Januar 19, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

மீற்றர் பூட்டினால் தான் அனுமதி ; மாவட்ட செயலகத்தில் தீர்மானம்

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முச்சக்கர வண்டிகளுக்கு கட்டண மீட்டர் பொருத்தப்பட வேண்டும் எனவும் அவ்வாறு கட்டண மீற்றர் பொருத்தாத முச்சக்கர வண்டிகளுக்கு முச்சக்கர வண்டி தரிப்பிடங்களில் நின்று சேவையில்...

கட்டட பொருட்களின் விலையில் வீழ்ச்சி ?

உலக சந்தையில் சீமெந்து, இரும்பு, அலுமினியம் உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைந்துள்ள நிலையில், டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் அனுகூலத்தை இலங்கையின் நிர்மாணத்துறையை வலுவூட்டுவதற்கு பயன்படுத்த வேண்டுமென...

ரஷ்யத் தலைநகர் மொஸ்கோ மீது டிரோன் தாக்குதல்!!

ரஷ்யாவின் தலைநர் மொஸ்கோவில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆளில்லா விமானத் தாக்குதல் மூலம் அடுக்குமாடித் தொடரில் தாக்குதல்நடத்தப்பட்டது என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. அத்துடன் அனைத்து...

பிரான்சில் இடம்பெற்ற மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் போட்டிகள்!

பிரான்சில் ஈழத்தமிழர் உதைபந்தாட்ட சம்மேளனம், துடுப்பெடுத்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் அனுசரணையுடன் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழர் விளையாட்டுத்துறை மற்றும் பிரான்சு தமிழ்ப் பெண்கள் அமைப்பு நடாத்திய மேஜர்...

சமூக ஊடகங்கள் மூலம் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்த சதி

சமூக ஊடகங்கள் மூலம் இனங்களுக்கு இடையில் பதற்றத்தை ஏற்படுத்த பல்வேறு குழுக்கள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய பாதுகாப்புச்...

5ஆவது முறையாக கிண்ணத்தை வென்ற சென்னை!

ஐபிஎல் தொடரில் 5வது முறையாகவும் சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி  நேற்றைய தினம் திங்கட்கிழமை குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி...

ரணிலிடம் புதிய புலனாய்வு பிரிவு

மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் குழுக்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதற்காக விசேட காவல் பிரிவை நிறுவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். நாட்டின் பல இடங்களில் இருந்தும்...

பறிபோகும் நிலையில் 37 தமிழ் கிராமங்கள்

மகாவலி அதிகார சபையின் செயல்பாடு என்பது தமிழர் தாயகப் பகுதிகளில் தமிழர்களின் இனப் பரம்பலை அழிப்பதற்கும் சிங்கள மக்களை தமிழர் தாயகப் பகுதிகளுக்குள் கொண்டுவருவதற்கும் தமிழர்களை இன...

துருக்கி தேர்தல் முடிவுகள்: எர்டோகன் வெற்றி பெற்றதாக அறிவித்தார்

துருக்கிய அதிபர் தேர்தலில் நடைபெற்ற இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் தற்போதைய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் தொடக்கத்தில் 52.09% வாக்குகளைப் பெற்றார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட கெமல்...

இலங்கைக்கு ஒன்றுமில்லை!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது. எனினும், இம்முறை இந்த அமர்வின்போது இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என்று...

இலங்கையிலும் படிக்க கடன்!

தனியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான யோசனையை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரசாங்க பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்து...

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று மேலும் குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, கொழும்பு செட்டியார் தெருவில் தங்கச் சந்தையில் இன்று (29) காலை ´22 கரட்´ ஒரு...

பௌத்த மதத்திற்கு எதிரான கருத்து ; பெண் கைது

கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பௌத்த மதத்திற்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய கைது செய்யப்பட்டுள்ளார். நடாஷா எதிரிசூரிய நாட்டை விட்டு வெளியேற...

மூலதனச் சந்தைப் புதிர் போட்டியில் முகாமைத்துவ பீடத்துக்கு இரண்டு இடங்கள்

இலங்கை பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழு மற்றும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையம் இணைந்து நடாத்திய புதிர்ப் போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிகபீடம் முதலாம் மற்றும்...

கோட்டை- காங்கேசன்துறை:புகையிரத சேவை!

கொழும்பு கோட்டைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான புகையிரத சேவையை எதிர்வரும் ஜூலை மாதம் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. அநுராதபுரத்தில் இருந்து வவுனியா ஓமந்த...

கட்டுநாயக்க VIP முனையத்தில் சோதனை நடவடிக்கை தீவிரம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின்VIP பயணிகள் முனையத்தில் பரிசோதனை நடவடிக்கைகளுக்கு விசேட கவனம் செலுத்துமாறு பணிப்புரைகள் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது. நிதியமைச்சிடம் இருந்து இந்த அறிவுறுத்தல்கள்...

கிழக்கு மாகாணத்திற்கு விரைவில் விமான சேவை!

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி...

டெல்லி பிளான்:முடிவில்லையென்கிறார் மாவை!

இந்தியாவின் டெல்லி பயணம் தொடர்பில் எதுவித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழு விரைவில்...

தமிழருக்கு நினைவு சின்னம் கூடாது!

அனைத்து மக்களையும் நினைவு கூரும் வகையில் நினைவுத்தூபி அமைப்பது அவசியமில்லை, மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்க வேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா...

முறைப்பாடு வந்தால் பார்ப்போம்

இலங்கை தொல்பொருள் திணைக்களத்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளின் சமகால நிலை தொடர்பிலான கலந்துரையாடல் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிரதானிகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்...

ஆமி கட்டிய விகாரை திறப்பு!

வலிகாமம் வடக்கின் தையிட்டிப் பகுதியில், விகாரை இராணுவத்தினரால் அமைக்கப்பட்டதேயன்றி, அதற்கும் தொல்லியல் திணைக்களத்துக்கும் தொடர்பில்லை என்று தொல்லியல்துறை அமைச்சர் விதுர தெரிவித்துள்ளார். இதனிடையே சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த...

பணவீக்கம், அதிக வட்டி விகிதங்கள்: யேர்மனியின் பொருளாதரம் சரியத் தொடங்கியது!

2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், பொருளாதாரம் 0.3 சதவிகிதம் சுருங்கியது என்று பெடரல் புள்ளியியல் நிறுவனம் டெஸ்டாடிஸ் கூறியது. பூஜ்ஜிய சதவிகிதத்தின் ஆரம்ப மதிப்பீட்டைக்...