Januar 22, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

தமிழராய்ச்சி படுகொலை நினைவேந்தல்!

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை...

39 இராஜாங்க அமைச்சர்களையும் நீக்குங்கள்!

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு பணமில்லை என்றால் முதற்கட்டமாக 39 இராஜாங்க அமைச்சர்களையும் நீக்க வேண்டும் என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், இராஜாங்க அமைச்சர்களுக்கு என 340க்கும்...

சி.வி.விக்கினேஸ்வரன் – ரெலோ அவசர சந்திப்பு!

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. சந்திப்பில் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஊடகப்...

மீரா மணிவண்ணன் அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 10.01.2023

1 Jahr ago tamilan யேர்மனி முன்சர் நகரில் வாழ்ந்துவரும் மீரா மணிவண்ணன் இன்று தனது பிறந்தநாளை அப்பா , அம்மா,சகோதரிகள்.உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக...

இந்து சைவத் திருக்கோவில் ஓன்றியம் தெரிவு

 சுவிற்சர்லாந்து இந்து சைவத் திருக்கோவில் ஒன்றியத்தின்  பொதுக் கூட்டம், பெருந்தொற்றுப் பேரிடர் காரணமாக, மூன்று ஆண்டுகளின் பின்னதாக கடந்த ஜனவரி மாதம் 08ந் திகதி, பேர்ண் மாநகரில்...

பெற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடியவர்களுக்கு ஏமாற்றம்!

 யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டபோதும் எதுவித ஆயுதங்களும் கிடைக்காத நிலையில் அகழ்வுப் பணிகள் கைவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொக்குவில் -...

மான் சின்னத்தில் மணி அணி

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர்  சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் முன்னாள் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.  யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள  சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில்...

பண்டிதரின் நினைவேந்தல்

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறைப் பகுதியில், தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை...

யாழ்.போதனா வைத்தியசாலையில் போராட்டம்!

வாழ்க்கை செலவு படியை அதிகரித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று இன்றைய தினம் திங்கட்கிழமை  முன்னெடுக்கப்பட்டது. சிறிலங்கா ஜனரய சுகாதார...

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா கடமையேற்பு!

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண  இன்றைய தினம் திங்கட்கிழமை  காலை 11.21  மணியளவில் சுபநேரத்தில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்...

32 வருடங்களின் மீண்டும் சொந்த மண்ணில்!

காங்கேசன்துறையில் இலங்கை வங்கியின் காரியாலயம் இன்றைய தினம் சுமார் 32 வருடங்களின் பின்னர் மீண்டும் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிலையில் சுமார் 32 வருடங்களின் பின்னர்...

சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்பை பேணும் வன்முறை கும்பல்கள்

சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களை இனம் கண்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  வவுனியா பூவசரங்குளம் பொலிஸ்...

பிராங்போட் தமிழ்மன்றம் நடா த்தும்ஆண்டுவிழா!28.01.2023

பிராங்போட் தமிழ் நடா த்தும் ஆண்டுவிழா 28.01.2023Saalbau NiddaHarheimer Weg 18-22 60437 Frankfurt17-00மணிக்கு ஆரம்பாகும், இசைச்சாரல் இன்னிசை நேரம் திரையிசை நடனங்கள் நகைச்சுவை நாடகங்கள் இன்னும்...

தொழிற்சங்கங்கள் வீதிக்கு வருகின்றன!

தொழிற்சங்களை தனது காலுக்குள் வைத்துக்கொள்ள ரணில் முற்பட்டுள்ள போதும் தற்போது நிலைவரம் மாறத்தொடங்கியுள்ளது . தாதியர் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு அரசாங்கம் மற்றும் சுகாதார...

முதலில் நாடாளுமன்ற தேர்தலே வேண்டும்!

 மக்கள் ஆணையுடன் கூடிய புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான தேர்தலே இப்போது அவசியம் என  ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு தேர்தல் அல்ல உணவே இப்போது...

மீனவ சமூகங்களுக்கிடையில் முரண்பாடு!

இலங்கை அரசிற்கான கோரிக்கைகளை யாழ்.ஊடக அமைய  சந்திப்பில் பகிரங்கமாக மீனவ அமைப்புக்கள் உள்ளிட்ட பொது தரப்புக்கள் முன்வைத்துள்ளன. அரசுக்கு முன் வைக்கின்ற கோரிக்கைகள் கிளிநொச்சி மாவட்டத்தின் கிராஞ்சி...

சஜித்தின் கட்சி அலுவலக திறப்பில் தியாகி!

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தொகுதிக்கான பிரதான அலுவலகம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நல்லூரில் திறந்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெரு பகுதியில் குறித்த அலுவலகம் ஐக்கிய...

தேர்தலுக்கு நேற்று வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன!

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை வரையில் 20 குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன.இது தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ரட்நாயக்க...

யாழ். மாவட்டத்திற்கு புதிய பிரதி பொலிஸ் மா அதிபர்!

யாழ் மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் மஞ்சுள செனரத் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்   இதுவரை காலமும் கடமையாற்றிய விஜித குணரத்ன ஓய்வு பெற்றதையடுத்து பாராளுமன்ற...

பிறந்தநாள் வாழ்த்து துதீஷ் பாலசுப்பிரமணியம் 08.01.2023

 யேர்மனி பிறேமன் நகரில்வாந்துவரும் திருமதி மணியம் பராசக்தி தம்பதியின்அவர்களின்புதல்வன் துதீஷ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள்தனை அப்பா , அம்மா,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர்...

கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா!

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான ரி 20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இன்று இடம்பெற்ற மூன்றாவதும் இறுதியுமான போட்டியில் இந்திய...

ஒரு சில நாட்களே கதிரை!

உள்ளுராட்சி தேர்தலிற்கான வேட்புமனுக்கள் 18ம் திகதி முதல் பெறப்படவுள்ள நிலையில் புதிதாக தெரிவாகும் யாழ்.மாநகர முதல்வர் சில நாட்கள் மட்டுமே கதிரையிலிருப்பார். யாழ் மாநகர சபைக்கு மீண்டும்...