Januar 13, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

கொலைகார ஆட்சிக்கு ஆணை வழங்கிய நாட்டு மக்கள் வெட்கி தலைகுனிய வேண்டும் – சந்திரிகா!

குற்றவாளிகளும், கொலையாளிகளும் ஆட்சிப்பீடத்தில் இருக்கும்போது மரணதண்டனைக் கைதி ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்பதும் சகஜம்தான். இந்தக் கொலைகார ஆட்சிக்கு ஆணை வழங்கிய நாட்டு மக்கள் தலைகுனிந்து வெட்கப்பட...

தென்னிலங்கையில் பதற்றம்!

களுத்துறை மாவட்டத்தின் அட்டலுகம – மாராவ பிரதேசத்தில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 04 பொலிஸார் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றையதினம்...

துயர் பகிர்தல் .சுகிர்தமலர் செபமாலை (சமூக செயற்பாட்டாளர்) 07/09/2020

தாயகத்தில் மட்டக்களப்பை பிறப்பிடமாகவும் செங்கலடி எல்லை வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சுகிர்தமலர் செபமாலை அவர்கள் 06.09.2020 ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலம் சென்ற செபமாலை அரியமலர்...

தியாக தீபம் நினைவு பவனி வவுனியா தொடக்கம் யாழ் வரை!

கடந்த வருடம்போல் இவ் வருடமும், தியாக தீபம் லெப்கேணல் திலீபனின் நினைவு பவனி வட தமிழீழம் , வவுனியா தொடக்கம் யாழ்ப்பாணம் வரை முன்னெடுக்கப்படும் என நாடாளுமன்ற...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு நாடாளுமன்றில் கிடைத்த உயர் பதவி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு நேற்றைய தினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில்,...

இந்தியாவின் செயலால் நெகிழ்ச்சியடைந்து நன்றி தெரிவித்த சீன ராணுவத்தினர்!

09/09/2020 10:01 எல்லையில் போர் பதற்றம் நிலவும் சூழ்நிலையில், இந்திய ராணுவத்தினரின் மனிதாபிமான சைகைக்கு சீன அதிகாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர். லடாக் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் சீன...

சீன எல்லை பிரச்சனை மிகவும் தீவிரமடைந்துள்ளது – ஜெய்சங்கர் பேச்சு

லடாக் எல்லையில் கடந்த ஜூன் மாதம் இந்திய-சீன வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் இந்தியா மற்றும்...

போருக்கு தயாராகும் விக்கி, சம்பந்தன், கஜேந்திரகுமார் -பதிலடிக்கு ராஜபக்ச படைகளும் தயார்

  நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோர் இன்னமும் பிரிவினைவாதக் கொள்கையில் உள்ளனர். அவர்கள் இன்னொரு போருக்குத் தயாராக உள்ளனர். எனவே, ராஜபக்ச படைகளாகிய நாமும்...

பிரான்சில் நெருக்கடி காலத்தில் பணியாற்றிய வெளி நாட்டவர்களுக்குக் குடியுரிமை!

  நெருக்கடிகாலத்தில் பணியாற்றிய வெளி நாட்டுப் பிரஜைகள் குடியுரிமை பெற விரும்பி விண்ணப்பித்திருந்தால் அந்த விண்ணப்பங்களை துரிதமாகப் பரிசீலித்து அவர்களுக்குப் பிரெஞ்சுக் குடியுரிமை வழங்க அரசு முடிவு...

வரலாற்றை திரிபுபடுத்தும் கும்பல்?

குட்டிமணி, தங்கத்துரை போன்ற டெலோ அமைப்பின் தலைவர்கள் படகு மூலம் தமிழ்நாடு தப்பிச் செல்ல ஆயத்தமாக இருந்தபோது 1981 ஆம் ஆண்டு இலங்கை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தபோதும் ...

இலங்கை அதிசயம்:மரண தண்டனை கைதி எம்பியானார்?

ஒருவரை சுட்டுக் கொன்ற மரண தண்டனை கைதியும், நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவருமான பிரேமலால் ஜயசேகர இன்று (08) சற்றுமுன் நாடாளுமன்றில் எம்பியாக பதவியேற்றுள்ளார். மரண தண்டனை...

