Mai 2, 2024

பிறந்தநாள் வாழ்த்து. செல்வி ஜெயக்குமார் ஜெனோஷ்ரிகா. (11. 07. 2022 சுவிஸ்)

சுவிஸில் வாழந்து வரும் ஜெயக்குமார் பிறேமா தம்பதிகளின் செல்ல புதல்வி ஜெனோஷ்ரிகா அவர்கள் இன்று 11.07.2022 தனது பிறந்த நாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது அன்பு அப்பா அம்மா,பாசமிகு அககா அத்தான் மற்றும் உறவுகள் நண்பர்கள் வாழத்தி நிற்க்கும் இவ்வேளையில்.

இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்

ஊடகவியலாளர் மணிக்குரல் தந்த முல்லைமோகன்

சிறுப்பிட்டி இணையம்
ஆனைக்கோட்டை இணையம்

வாழ்த்தி நிற்க்கின்றனர்.

அன்புடன்.
இ.நேமிShare

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert