Januar 5, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

யாழில் கடந்த இரண்டு மாதங்களில் 508 பேர் கைது!!

கடந்த 2 மாதத்திற்குள் யாழில் 508 பேர்  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என நீதி அமைச்சர் விஜயதாச ராஐபக்ச தெரிவித்தார். இன்று யாழ்பாணத்தில் நடமாடும் சேவை ஆரம்பித்து...

உணவு விலை குறைப்பு:செய்திகளில் மட்டுமே!

தூ இலங்கையில் உணவுப்பொருட்களது விலைகள் குறைவதாக பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதும்' உண்மையில் அவை வெறும் செய்திகளில் மட்டுமே உள்ளதாக பொதும்ககள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். நாளை முதல் உணவுப்...

டென்மார்க் மாலதி தமிழ்க்கலைக்கூடத்தினால் நடாத்தப்பட்ட இளையோர் பட்டறை

இளையோர் பட்டறை தமிழர் வரலாறு அறிவோம் கண்காட்சி டென்மார்க்கில் கோசன்ஸ் நகரில் 29.10.2022 அன்று  மிகவும் சிறப்பாக நடைபெற்றது. பட்டறையில் 15 அகவை தொடக்கம் 30 அகவை...

டோவர் துறைமுகப் பகுதியில் வீசப்பட்டது மூன்று பெற்றோல் குண்டுகள்!!

பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் டோவர் துறைமுகத்தில் உள்ள பிரித்தானிய எல்லைப் படையினரின் குடியேற்ற மையத்தின் மீது மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டன என...

குஜராத்தில் பாலம் இடிந்து வீழ்ந்ததில் 68 பேர் பலி!!

இந்தியாவில்குஜராத் மாநிலத்தின் மோர்பி நகரில் அமைந்துள்ள தொங்கு நடை பாலம் உடைந்து மச்சு ஆற்றில் வீழ்ந்தததில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் ஆற்றில் விழுந்துள்ளனர். ஆற்றில் சமநேரத்தில்...

சோமாலியாவில் இரண்டை மகிழுந்துக் குண்டு வெடிப்பு: 100 பேர் பலி! 300 பேர் காயம்!!

சோமாலியாவின் தலைநகர் மொகடிஷுவில் இன்று நடந்தப்பட்ட இரு மகிழுந்து குண்டு வெடிப்பில் குறைந்தது 100 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 300 பேர் காயமடைந்துள்னர் என சோமாலிய ஜனாதிபதி...

உலகின் மிக நீளமான பயணிகள் தொடருந்து சேவை: சாதனை படைத்தது சுவிஸ்

உலகின் நீளமான தொடருந்து சேவையை நடத்தி உலக சாதனையைச் செய்துள்ளது சுவிஸ் தொடருந்து நிறுவனமான ரேடியன் (Rhaetian).  இச்சேவை நேற்று சனிக்கிழமை ஆல்ப்ஸ் மலைகள் வழியாக மிகவும்...

கொட்டும் மழைக்கு மத்தியில் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பம்

செய்தி-ஜெ டிஷாந்த்  முல்லைத்தீவு மாவட்டத்தின் விசுவமடு தேராவில்  மாவீரர் துயிலும் இல்லத்தினுடைய சிரமதான பணிகள் இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான மாவீரர் நாள் நினைவேந்தல்...

தேச விடுதலையை அங்கீரிப்பது தீர்வினை அடைவதற்கு சட்டத்தரணிகள் அறிவினை பயன்படுத்தி உழைக்க வேண்டும்

செய்தி -பு.கஜிந்தன் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தேசவிடுதலையை அங்கீகரிப்பது, தேசவிடுதலைக்கான தீர்வினை அடைவதற்கு சட்டத்தரணிகள் சார்பாக தத்தமது அறிவினையும் எதிர்காலத்தில் ஆயுதமாக பயன்படுத்தி உழைக்கவேண்டும் என தமிழ்...

யாழ்.பேரூந்து நிலையத்தில் பெண்ணின் உடலம்!

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் உடலை அடையாளம் கட்டி பெற்றுக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. யாழ் பேருந்து நிலையத்தில் நேற்று (29) சனிக்கிழமை பெண் ஒருவரின் சடலம்...

சுமந்திரன் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் !

