Januar 4, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

பெரும்பான்மையை காட்டுபவர்கள் ஆட்சி அமைக்கலாம்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை காட்டும் எவருக்கும் ஆட்சி அதிகாரத்தை வழங்கத் தயார் எனவும் நாட்டை சீர்குலைக்க வேண்டும் எனவும் சிறீலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். அதிபர் மாளிகையில்...

பிள்ளையானின் அலுவலகம் முற்றுகை!

மட்டக்களப்பில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைமை காரியாலயம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் முற்றுகையிடப்பட்டதனால் அப்பகுதியில் பதற்ற நிலையேற்பட்டுள்ளது. விலைவாசி ஏற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிகளை கண்டித்தும் அரசாங்கத்தினை...

கொழும்பில் சிறீலங்கா அதிபரின் செயலகம் முற்றுகை

தலைநகர் கொழும்பில் உள்ள சிறீலங்கா அதிபரின் செயலகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் இரவு  முற்றுகையிடப்பட்டுள்ளது. பெருந்திரளான இளைஞர், யுவதிகள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  

கோத்தா கூப்பிட்டாலும் போகமாட்டோம்:சித்தர்!

அனைத்துக் கட்சிகள் அடங்கிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கைகோர்க்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை...

இலங்கை இராணுவம் சொக்க தங்கம்!

இலங்கை இராணுவம் எப்போதும் அரசமைப்பை பின்பற்றும் என இராணுவதளபதி சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களின் பாதுகாப்பு அதிகாரிகளுடனான  சந்திப்பின் போதே  அவர் இதனை தெரிவித்துள்ளார்...

டக்ளஸ்:மறைந்திருந்தே பார்க்கும் மர்மமென்ன!

பல்கலைக்கழக சிங்கள மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட இன்றைய ஆர்ப்பாட்டத்தை தனது சிறீதர் திரையரங்க கோட்டையின் யன்னல் ஊடாக எட்டிப்பார்த்து பதுங்கிய டக்ளஸின் புகைப்படம் இன்று பேசுபொருளாகியுள்ளது. மத்திய பேருந்து...

பெரும்பான்மை உடையவர்களுக்கு அரசை கையளிக்கத் தயார்! ஜனாதிபதி கோட்டாபய

113 என்ற பெரும்பான்மையை நிரூபிப்பவர்களுக்கு அரசாங்கத்தை கையளிக்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது...

அனந்திகா பிறேம்குமார் பிறந்தநாள்வாழ்த்து 04.04.2022

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் அனந்திகா பிறேம்குமார் அவர்கள் 04.04.2022அகிய இன்று தனது பிறந்தநாள்தனைஅப்பா. அம்மா.சகோதரிள்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடும் இவரை...

அவந்திகா பிறேம்குமார் பிறந்தநாள்வாழ்த்து 04.04.2022

யேர்மனி டோட்முண்ட் நகரில் வாழ்ந்துவரும் அவந்திகா பிறேம்குமார் அவர்கள் 04.04.2022அகிய இன்று தனது பிறந்தநாள்தனைஅப்பா. அம்மா.சகோதரிள்உற்றார், உறவுகளுடனும், நண்பர்களுடனுமாக இணைந்து தனது இல்லத்தில் பிறந்தநாளை கொண்டாடும் இவரை...

அமைச்சுப் பதவியை தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன்! நாமல் அதிரடி

தற்போதைய சூழ்நிலையில், அடுத்த சில நாட்களில் காபந்து அரசாங்கத்தை நியமிப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதித்தால் அரசியல் ஒற்றுமைக்காக தனது அமைச்சுக்களை தியாகம் செய்ய தயார் என்று விளையாட்டு மற்றும்...

பொதுமக்களின் நடமாட்டத்தை முற்றாக கட்டுப்படுத்தும் மற்றுமொரு வர்த்தமானி!!!

!வீதிகள் கடற்கரை பூங்காக்கள் மைதானங்கள் போன்றவற்றில் பொதுமக்கள் நடமாடுவதற்கும் காணப்படுவதற்கும் தடை விதிக்கும் விசேட வர்த்தமானி வெளியாகியுள்ளது.ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி இந்த...

