அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலை விரட்டியடித்தது ரஷ்யா!!
பசுபிக் பகுதியில் உள்ள ரஷ்ய கடல் எல்லைப் பகுதிக்குள் நுழைந்த அமெரிக்க நீர் மூழ்கிக் கப்பலை ரஷ்ய கடற்படையினர் விரட்டியடித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி இன்டர்ஃபாக்ஸ்...
பசுபிக் பகுதியில் உள்ள ரஷ்ய கடல் எல்லைப் பகுதிக்குள் நுழைந்த அமெரிக்க நீர் மூழ்கிக் கப்பலை ரஷ்ய கடற்படையினர் விரட்டியடித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகத்தை மேற்கோள் காட்டி இன்டர்ஃபாக்ஸ்...
இன்று ஞாயிற்றுக்கிழமை 13-02-2022 மாலை 5.30 மணி தொடக்கம் சிட்னி SCG மைதானத்தில் நடைபெற்ற சிறிலங்கா கிரிக்கற் அணி பங்குபற்றுகின்றபோட்டியை புறக்கணித்து, தமிழர் இனவழிப்பு பற்றிய கவனயீர்ப்பு...
நியூசிலாந்தில் கொரோனா கட்டுப்பாடுகளை கண்டித்து போராட்டத்தில் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த காவல்துறையினர் அதிக சத்தத்துடன்பாடல்களை ஒலிக்கவிட்டனர். போராட்டக்காரர்களோ போராட்ட களத்தை விட்டு வெளியேறாமல் காவல்துறையினரின் பாடல்களுக்கு நடமாடி காவல்துறையினரை...
உக்ரைனில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை மூடுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார். உக்ரைன் மீது படையெடுக்கலாம் என்ற அச்சுறுத்தல் காரணமாகவே தூதரகத்தை மூடுவதாக அமெரிக்கா நியாயப்படுத்துகிறது....
கிளிநொச்சி கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 12 பேர் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் 25ஆம. திகதி வரை விளக்க மறியலில்...
இலங்கையில் பொருளாதாரரீதியில் பலவீனமான நிலையில் உள்ள குடும்பங்கள் உண்ணும் உணவை குறைத்துகொண்டுள்ளன அல்லது சத்துக்குறைந்த ஊட்டச்சத்துக்கள் குறைந்த உணவுகளை உண்கின்றன என ஐநா அமைப்பொன்று தெரிவித்துள்ளது. பொருளாதாரரீதியில் ...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 275 பேர் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. சிறைச்சாலைதிணைக்கள பேச்சாளர் சந்திர எக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார். 275 பேர் பயங்கரவாத தடைச்சட்டத்தின்...
பிறந்து 17 நாட்களேயான பச்சிளங்குழந்தை உட்பட கிளிநொச்சி, யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளின் நோயாளர் விடுதிகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 10 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில்...
யேர்மனியில் 100 நகரங்களில் மனிதச்சங்கிலி கவனயீர்ப்பு போராட்டம் 26-02-2022 காணொளி பார்வையிடஅழுத்தவும் – It’s Over 9000! (ttn.tv)https://ttn.tv/embed/2054 யேர்மனியில் 100 நகரங்களில் மனிதச்சங்கிலி கவனயீர்ப்பு போராட்டம் 26-02-2022
கொழும்பில் உயிரை பறிக்கும் ஆபத்தான வாழைப்பழம் - பொது மக்களுக்கு எச்சரிக்கை!!! புறக்கோட்டை மெனிங் சந்தையில் பச்சை வாழைப்பழங்களை 2 மணித்தியாலங்களில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக...
தோற்றம்: 05 நவம்பர் 1956 - மறைவு: 12 பெப்ரவரி 2022 யாழ். கரவெட்டி நெல்லியடி முடக்காட்டைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானரத்தினம் செல்வச்சோதி அவர்கள் 12-02-2022...
யாழ் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், யேர்மனி பிராங்பேர்ட்டை வசிப்பிடமாகவும் கொண்ட ராசு என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் தர்மலிங்கம் திரவியராஜ் அவர்கள் 12.02.2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
Holders Hill Rd , London NW7 1NB எனும் முகவரியில் அளமந்துள்ள ஈனகப்பேரொனி முருகதாசன் உட்பட்ட 21 தியாகிகளது நினையுக் கல்லறையில் நேற்று நடைபெற்றது ....
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா எமது செய்திச் சேவைக்கு இதனை உறுதிப்படுத்தினார்....
போர்க்குற்றத்துக்கு பொறுப்புக்கூறல், சர்வதேச நீதிவிசாரணைப் பொறிமுறை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி என்பவைகளைஅடியோடு மறுக்கும் சிங்கள அரசின் பிரதிநிதி ஜி.எல்.பீரிஸ், ஏற்கனவே இடம்பெற்ற பிரச்சனைகளையிட்டு நேரத்தை வீணாக்க...
உக்ரைனில் உள்ள 150 அமெரிக்கப் படையினரை எச்சரிக்கையாக நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவின் படையெடுப்பு தொடர்பில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் காரணமாக உக்ரேனியப்...
நீதிமன்ற உத்தரவையடுத்து பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரச தாதிய ஊழியர்கள் தமது போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவிற்கு அமைய...
இலங்கையில் தற்போதைய நெருக்கடியான நிலையை கருத்தில் கொண்டு அரசாங்கம் அவசர ஆக்கபூர்வமான பேண்தகு தீர்வொன்றை காண்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டும் என எதிர்கட்சிகளும் சிவில் சமூக அமைப்புகளும் வேண்டுகோள்...
ஸ்பெயின் - போர்ச்சுக்கல் எல்லையில் ஸ்பெயினின் வடமேற்கு கலீசியா பகுதியில் உள்ள அசெரிடோ கிராமத்தில் ஆல்டோ லிண்டோசோ நீர்த்தேக்கம்1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்த நீர்த்தேக்கத்தால் ஏற்பட்ட ...
இத்தாலியில் பொதுவெளியில் மக்கள் முக கவசம் அணியத் தேவையில்லை என அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதைத் தொடர்ந்து மக்கள் முக கவசத்தை அணியாது...
ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவுதினம் இன்றைய தினம் முற்பகல் 11.30 மணியளவில் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தின் ...
கொழும்பு மாநகர முதல்வர் றோசி சேனநாயக்கா உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் 18ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளனர். யாழ் மாநகர சபை மற்றும் வலி.தென் மேற்கு பிரதேச...