தலைவருடன் கைகொடுக்க ஏன் மகிந்த விரும்பினார்

கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்தனர் எனக் கூறும்  மகிந்த ராஜபக்ச, 2005 ஆம் ஆண்டு அப்போதைய நோர்வேயைச் சேர்ந்த சமாதானத் தூதுவர் ஊடாக  தேசியத் தலைவர் பிரபாகரனைச் சந்திக்க...

செல்வம் மறுமணம்: கூட்டாளிகள்?

கூட்டமைப்பின் ஸ்தாபகர்களுள் ஒருவரும் டெலோ தலைவருமான செல்வம் அடைக்கலநாதனிற்கு தனிப்பட்ட வாழ்வில் சேறுபூசுவதில் அவரது முன்னாள் தோழர்கள் மும்முரமாகியுள்ளனர்.திருமண நிகழ்வொன்றில் பங்கெடுத்த அவரது புகைப்படத்தை கத்திரித்து வெளியிட்டு...

சஜித்தின் இணைப்புச்செயலர்-உமா!

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அவர்களின் இணைப்புச் செயலாளராக உமாச்சந்திரா பிரகாஷ் இன்றைய தினம் (08.09.2020) நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து இன்று முற்பகல் இந்த...

படரும் காட்டுத்தீ 14,100க்கும் மேற்ப்பட்டோர் அணைக்கும் பணியில்!

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தொடரும் காட்டுத்தீயினால்  2 மில்லியன் ஏக்கருக்கும் அதிகமான நிலம் அழித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 33-ஆண்டுகள் காணாத அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகத் தீயணைப்புத்துறையினர் கூறியுள்ளனர்....

தேர்தலுக்கு முன் தடுப்பூசி! ட்ரம்ப் கருத்துக்களில் நம்பிக்கையில்லை கமலா!

கரோனா தடுப்பூசி விவகாரத்தில் ட்ரம்ப் கூறும் தகவல்கள் மீது தனக்கு நம்பிக்கை இல்லையென துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் கூறியுள்ளார். கரோனா எனும் கொடிய வைரஸின்...

சீன எல்லைப் பகுதியில் இந்திய ராணுவம் துப்பாக்கி பிரயோகம்!

இந்தியா- சீனாவுக்கு இடையே லடாக் எல்லை மோதலைத் தொடர்ந்து,  எல்லைப் பிரச்சினை தீவிரமடைந்து  வருகிறது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்துள்ளன. இரு நாட்டு ராணுவ...

20வது திருத்தம் ஊழல், மோசடி மற்றும் சர்வதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும்

இருபதாவது அரசியல் யாப்புத் திருத்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு விரைவில் நாடாளுமன்றத்தில் விவாதத்திற்கு வரவுள்ள நிலையில், இது குறித்து நாட்டின் மீதும் பாராளுமன்ற ஜனநாயக விழுமியங்களின் மீதும் அக்கறை...

பிரிட்டிஸாருக்கு கெப்பிட்டிகொலாவ! சிங்களவருக்கு பிரபாகரன்!

அரச படைகளின் அட்டூழியங்களுக்கு தற்கொலை குண்டுதாரிகளும் மனித குண்டுகளும் பதிலாகக் கிடைத்தன. அவ்வாறு இலக்குகளாக மாறு முன் அவர்கள் என்ன செய்தனர் என்று கண்டுபிடியுங்கள். 1958 இல்...

பேரவை: குடும்ப சொத்து?

யாழ்.பல்கலைக்கழக பேரவை ஈபிடிபி மற்றும் சுதந்திரக்கட்சி, துஜனபெரமுன பேரவையாகியிருப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில்மேலுமொருவர் நியமிக்கப்பட்டுள்ளர்.ஒருபுறம் தனது கட்சி உறுப்பினர்களான றுசாங்கள் கோடீஸ்வரன் என பலரையும் டக்ளஸ் நியமிக்க மறுபுறம்...

கண்ணதாசனின் வாழ்வு சிறையில் தொடர்கின்றது?

தேர்தல் காலத்தில் சுமந்திரனால் விடுவிக்கப்பட்டதாக பிரச்சாரம் செய்யப்பட்ட கண்ணதாசனின் சிறை வாழ்வு தொடர்கின்றது.அவரை தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்க வவுனியா மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இசைத்துறை...

கூடுகின்றது நாடாளுமன்று:சஜித் தலைமையில் போராட்டம்?

நாடாளுமன்றம் இன்று ( 08) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியுள்ளது. செப்டெம்பர் மாதத்துக்கான முதலாவது சபையமர்வு பிற்பகல் 1 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில்,...