கொழும்பில் இந்தியன் ஆமி!

கொழும்பில் இந்திய இராணுவம் தரை இறக்கப்பட்டதான தகவல் பரபரப்pனை தோற்றுவித்துள்ளது இந்திய இராணுவத்தினர் இலங்கை வந்துள்ளனர் என வெளியாகும் செய்திகளை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரட்ண...

வீதிக்கு வராதே:கோத்தா-டக்ளஸ் கிழுகிழுப்பு!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதியின்றி, ஏப்ரல் 04 ஆம் திகதி காலை 6 மணி வரை எந்தவொரு பொதுவீதி, பூங்கா, பொழுதுபோக்கு அல்லது பிற மைதானங்கள், புகையிரத...

கடும் நடவடிக்கை சரத் வீரசேகர!

இலங்கையில் ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான  சட்ட நடவடிக்கை டுக்கப்படும் என இலங்கை பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர...

இலங்கை முழுவதும் ஊரடங்கு!

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இன்று (02) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (04) காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல்...

ஞாயிற்றுக்கிழமை போராட்டம் பிற்போடப்பட்டது!

நாளை ஞாயிற்றுக்கிழமை, யாழ்.பேருந்து நிலையத்தில் காலை 10.00 மணிக்கு திட்டமிடப்பட்டிருந்த கண்டனப் பேரணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தனால் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு...

கோத்தவிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஜக்கிய மக்கள் சக்தி போராட்டத்தை தடுக்க முற்பட்டவர்கள் இராணுவ புலனாய்வு பிரிவினர்

கோத்தவிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஜக்கிய மக்கள் சக்தி போராட்டத்தை தடுக்க முற்பட்டவர்கள் இராணுவ புலனாய்வு பிரிவினர் என தெரியவருகின்றது. அருண் சித்தார்த் தலைமையில் வருகை தந்திருந்த...

ஞாயிறு போராட்டத்திற்கு முன்னணியும் ஆதரவு!

 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது தாய்மார்கள் பொலீசாரால் தாக்கப்பட்டமையை கண்டித்து நடைபெறவுள்ள போராட்டத்திற்குக் அனைவரும் அணிதிரள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஆதரவு தெரிவித்துள்ளார். கட்சி விடுத்துள்ள...

36 மணித்தியாலத்திற்கு பொது இடங்களில் இருத்தலாகாது!

அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் எழுத்துபூர்வ அனுமதியின்றி, ஏப்ரல் 02 ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் ஏப்ரல் 04 ஆம் திகதி காலை 6.00 மணிவரை எந்தவொரு...

ரூபிளில் பணம் இல்லை என்றால் எரிவாயு இல்லை! முடியின் புதிய எச்சரிக்கை

ரஷ்யாவிடம் எரிவாயு வாங்கும் ரஷ்யாவின் நண்பர்கள் அற்ற நாடுகள் ரஷ்ய நாணயமான ரூபிளில் பணத்தைச் செலுத்தி எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியும் இல்லையேல் எரிவாயு நிறுத்தப்படும் என ரஷ்ய...

உக்ரைனின் வான்வழித் தாக்குதல்! ரஷ்ய எண்ணெய் கிடங்குகள் பற்றி எரிகிறது!!

ரஷ்யாவின்  வான்பரப்புக்குள் புகுந்த உக்ரைனிய உலங்கு வானூர்திகள் ரஷ்யாவின எண்ணெய் கிடங்கு மீது வான்வழியாக தாக்குதல் நடத்தியுள்ளன.   ரஷ்யாவின் மேற்கு நகரமான பெல்கோரோட் நகரத்தில் உள்ள எண்ணெய்...

300 சட்டத்தரணிகள்:முன்னுதாரணமான சிங்களம்!

மிரிஹான போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்காக, 300 சட்டத்தரணிகள், மிரிஹான பொலிஸில் ஆஜராகியிருந்தனர். எவ்விதமான கட்டணங்களும் இன்றி, சுய விருப்பத்தின் பேரில், சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தமை...