November 27, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ரணில் பாணி:தாக்குதல் தொடக்கம்!

மேலுமொரு அரசியல் கைதி 12வருடங்களின் பின்னராக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்  அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு, வீட்டின் மீது தாக்குதலும்...

யேர்மனியில் தொடருந்தில் கத்திக்குத்து: இருவர் பலி! எழுவர் காயம்!

யேர்மனியில் ஓடும் தொடருந்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். ஹம்பர்க் - கீல் நகரங்களுக்கு இடையே சென்று...

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க முடிவு; நஷ்ட ஈடு வழங்க நடவடிக்கைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்கு காணி சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈட்டு தொகை வழங்குவதற்கான பதிவு செய்யும் செயற்பாடு இன்றைய தினம் வியாழக்கிழமை தெல்லிப்பழை...

யாழில். இந்திய குடியரசு தின நிகழ்வுகள்

இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் இந்தியா...

கனடாவில் தமிழ் முக்கியஸ்தர்களை கவிழ்க்க களமிறக்கப்பட்டுவரும் விஷக்கன்னிகள்!!

மகா அலெக்சாண்டர் மரணத்திற்கு பின்னால் ஒரு கதை இருக்கின்றது. அவர் இந்தியா நோக்கிப் படையெடுத்தபோது பாலியல் நோய்களுக்கு உள்ளாகியிருந்த அழகான சில பெண்களை அவருடன் உறவாடவைத்து, திட்டமிட்டு...

வாள்வெட்டு கும்பலுடன் தொடர்பில்லை – சுகாஸ் மறுப்பு

சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கும்பலினை சேர்ந்தவர்கள் தேடப்பட்ட நிலையில் அவர்கள் சரணடைந்ததற்கும் தனக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். தேர்தல்...

பிரான்சில் இடம்பெற்ற கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல்!

கேணல் கிட்டு உட்பட 10 வீரவேங்கைகளின் 30 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று (22.01.2023) ஞாயிற்றுக்கிழமை  15.00 மணிக்கு பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான திரான்சியில்...

தாமதமான நீதி!

2009 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் சாட்சியாளர்களை அச்சுறுத்தும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த குற்றச்சாட்டிலும்  நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் ஓய்வுபெற்ற...

கோத்தாவிற்கு குழுவிற்கு எதிரான ரணிலின் முறைப்பாடு!

 ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிபதி உபாலி அபேரத்ன தலைமையிலான அரசியல் பழிவாங்கல்களை விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக முன்வைத்துள்ள பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சர்கள்...

விடுதலை எதிர்பார்த்திருக்க மரணதண்டனையாம்?

மேலுமொரு தொகுதி அரசியல் கைதிகள் எந்நேரமும் விடுவிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் 19வருடங்களின் பின்னராக மற்றுமெர்ரு பெண் அரசியல் கைதிக்கு மரணதண்டனை தீர்ப்பளித்துள்ளது இலங்கை நீதிமன்றம் 2004ஆம் ஆண்டு...

பி.எஸ்.எம்.சார்ள்ஸ் இராஜினாமா!

தேர்தல்கள் ஆணைக் குழுவின் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் கடமைகளிலிருந்து இராஜினாமா செய்துள்ளார்.முன்னாள் வடமாகாண ஆளுநரான சாள்ஸ் ஜனாதிபதி கோத்தபாயவின் நெருங்கிய சகவாக இருந்த போதும் பின்னராக பதவி விலக்கப்பட்டு...

உக்ரைனுக்கு சிறுத்தை 2 டாங்கிகளை வழங்க யேர்மனி ஒப்புதல்

உக்ரைனுக்கு சிறுத்தை 2 டாங்கிகளை வழங்க யேர்மனி ஒப்புதல் அளித்துள்ளது. ஜேர்மனியின் தயாரிப்பான சிறுத்தை 2 டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்பும் மற்றும் அதன் மறு ஏற்றுமதிக்கான கூட்டாளர்...

பிரித்தானியக் குடிமக்கள் இருவர் உக்ரைனில் பலி!!

கிழக்கு உக்ரைனில் காணாமல் போனதாகக் கூறப்படும் பிரித்தானியக் குடிமக்களான கிறிஸ் பாரி மற்றும் ஆண்ட்ரூ பாக்ஷா ஆகியோர் கொல்லப்பட்டுள்ளதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பாக்ஷா (வயது 4)7,...

140 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் 43 மருந்துகள் உட்பட 140 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துப் பற்றாக்குறையால் சுகாதாரப் பணிகள்...

நியூசிலாந்தின் புதிய பிரதமர்!

 நியூசிலாந்தின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டென் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் தொழிலாளர் கட்சி முடிவெடுத்தது. இதற்கான போட்டியில் கிறிஸ் ஹிப்கின்ஸ்...

பாடகி சிறோமியா சுதர்சன் அவர்களின் 19 வது பிறந்தநாள் வாழ்த்து 25.01.2023

யேர்மனி கயில்புறோன் நகரில் வாழ்ந்துவரும் சுதர்சன் ஜெகந்தினி தம்பதிகளின் புதல்வி சிறோமியா இன்று தனது 19 வது பிறந்தநாளை அப்பா, அம்மா, அக்கா, தம்பிமார், உற்றார், உறவுகளுடன்...

செல்வி.சாம்பவி திலகேஸ்வரன் அவர்ளின் 19வது பிறந்தநாள் வாழ்த்து 25.01.2023

25.01.2019யேர்மனியில்வாந்துவரும் திரு திருமதி திலகேஸ்வரன் தம்பதிகளின்புதல்வி செல்வி.சாம்பவி அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா , அம்மா,அண்ணாதங்கச்சி.உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார்,...

நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கான தமிழரசுக் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும்என எம்ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி சபை தேர்தலிற்கான வேட்புமனு...

சுதந்திர தினம் கரிநாள் ; பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர நாள் தமிழர்களுக்கு கரி நாள் என தெரிவித்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பெப்ரவரி 4 ஆம் திகதி தமிழர் தாயகம் எங்கும் சிங்கள...

யாழ். மாநகர சபை முதல்வருக்கு எதிராக முன்னாள் முதல்வர் வழக்கு தாக்கல்!

 யாழ்ப்பாண மாநகர முதல்வராக மீண்டும் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கு எதிராக முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு...

தமிழக கடற்தொழிலாளர்கள் விமானம் மூலம் யாழ் வரவுள்ளனர்!

 தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் குழுவொன்று எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது. பலாலி விமான நிலையம் ஊடாக அந்த குழு நேரடியாக யாழ்ப்பாணத்தினை...