இனியும் சுமந்திரன் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் அவர்கள் கூறிய விடயத்தை நான் முற்று முழுதாக ஏற்கின்றேன் என பிரபல...

ரோஸ்மாஸ்ரேஸ் தயார்!

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் தமது ஆங்கில மொழியை வளர்ப்பதன் மூலமும் தலைமைத்துவப் பண்பு மற்றும் தொடர்பாடல் பேச்சாற்றலை வளர்ப்பதன் மூலமும் தொழிற்  துறையில் சாதிக்கமுடியும்  என ரோஸ்மாஸ்ரேஸ் அமைப்பின்...

மருந்திற்கும் இந்தியா கை கொடுக்கிறது!

இலங்கையில் பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகள் உட்பட ஆயிரத்து 300 வகையான மருந்துகளுக்கான கொள்முதல் உத்தரவு இந்திய கடன் திட்டத்தின் கீழ் செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது....

சிறப்பாக இடம் பெற்ற வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா

வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா இன்று சனிக்கிழமை நெல்லியடி மத்திய கல்லூரியில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.  காலை 8:30 மணியளவில் நெல்லியடி முருகன் ஆலயத்திலிருந்து பூசை...

தேங்காய்களின் விலை அதிகரிப்பு!

2022, ஒக்டோபர் 27ஆம் திகதி நடைபெற்ற வாராந்த ஏலத்தில் இலங்கையின் சராசரி தேங்காய் விலை 5.4 வீதம் அதிகரித்திருந்தது. இது தொடர்ச்சியாக ஐந்தாவது வாரமாக பதிவான அதிகரிப்பு...

கௌரிசங்கரியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் அரசியல் தலைவர்கள்

கடந்த வருடம் ஆவணி மாதம் 23ம் திகதி, கொரோனா பெருந்தொற்றுக்குள்ளாகி உயிர்நீத்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனைவியும், மூத்த சட்டத்தரணியுமான கௌரிசங்கரியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...

புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்தில் தொடந்து இயங்க விருப்பும் பேருந்து உரிமையாளர்கள்!!

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் அமைக்கப்பட்டு யாழ். மாநகர சபையிடம் கையளிக்கப்பட்ட புதிய நெடுந்தூர பேருந்து தரிப்பிடம் S.L.T.B மற்றும் தனியார் பேருந்து நிறுவனங்களின் ஒத்துழைப்பு இல்லாமல்...

இன்று இரவு 20.00மணிக்கு அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் மு- வ- மா- சபை உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள்

இன்று இரவு 20.00மணிக்கு அரசியல் ஆய்வுக்களம் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் அவர்கள் இணைந்து கொண்டு இன்றய களத்தில் தற்கால அரசியல் நிலை 22வது...

06 மில்லியன் பைசர் வீண்!

கொவிட் தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக மூன்றாவது டோஸாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 60 இலட்சம் (06 மில்லியன்) டோஸ் பைசர் தடுப்பூசிகள் எதிர்வரும் 31ஆம் திகதி காலாவதியாகவுள்ள...

குருந்தூர்மலைக்கு பேரம்

குருந்தூர்மலையில் கட்டப்பட்ட பௌத்தவிகாரையை அனுமதிப்பதற்கு பதிலீடாக தமிழ் மக்களது ஒரு தொகுதி காணிகளை விடுவிப்பதென பேரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பேரத்தில் பௌத்தசாசன, சமய மற்றும் கலாசார அமைச்சர்...

ஐரோப்பாவில் 2035 இல் மின்சார மகிழுதுகள் மட்டுமே ஓடும்!!

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் 2035ஆம் ஆண்டு முதல், பெட்ரோல் மற்றும் டீசல் மகிழுந்துகளை விற்பனையை தடை செய்யும் சட்டத்தின் படி புதிய ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மின்சார...

டுவிட்டரை வாங்கினார் எலன் மஸ்க்: மூத்த நிர்வாகிகள் அதிரடியாக நீக்கம்!!

டுவிட்டர் நிறுவனத்தை தொழிலதிபர் எலன் மஸ்க் இன்று தன் வசப்படுத்தியன் மூலம் அதன் உரிமையாளரானார். டுவிட்டர் பங்குகளை 44 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கும் ஒப்பந்தை முடித்துக்கொண்ட எலன்...