Januar 22, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

யுவதியிடம் தொலைபேசி இலக்கம் கோரிய வைத்தியருக்கு அடி!

 கொடிகாமம் பகுதியில் உள்ள அரச வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் வைத்தியரை தாக்கச் சென்ற குற்றச்சாட்டிலும், வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டிலும் இன்று (02) பிற்பகல் 08...

இலங்கை உர இறக்குமதி தனியாரிடம்!

இலங்கையில்  எதிர்வரும் மகா பருவம் தொடக்கம் உர இறக்குமதியில் இருந்து அரசாங்கம் விலகும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி நாட்டுக்குத் தேவையான அனைத்து...

இலங்கை:தேர்தலிற்கு தயாராகிறது!

இலங்கையில் தேர்தல் ஒன்றிற்கான தேவை எந்நேரமும் எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் அனைத்து கட்சிகளின் செயலாளர்களையும் எதிர்வரும் 06ஆம் திகதி முன்னிலையாகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2022 வாக்காளர் பட்டியல் மற்றும்...

ராஜபக்சக்கள் விசாரணை:தலைதெறிக்க விசாரணையாளர்கள்!

ராஜபக்சக்களிற்கு எதிரான விசாரணைகளில் பங்கெடுக்க மறுத்து பலரும் தெறிக்கதப்பித்து ஓடிவருகின்றனர். மே மாதம் 9 ஆம் திகதி அமைதிப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அதன்...

தொழிலதிபர் சக்தி யோகநாதனின் பிறந்தநாள்வாழ்த்து 02 .06 . 2022

தொழிலதிபர் சக்தி யோகநாதன் அவர்கள் இன்று பிறந்தநாள் காணும் இவரைஅம்மா, மனைவி, பிள்ளைகள், தங்கை குடும்பத்தினர், தம்பி குடும்பத்தினர், உற்றார் ,உறவினர்களுடனும் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார் இவர்என்றும்...

நீதிஷ் தர்மா அவர்களின் பிறந்த நா ள் வாழ்த்துக்கள் 02.06.2022

யேர்மனியில் வாழும் தர்மா அவர்களின் தர்மா அவர்களின் செல்வப்புதல்வன் நீதிஷ் ஆகிய இன்று தனது 5வ‍து பிறந்தநாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா.. அம்மா.உற்றார் உறவுகள் என   அனைவரும் ...

மாமனிதர் சிவநேசனின் பாரியார் மறைவு!

தமிழ்த் தேசியக கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களின் மனைவி; சோதிமலர் மறைந்துள்ளார். வடமராட்சியின் கரவெட்டியில் மாமனிதர் சிவநேசனின் குடும்பத்தர்வர்கள் வசித்துவருகின்றனர். இந்நிலையில்...

தாக்குதல்களை தடுக்காது விடுக்க பணித்தது யார்?

மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகை பகுதிகளில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்...

துமிந்த கைதானார்!

இலங்கை தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவரான துமிந்த சில்வாவை, ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர். உடனடியாக அமுலுக்கு வரும்...

உந்துகணைளை அனுப்புகிறது அமெரிக்கா: எச்சரிக்கிறது ரஷ்யா

உக்ரைனுக்கு மேம்பட்ட பல்குழல் பீரங்கி உந்துகணை அமைப்புகள் மற்றும் வெடிமருந்துகளை வழங்குகிறது என்ற அமெரிக்காவின் முடிவு, ரஷ்யா மற்றும் நேட்டோ இடையே நேரடி மோதலின் அபாயத்தை அதிகரிக்கும்...

ஆஸ்ரேலிய அமைச்சரவையில் பெண்களுக்கு அதிக முக்கித்துவம்

ஆஸ்திரேலியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் முதன்முறையாக பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 21 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோணி...

துமிந்த சில்வா வைத்தியசாலையில்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நரம்பு தளர்ச்சி பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்றுக்கொள்ள அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்...

