Januar 16, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

நிலம் கையகப்படுத்தும் புதிய திட்டம் வடகிழக்கில் நிறுத்தப்பட வேண்டும்!வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ்

ஐனாதிபதி ரணில் அரசாங்கம் பயிர் செய்கை பண்ணப்படாத நிலங்களை அரச உடைமையாக கையகப்படுத்தும் புதிய வடிவிலான நில அபகரிப்பு நடவடிக்கையை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளது அதன் முதற் கட்டமாக...

இழப்பீட்டிற்காக போராடவில்லை!

அரச படையினரால் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி வழங்கத் தவறியதோடு இழப்பீடு பற்றி மாத்திரம் பேசும் காணாமல் போனோர் அலுவலகத்தை அகற்றுமாறு மன்னாரில் உள்ள உறவினர்கள்...

ரணிலுடன் பேச புரோக்கர் வேண்டாம்!

இனப் பிரச்சனைக்கான தீர்வு விடயங்களில் யார் தலையிட வேண்டும் என்பதை தமிழ் மக்களே தீர்மானிப்பார்கள். அது பற்றி முடிவுகளை அறிவிக்க சொல்ஹெய்முக்கு எந்த அருகதையும் இல்லை. அவர்...

தேர்தலோ தேர்தல்!

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யும் திகதி உட்பட பல தீர்மானங்களை எட்டுவதற்கு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இன்று காலை கூடியது. மேலும், பொலிஸ் மா...

நிபந்தனையுடன் செல்லுங்கள்!

மிகநீண்ட காலங்களாக சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 32தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயம் தொடர்பாக ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் சார்பில் ஆளுக்கொரு கருத்தை நாளுக்கொரு வகையில் தெரிவித்து வருகிறார்கள்....

வடக்குக்கு உதவிகளை அள்ளி வழங்கும் சீனா!

இலங்கைக்கு கலாச்சாரம் மதம் தாண்டி நட்பு ரீதியான உதவிகளை எதிர்வரும் காலங்களில் செய்வோம் என இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் சீனாத்தூதுவர் ஹூவெய் தெரிவித்தார்.  சீன மக்களின்...

யாழ். பல்கலைக்கழகத்தில் திருவெம்பாவை பாராயணம் !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் மூன்றாவது வருடமாகவும் திருவெம்பாவை பாராயணம் நேற்று (28) திருவெம்பாவை விரதத்தின் முதலாம் நாளில் முன்னெடுக்கப்ட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜாவின் வழிகாட்டலில் திருவெம்பாவை...

ஒரே நாளில் 30 ஆயிரம் பேர் ஓய்வு!

எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்குள் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வுபெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இவ்வளவு...

மாவை தலைவராகலாம் ?

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் செயற்பட பங்காளிக்கட்சியான தமிழீழ விடுதலை இயக்கமும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியும் முன்வந்துள்ளன. “இலங்கைத் தமிழரசுக் கட்சியில்...

யாழ். கோட்டையில் சீனத் தூதுவர்!

யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர். இன்றைய தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர்...

யாழில் பெப்ரவரி 17ஆம் திகதி சுதந்திர தினம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின  கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்....

ஜனவரியில் அறிவிப்பு ; மார்ச்சில் முடிவு வெளியீடு!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடுவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முடிவெடுத்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கு ஆணைக்குழு தயாராகியுள்ள நிலையில்,  இம்முறை மரத்திலாலான புதிய வாக்குப்...

சிறிய குற்றங்களுக்கு சிறைக்குப் பதிலாக வீட்டுக் காவல்?

சிறு குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்படும் சந்தேக நபர்களை அதற்கு பதிலாக வீட்டுக் காவலில் வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை கொண்டுவர நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறான சந்தேகநபர்கள்...

வியட்நாமில் இருந்து நாடு திருப்பியவர்களிடம் CID யினர் வாக்கு மூலம் பெற்று வருகின்றனர்!

வியட்நாமில் மீட்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 151 இலங்கையர்கள் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  இரவு விசேட விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர். அவர்களிடம் தனிப்பட்ட வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு...

சீன பிரதிநிதிகள் யாழ். கோட்டையில்!!

யாழ்ப்பாணக் கோட்டைக்கு இலங்கைக்கான சீன தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவினர் விஜயம் செய்து பார்வையிட்டனர். இன்று புதன்கிழமை மாலை 4 மணியளவில் இலங்கைக்கான சீனாவின் பிரதித் தூதர் ஹு...

யாழ். பல்கலையில் மார்கழிப் பெருவிழா!

யாழ் இந்தியத் துணைத் தூதரகம், நல்லூர் சைவ தமிழ் பண்பாட்டுக் கழகம் மற்றும் யாழ்ப்பாண வணிகர் கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் மார்கழிப் பெருவிழா இன்றையதினம் செவ்வாய்க்கிழமை...

யாழில் டெங்கின் தாக்கம் அதிகரிப்பு ; 09 பேர் உயிரிழப்பு!

மாவட்ட மட்ட சுகாதார மேம்பாட்டுக் குழு கூட்டம்  யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம்...

யாழ் மாவட்ட செயலர் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளராக நியமனம்?

யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  எதிர்வரும் முதலாம் திகதி...

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 151 பேர் நாடு திரும்புகின்றனர்!

கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட நிலையில், வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையை சேர்ந்தவர்களில் 151 பேர் விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி வரவுள்ளனர். ...

மூன்று நிலக்கரி கப்பல்கள் இலங்கையை வந்தடையவுள்ளதாம்!

நிலக்கரி கப்பல்கள் மூன்று எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கிழமை நாட்டை வந்தடையும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.  நிலக்கரி இறக்குமதி...

„எமது நிலம் எமக்கு வேண்டும்“ – கேப்பாப்பிலவில் ஆர்ப்பாட்டம்!

முல்லைத்தீவு – கேப்பாப்பிலவில் இராணுவத்தினர் அபகரித்துள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி இன்றைய தினம்  செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தி ல் ஈடுபட்டனர். குறித்த ஆர்ப்பாட்டம் கேப்பாப்புலவு இராணுவ முகாமின்...

யாழ்.மாவட்ட பிரதேச செயலர்களுக்கும் இடமாற்றம் ?

யாழ்ப்பாணத்தில் ஐந்து பிரதேச செயலர்களுக்கும் ஒரு மேலதிக மாவட்ட செயலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  மேலதிக யாழ். மாவட்ட செயலர் (காணி) எஸ். முரளிதரன்,  ஊர்காவற்துறை...