März 28, 2024

Tag: 21. Februar 2023

நாடாளுமன்றம் எந்நேரமும் கலைக்கப்படலாம்!

ruary 20, 2023 இலங்கை நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் ஜனாதிபதிக்கு உண்டு என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்....

13 வேண்டும்!

பாணம் தீவிர இனவாத பௌத்த அமைப்புக்கள் 13வது திருத்த சட்டத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில் 13ஆம் திருத்தம் அமுல்படுத்தப்பட வேண்டுமென இந்துத்துவ அமைப்புக்கள் பதிலுக்கு எதிராக...

சத்தியமாக தேர்தல் இல்லை!

பல்வேறு காரணங்களால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே கொழும்பு பொரளையிலுள்ள அரசு அச்சக...

இலங்கை நாடு பிச்சைக் கிண்ணத்துடன்!

ங்கை இலங்கையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ் உள்ள தனது நிறைவேற்று அதிகாரங்களைப் பயன்படுத்தி பதின்மூன்றாவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதால் ஜனாதிபதி; தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினையான சிங்கள மேலாதிக்கத்தை...

அமெரிக்க ஜனாதிபதி உக்ரைனுக்கு திடீர் விஜயம்!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இன்று (திங்கட்கிழமை) உக்ரைனுக்கு திடிர் விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி ஆண்ட்ரெஜ் டுடாவை சந்திப்பதற்காக அவர் அண்டை நாடான போலந்திற்குச் சென்றிருந்த நிலையில்,...

கௌரவமாக அரசியலில் இருந்து விலக வேண்டும்

y 20, 2023 இலங்கை எவ்வித வரையறையும் இல்லாமல் அரச நிதியை ராஜபக்ஷ குடும்பம் கொள்கையடித்தமையே நாடு வங்குரோத்து நிலைக்குச் செல்லக் காரணம் என முன்னாள் ஜனாதிபதி...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் ஆரம்பமாகி இன்றோடு 6 ஆண்டுகள் நிறைவு !

சி, முதன்மைச் செய்திகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கிளிநொச்சியில் தொடரும் வீதிப் போராட்டம் ஆரம்பமாகி இன்றோடு 6 வருடங்கள் நிறைவடைகின்றது. இதனை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை கிளிநொச்சி...