போர்க்குற்றம்: ரஷ்ய படை வீரர்களுக்கு 11.6 ஆண்டுகள் சிறைத் தண்டணை

உக்ரைனில் போர்க்குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக இரண்டு ரஷ்ய வீரர்களுக்கு 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மத்திய உக்ரைனில் உள்ள ஒரு கோர்ட்டில், ரஷ்ய வீரர்கள் இருவர்...

மாத்தள , ரத்மலான விமான நிலையங்கள் மூடல்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இரண்டு விமான நிலையங்கள் மூடப்படும் நிலையை எட்டியுள்ளன. இதற்கமைய, மத்தள மற்றும் ரத்மலான ஆகிய விமான நிலையங்களே மூடப்படவுள்ளதாக தெரியவருகிறது.  இந்த...

எரிவாயு:நாங்கள் மாட்டோம் ;கிராமசேவையாளர்கள்

எரிவாயு விநியோகத்தில படையினரை முதலில் பயன்படுத்த முற்பட்டு மூக்குடைப்பட்ட மாவட்ட செயலக அதிகாரிகள் அடுத்து கிராமசேவையாளர்களை பயன்படுத்த முற்பட்டு சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளனர். எரிவாயு விநியோகம் தொடர்பில் கிராம...

யாழ்ப்பாண விமான நிலையம் மூடப்படாது:ரணில்

இந்திய அரசின் அழுத்தங்களை தாண்டி பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை மூடும் திட்டம் எதுவுமில்லை என்று இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம்...

கடனாவில் கைத்துப்பாக்கிளுக்குத் தடை: முன்மொழிவை முன்வைத்தார் ஜன்டின் ட்ரூடோ

கனடா அனைத்து கைத்துப்பாக்கிகளையும் வாங்குவதற்கும் விற்பதற்கும் முழுமையான தடையை அறிமுகப்படுத்த வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அண்டை நாடான அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் தொடக்கப்...

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு சிறப்பு விசா – பிரித்தானியா அறிவிப்பு

உலகின் முன்னணி பல்கலைக் கழகங்களில் பயின்ற பட்டதாரிகள் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பிரத்தியேக விசா திட்டத்தை இங்கிலாந்து அறிமுகப்படுத்தி உள்ளது. உலகின் தலைசிறந்த மாணவர்களை பணியமர்த்தி பொருளாதாரத்தை...

உக்ரைனுக்கு ரஷ்ய பகுதிகளை தாக்கி அழிக்கும் உந்துகணைகளை வழங்க மாட்டோம் – பிடன்

ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கக் கூடிய பல்குழல் உந்துகணைகளை அமைப்புகளை உக்ரைனுக்கு வழங்கப்போவதில்லை என அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகள் பயன்படுத்தும் உந்துகணைகளுக்குச் சமமான...

முதலில் சாப்பாட்டு பிரச்சினை: சுமா புதிய விளக்கம்!

முழு நாடுமே  பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வடக்கு கிழக்கின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதியுடனோ பிரதமருடனோ பேசி அதில் தீர்வு கிடைக்கும் என நம்ப முடியாது....

துமிந்த கைதாகின்றார்!

கோத்தாபாயவின் கட்டளைபடி கொழும்பில் தமிழ் இளைஞர் யுவதிகளை கொலை செய்து பொதுமன்னிப்பில் தப்பித்த துமிந்த மீண்டும் கைதாகின்றார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வீடமைப்பு அதிகார சபையின் தலைவருமான,...

ஹங்கேரியுடன் சமரசம்: ரஷ்ய எண்ணெய் தடை: கிடுகிடுவென விலை அதிகரிப்பு!

இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவிலிருந்து 90 சதவீத எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கொள்கையளவில் ஒப்புக்கொண்டுள்ளனர். ஹங்கேரியுடன் ஒரு சமரச ஒப்பந்தத்தை எட்டிய பின்னர்...