November 25, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

வடக்கின் கொதிநிலை உச்சம்!

இலங்கையின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும்...

கருணா -டக்ளஸ் புதிய கூட்டு!

இலங்கையின் அரச கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் முன்னாள் அமைச்சரான கருணா என்றழைக்கப்படும் முரளிதரன் சந்தித்து பேசியுள்ளார். கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள்...

வடகிழக்கில் தமிழ் பௌத்தமே இருந்தது!

தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில், பௌத்த மத வழிபாட்டுக்கு எவ்வித இடையூறும் இருந்ததில்லை எனவும், மாறாக பாதுகாப்பே இருந்தது.அதற்கு காரணம், காவி உடைக்கு தந்த மரியாதை எனவும், வடக்கு...

தாழையடி தண்ணீரே வருகின்றது!

யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் வழங்கலுக்காக  கடல் நீரை சுத்திகரித்து நன்நீராக்கி யாழ் கொண்டுவரும் திட்டத்திற்கான  பாரிய வேலைத்திட்டம். யாழ்ப்பாணம் தாழையடியில் மும்முரமாகியுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்றின் முதலீட்டில் முன்னெடுக்கப்படுவதாக...

நல்லூரானுக்கு கொடிச்சீலை கையளிப்பு

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளைய தினம் திங்கட்கிழமை  கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில் சம்பிரதாயப் பூர்வமாக கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை எடுத்துவரும் நிகழ்வு...

திருமலையின் பெறுமதி!

இலங்கைத் தமிழர்களின் தொன்மையான  வரலாறு இன்னும் மகாவம்ச இருளால் மூடப்பட்டிருக்கும் சூழலில், இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் அண்மைக்காலத்தில் இடம்பெற்ற தொல்லியல் ஆய்வுகள் இலங்கையில் பூர்வீகமாக வாழ்ந்த தமிழ்...

ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் நாட்டை விட்டு வௌியேறும் அபாயம்

வெளிநாடுகளில் பணியாற்றுவதற்கு தகுதி பெற்ற 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த நிலைமையை தவிர்க்க அரசாங்கம்...

குருந்தூர் விகாராதிபதிக்கு எதிராக முறைப்பாடு

குருந்தூர் மலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வை குழப்பிய பௌத்த பிக்கு மீது நடவடிக்கையெடுக்குமாறு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்...

வடக்கில் இருந்த 50 வைத்தியர்கள், 20 தாதியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்

வட மாகாணத்தில் ஒரு வருடத்தில் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். வவுனியா வைத்தியசாலையில் இன்றைய...

13: கஸ்ட காலம்?

 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த இந்தியா அழுத்தங்களை பிரயோகித்து வருகையில் சிங்கள தரப்புக்களை தொடர்ந்து முஸ்லீம் தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்கள் எழுந்துள்ளது. முஸ்லீம்களின் காணிகளை பராமரிப்பதற்கு தடையாக இருப்பவர்கள்,...

ரூபிணி ராஜ்மோகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 19.08.2023

டென்மார்கில் வாழ்ந்துவரும் ரூபிணி ராஜ்மோகன் அவர்கள் இன்று கணவன் பிள்ளைகள், உற்றார், உகளுடனும், நண்பர்களுடனும், பிறந்தநாளைக்கொண்டாடுகின்றார் .இவர் நினைத்தது யாவும் நிறைவேறிநீண்டகலைப்பயணத்தில்சிறந்து ஓங்க ————– அனைவரும் வாழ்த்தும்...

இலங்கை- பிரித்தானியா நட்புக் குழுவின் செயலாளராக சுமந்திரன்

இலங்கை- பிரித்தானியா நட்புக் குழுவானது புதிப்பிக்கப்பட்டது. இந்நிலையில் இந்நட்பு குழுவின் புதிய செயலாளராக கடந்த வாரம் தமிழரசுக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ....

தடைகள் அச்சுறுத்தல்களை தாண்டி குருந்தூரில் பொங்கல் விழா

முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதி சிவன் ஐயனார் ஆலய பொங்கல் விழா தடைகள், அச்சுறுத்தல்களை தாண்டி சிறப்பாக இடம்பெற்றது.  குருந்தூர் மலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை பொங்கல்...

வவுனியா பல்கலையில் பாடசாலை மாணவர்கள் உயிரிழப்பு ; துணைவேந்தர் மீதும் தாக்குதல்

வவுனியா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற வலய மட்ட விளையாட்டு போட்டியின் போது, நீர்குழியில் விழுந்த இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.  வவுனியா முஸ்லிம் மகாவித்தியாலத்தை சேர்ந்த 14 மற்றும்...

குருந்தூர் விவகாரத்தை கோயில் நிர்வாகமும் முல்லை மக்களும் தான் முடிவெடுக்க வேண்டும்.வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

குருந்தூர் விவகாரத்தை கோயில் நிர்வாகமும் முல்லை மக்களும் தான் முடிவெடுக்க வேண்டும். வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் குருந்தூர் மலை ஆதி சிவன் ஐயனார்...

வெள்ளத்தால் நிரம்பி வழிந்த யேர்மன் பிரான்ங்போர்ட் விமான நிலையம்

பிராங்பேர்ட்டில் கனமழை காரணமாக நேற்று புதன்கிழமை யேர்மனியின் மிகப்பெரிய விமான நிலையத்தில் டஜன் கணக்கான விமானங்கள் இரத்து செய்யப்பட்டன. நேற்று மாலையில், ஓடுபாதையின் பகுதிகளில் அதிக அளவு...

குருந்தூரில் சிவாலயம் ? வடக்கில் சர்ச்சைக்குரிய விகாரைகளின் விகாராதிபதிகளும் சந்திப்பில்!

குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்துள்ளன. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில்தென்னிலங்கை...

„பூத்த கொடி“ புகழ் குமாரசாமி மறைந்தார்!

தாயக உணர்வாளரும் உடுப்பிட்டி மண்னைச் சேர்ந்த " பூத்த கொடி பூக்கள்  பூக்கள் இன்றித் தவிக்கின்றது தாயப் பாடலை இசைத்தவருமான சங்கீத பூஷணம்  குமாரசாமி செல்லத்துரை இறைவனடி...

ஒன்றித்த நாட்டுக்குள் அதிகாரப்பரவலாக்கம்

ஒன்றித்த நாட்டுக்குள் தமது ஆட்சியில் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் அதிகாரப் பரவலாக்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  காலி நகரசபை கேட்போர்...

தமிழர் சார்பில் இதய அஞ்சலி !வ- மா-சபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

தடா சந்திரசேகர் ஐயாவுக்கு ஈழத் தமிழர் சார்பில் இதய அஞ்சலி வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் நீண்ட காலம் ஈழத் தமிழரின் விடுதலையில் தீவிர...

இலங்கையில் அமைக்கப்படவுள்ள சீன கடற்படைத்தளம்

அமெரிக்காவின் வேர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஆய்வு நிறுவகமான எய்ட் டேட்டா நிறுவகத்தின் புதிய அறிக்கைக்கு அமைய, எதிர்வரும் இரண்டு முதல் 5 ஆண்டுகளுக்குள் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில்...

லைக்கா சந்தையில் மும்முரம்!

ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை, மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்குக் கூட இயலாத அளவில், பெரும் நட்டத்தில் உள்ள Channel Eye தொலைக்காட்சியினை குறுகிய காலத்திற்கு லைக்கா...