Juli 18, 2024

துயர் பகிர்தல் திரு தியாகேசபிள்ளை சிவரூபன்

திரு தியாகேசபிள்ளை சிவரூபன்

(Retired Electrical Engineer)

தோற்றம்: 18 செப்டம்பர் 1941 – மறைவு: 23 ஆகஸ்ட் 2020

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Dartford, Kent ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தியாகேசபிள்ளை சிவரூபன் அவர்கள் 23-08-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். 

அன்னார், உரும்பிராய் வடக்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான மாணிக்க தியாகேசபிள்ளை சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும்,
காலஞ்சென்றவர்களான  உரும்பிராய் உடையார் சுப்பிரமணியம் நல்லைநாதன் பானுமதி(கிச்சி) நல்லைநாதன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சோதி அவர்களின் அன்புக் கணவரும்,
யாழினி, பிருந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
Stephen, Tamsin  ஆகியோரின் அன்பு மாமனாரும்,
Zapran, Zedran, Aliana, Avani ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒலிபரப்பு:-
 
6th Sep 2020 7:30 AM
 
பார்வைக்கு :-
 
Saturday, 05 Sep 2020 11:00 AM – 3:00 PM
Lewis Solomon Funeral Service
19 Darnley Rd, Gravesend DA11 0RZ, United Kingdom
Family & friends are kindly requested to call Suthan on +447780617445 for timings for viewing.
 
கிரியைகள்:-
 
Sunday, 06 Sep 2020 7:30 AM – 9:15 AM
22 Parsonage Lane, Sutton-at-Hone, Dartford, DA4 9HD, UK. Due to the Covid-19 situation,
Attendees are limited to Family members only.
Please use the Live Streaming to be the part of the Ceremony.
 
தகனம்:-
 
Sunday, 06 Sep 2020 10:00 AM – 11:00 AM
Hither Green Crematorium
Verdant Lane, London SE6 1TP, UK
Due to the Covid-19 situation, attendees are limited to Family members only.
Please use the Live Streaming between 7.30am and 11 am to be the part of the Ceremony.
 
தொடர்புகளுக்கு:-
 
Sothi – Wife Mobile : +44 744 360 1331   
Yalini – Daughter Mobile : +44 757 287 5471   
Brendan – Son Mobile : +44 784 306 0455 
Suthan – Nephew Mobile : +44 778 061 7445