விமான சேவை நிறுவனம் தங்கள் விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை மீண்டும் கடுமையாக்கியுள்ளது. இதுவரை விமான பயணத்தின்போது பாதுகாப்பு கருதி மாஸ்க் அணிவதில் இருந்து விலக்களிக்க முறைப்படியல்லாத...

மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொறுப்பு கூற வேண்டும் – வாசுதேவ நாணயக்கார

மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொறுப்பு கூற வேண்டும் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,...

யாழ் வணிகர் கழகத்தினரால் யாழ் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்திற்கு 3 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளது!

யாழ் வணிகர் கழகத்தினரால்வருடந்தோறும் வறுமைக்கோட்டுக்குட்பட்டோருக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுவருகின்றது. அதன் ஒரு அங்கமாக யாழ் வணிகர் கழக நிர்வாகசபை...