Januar 15, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

மணியின் கதிரை முடிவு:மார்ச்31!

யாழ்.மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணன் உள்ளிட்ட ஆறுபேரை  கட்சியில் இருந்து நீக்கிய விடயத்தின் குடியியல் மேன்முறையீட்டு மாகாண நீதிமன்றின் தீர்ப்பு எதிர்வரும்  31ஆம் திகதி வழங்கப்படவுள்ளது. தமிழ்த்...

மீண்டும் கோத்தபாயவின் ஊடகவியலாளர் வேட்டை!

  இலங்கைகயில் ஊடகவியலாளர்  ஒருவர் கடத்தப்பட்டமை குறித்து உடனடியாக நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென யாழ்.ஊடக அமையம் மற்றும் சுதந்திர ஊடக இயக்கம் என்பவை கோரிக்கைவிடுத்துள்ளன....

திருந்தாத கூட்டம்: பேரணியில் தள்ளுமுள்ளு!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி முன்னெடுக்கப்பட்ட நிலையில் அங்கும் தமது மலின அரசியலை அரங்கேற்றியுள்ளனர் முன்னணியினரும் கூட்டமைப்பின் ஆதரவாளர்களும்.குறித்த...

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து! யாழில் பேரணி!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறுகோரி, யாழ்ப்பாணத்தில் இன்று புதன்கிழமை கவனயீர்ப்புப் போராட்டத்துடன் பேரணி முன்னெடுக்கப்பட்டது.குறித்த போராட்டம், யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் இருந்து பேரணியாக, தற்போது சுழற்சி...

திருமலையில் தொடரும் சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, கையளிக்கப்பட்டு, கடத்தப்பட்டு, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட தலைவி திருமதி. நா. ஆஷா...

அனுராதபுரம் போன காணி உறுதிகள் திரும்புகின்றனவாம்!

வடக்கு மாகாணத்தில உள்ள காணிகளின் ஆவணங்களை அனுராதபுர அலுவலகத்திற்கு மாற்றும் செயற்பாட்டை நிறுத்தவும் கொண்டு சென்ற காணிகளின் ஆவணங்களின் மீள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரச...

இந்து ஆலய தொல்லியல் பொருட்கள் கொள்ளை!

ஆழியவளை சக்தி அம்மன் ஆலயத்தில் பல லட்சம் பெறுமதியான நகைககள், காசுகள்,இரத்தினகல் பொறிக்கப்பட்ட வெண்கல நாகசிலையும் கொள்ளையடிக்கப்பட்டதோடு அம்மனுடைய நகைகளும் திருடப்பட்டன. யாழ்மாவட்டத்தின் வடமராட்சிகிழக்கு பிரதேசத்தின் ஆழியவளை...

துயர் பகிர்தல் இராசரத்தினம் பரிமளகாந்தன்

யாழ். மானிப்பாய் உடுவில் தெற்கைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட இராசரத்தினம் பரிமளகாந்தன் அவர்கள் 17-03-2021 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார். அன்னார், காலஞ்சென்றவர்களான...

விளையாட்டுக்களம் நிகழ்வை 17.03.2021 STSதமிழ் தொலைக்காட்சியில் இரவு 8.00 மணிக்கு நீங்கள் பார்க்கலாம்

விளையாட்டுக்களம் STS தமிழ் தொலைக்காட்சியில் இன்றிலிருந்து ஆரம்பமாகின்றது விளையாட்டுக்களம் எனும் புதிய நிகழ்வு இதில் எங்கள் தாயக விளையாட்டு வீரர்கள், சானையாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள் உங்கள் ஆழுமைகளை பதிவிட...

 கிருஸ்ணமூர்த்தி ஆறுமுகம் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (17-03-2021)

  தாயகத்தில் கதிரமலைச்சிவன்கோவிலடி சுன்னாகத்தில் வாழ்நதுவரும் கிருஸ்ணமூர்த்தி ஆறுமுகம் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, மகள்-கௌரி, மருமகன்-கண்ணன், பேரப்பிள்ளைகள் சஞ்சய்,காயத்திரி,அருளினி,கரிராம் ,உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து...

தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு-  கிழக்கில் தீவிரம் அடைந்துள்ள நில அபகரிப்பு

தமிழ் மக்களின் பாரம்பரிய வாழ்விடங்களான வடக்கு-  கிழக்கில் தீவிரம் அடைந்துள்ள நில அபகரிப்பு தொடர்பிலும் இதற்கெதிராக மேற்கொள்ளவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினரும் வட...

