முத்தையா முரளிதரனுக்கு ஜனாதிபதி கோட்டாபய கொடுத்த வாய்ப்பு!
எனது சகோதரர் முத்தையா முரளிதரனுக்கே நுவரெலியா மாவட்டத்தில் தேர்தலில் களமிறங்குவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சந்தர்ப்பம் வழங்கினார் என நுவரெலியா மாவட்ட வேட்பாளர் முத்தையா பிரபாகரன் தெரிவித்துள்ளார்....