தள்ளாடுகிறார் சுமந்திரன்?

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பசில் ராஜபக்சவிற்கா அல்லது சஜித்திற்கா ஆதரவளிப்பதென்பதில் குழம்பியுள்ளார் எம்.ஏ.சுமந்திரன்.ஆனாலும் தான் வழங்கிய செவ்வி திரிபுபடுத்தப்பட்டுள்ளதாக அதற்கு விளக்கமளித்துள்ளார் எம்.ஏ.சுமந்திரன். ஊடக கேள்வி:2024-25 ,ல்...

யாழில் சிங்களவரும் களமிறங்கினார்?

கண்டியைச் சேர்ந்த டீமன் ஆனந்த என்பவரினால் இன்றைய தினம் தினம் சுப்பிரமணியம் பூங்கா முன்னறில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் , கடத்தி படுகொலை...

ஆணைக்குழுக்களால் நீக்க முடியாது:சஜித்

அரசியலிருந்து எம்மை நீக்கி தமக்கு தேவையான ஆட்சியை முன்னெடுக்க ஆணைக்குழுக்களை அமைக்கின்றனர். அந்த சவாலுக்கு முகம் கொடுக்க ரணசிங்க பிரேதாசவின் மகன் என்றவகையிலும், ஐக்கிய மக்கள் சக்தியும்...

புகையிரத விபத்து தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் அவசர வேண்டுகோள்

இன்று (16)மதியம் 2 மணியளவில் தலைமன்னார் பியர் புகையிரத கடவையில் நடைபெற்ற தனியார் பேருந்து புகையிரத விபத்தினால் இரண்டு பேர் பலியானதாகவும் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள்...

துயர் பகிர்தல் கந்தசாமி பேரின்பநாதன் (தம்பியண்ணை)

திரு. கந்தசாமி பேரின்பநாதன் (தம்பியண்ணை) (முன்னாள் CTB சாரதி) தோற்றம்: 14 ஜனவரி 1955 - மறைவு: 14 மார்ச் 2021 யாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ்...

திருவருட்செல்வி.இநேமி அவர்களின் பிறந்தநாள் 16.03.2021

சுவிசில் வாழ்ந்து கொண்டிருக்கும் திருமதி திருவருட்செல்வி.இநேமி அவர்கள் தனது கணவன், பிள்ளைகள் திருவருட்செல்வி. அவர்கள் இன்று தனது பிறந்தநாளை தன் குடும்பத்தினர் ,உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து...

மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்களின் அகவை வாழ்த்து 16.03.2021

  தாயகத்தில் வாழ்ந்துவரும்மருத்துவர் த. சத்தியமூர்த்தி அவர்கள் 16.03.2021 இன்று தனது பிறந்தநாளை உற்றார் உறவுகள் நண்பர்களுடன்  என இணைந்து தனது இல்லத்தில்கொண்டாடுகின்றார்   இவர்  சிறப்புடன்வாழ்க...

மாமனிதர் நாகலிங்கம் ஐயா 6 வது நினைவலைகளுடன்!!

16.03.2021 மாமனிதர் நாகலிங்கம் ஐயா ஐந்தாவது நினைவலைகளுடன்!! தமிழர் தாயகத்தில் கல்லடி வேலுப்பிள்ளை வாழ்ந்த பதி வசாவிளான் மண்ணில் உதித்த எங்கள் தமிழ்ப்பரிதி நாகலிங்கம் தாத்தா அவர்கள்!!...

மருத்துவர் உமேஸ்வரன் அருணகிரிநாதன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 16.03.2021

யேர்மனில் சிறப்பான மருத்துவராக இருக்கின்ற உமேஸ்வரன் அவர்கள் 16.03.2021இன்று தனது பிறந்தநாளை உற்றார் உறவுகள் நண்பர்களுடன்  என இணைந்து தனது இல்லத்தில்கொண்டாடுகின்றார்   இவர்  சிறப்புடன்வாழ்க வாழ்க...

சமூக சேவையாளர் தா.வரதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (16-03-2021)

  இன்றைய தினம்(2021.03.16) புதிய அகவையில் கால் பதிக்கும் பிரான்சில் வசிக்கும் சிறந்த சமூக சேவையாளர் தா.வரதன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள் ,உற்றார், உறவினர்கள்,...

#P2P:யாழ்.மட்டக்களப்பு போராட்டங்களிற்கு ஆதரவு!

தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டங்களிற்கு வலுச்சேர்க்கும்...