Dezember 24, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

ரஷ்யாவில் புதிய குறியீட்டுடன் தொடங்குகிறது மெக்டோனால்டு உணவகம்

உக்ரைன் - ரஷ்யப் போரைத் தொடர்ந்து ரஷ்யாவிலிருந்து அனைத்து மெக்டோனால்டு (McDonald's) உணவங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெளியேறியிருந்தன. அத்துடன் கடந்த மாதம் ரஷ்யாவில் உள்ள உணவங்களை உள்ளூர்...

இருபாலையிலும் தங்கமாம்!

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட இருபாலையில் வீடொன்றில் தங்கம் புதைக்கப்பட்டிருப்பதாக தோண்ட முற்பட்ட 7 பேர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.வீட்டு உரிமையாளர்...

அமைச்சர் உதயமாகின்றார்!

அரச வங்கிகளில் மோசடி செய்ததான குற்றச்சாட்டுக்களின் மத்தியில் பொது ஜன பெரமுன தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்காக, தனது நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளில் இருந்து...

சாணக்கியனிற்கு கஸ்டகாலம்!

எம்.பிக்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் சாணக்கியன் எம்.பி ஆற்றிய உரையொன்று தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.சகட்டுமேனிக்கு நாடாளுமன்றில்...

சிரிக்கும் நிலையில் இலங்கை இல்லை!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பால் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன். இது சிரிக்கும் விடயம் அல்ல. நாட்டின் எதிர்காலம் பாழாகியுள்ளது. இதற்கான பொறுப்பை நீங்கள்...

ஆடையின்றி அலையும் பொதுஜனபெரமுன எம்பிக்கள்!

மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது.இதனால்  பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று மற்றவர்களிடம் உடைகளை பெற்று பாராளுமன்றத்திற்கு வருகின்றனர். தீயினால்...

விமானத்தில் தமிழகம் சென்று அகதியான காவல்துறை?

திருகோணமலையைச் சேர்ந்த தினேஷ்காந்த என்பவர் விசா மூலம் கொழும்பில் இருந்து சென்னை  சென்று பின்னர் அங்கிருந்து மதுரை வந்தடைந்து இன்று காலை ராமேஸ்வரம் சென்று அகதி அந்தஸ்து கோரியுள்ளார்....

தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரன் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிப்பு

யேர்மனி நாட்டின் லூடென்சைட் நகரப்பொறுப்பாளராகக் கடமையாற்றிய தனம்ஜெயசிங்கம் பரராஜசேகரன் அவர்கள், 02.06.2022 அன்று ஊர்தி விபத்தில் சாவடைந்தார் என்ற செய்தி எம்மைப் பெருந்துயரில் ஆழ்த்தியிருக்கிறது. 1987ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து...

ஐெயக்குமாரன் தம்பதிகளின் 33வதுதிருமணநாள்(10.06.2022

திரு. திருமதி ஐெயக்குமாரன் விஐயகுமாரி தம்பதிகள் (10.06.2022 )ஆகிய இனறு தங்கள்  திருமணநாளைக்கொண்டாடுகின்றனர் இவ‌ைர்களை பிள்ளைகள் மருமக்கள் உற்றார் உறவினர் நண்பர்கள் வாழ்வென்ற சோலையில்வளம்கொண்ட தம்பதியாய்வருடம் இருபத்தியெட்டுவாழ்வு...

பாலசிங்கம் இராசேஸ்வரி அவர்களின் 73 வது பிறந்தநாள்வாழ்த்து 10-06.2022

தாயம் உரும்பிராயில் வாந்துவரும் பாலசிங்கம் இராசேஸ்வரி அவர்கள் இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள்திருவருள்செல்விஜெயராஜசிங்கம்ஜெயபாலன்ஜேயரூபன் மருமகன் தயாபரன்மருமகள்மார் சுரேஜினி…………………….நளாயினி உற்றார் உறவினர் சுற்றத்தவர்கள் வாழ்த்தும் இன்நேரம் இவர்களுடன் இணைந்துவாழ்திநின்கின்றது...

திரு.திருமதி .சி.நந்தகோபால் ரோகினி தம்பதிகளின் 44வது திருமணநாள்வாத்து‌10.06.2022

கனடாவில் வாழ்ந்துவரும் திரு.திருமதி .சி.நந்தகோபால் ரோகினி தம்பதிகளின் 44.வது திருமணநாள்தனை10.06.2022கனடாவில் இருந்து தாயகம் சென்றவேளை தாயகத்தில் அச்சுவேலியில் தமது இல்லத்தில் மிகவும் எழுமையாக கொண்டாடுகின்றார்கள். இவர்களை தாய்மார்,...

கௌவமாக போகிறாராம் பஸில்!

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கு முன்னாள் நிதியமைச்சரும் அக்கட்சியின் ஸ்தாபகருமான பசில் ராஜபக்‌ஷ தீர்மானித்துள்ளார் . இன்றையதினம்...

துறைமுகங்களிற்கு எதிர்ப்பு !

பருத்தித்துறை, பேசாலை, குருநகர் ஆகிய இடங்களிலும் விரைவில் மீன்பிடி துறைமுகங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதென அரச அமைச்சர் டக்ளஸ் தெரிவித்துள்ளார். ஆனாலும் துரதிஸ்டவசமாக சில தமிழ்...

சரண் அடைந்ததால் உடன் பிணை!

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்றிரவு நீதிமன்றில் சரணடைந்தததையடுத்து அவருககு பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  முன்னதாக  முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று (09) இரவு 08.00 மணிக்கு...

அரியாலையில் விபத்து: இருவர் உயிரிழப்பு

யாழ் அரியாலை பகுதியில் தொடருந்துடன் மகிழுந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.  அரியாலை மாம்பழம் சந்திக்கு அருகில் இன்றைய தினம் வியாழக்கிழமை இரவு 7.15 மணியளவில் குறித்த...

உக்ரைனுக்காகப் போரிட்ட இரு பிரித்தானியர் மரண தண்டனை

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளுக்கு எதிராகப் போராடிய பிரித்தானியக் குடிமக்கள் இருவர் மற்றும் மொரோக்கோ குடிமகன் ஒருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின்...

பதவி விலகினார் பசில்!! அரசியல் செயற்பாடுகளை தொடர்வேன்!!

 சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான பசில் ராஜபக்சா தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிலையிலிருந்து பதவி விலகுவதற்கான கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இன்று...

ஐரோப்பிய ஒன்றியத்தில் 2035 இல் பெற்ரோல் மற்றும் டீசல் மகிழுந்துகளுக்குத் தடை!

2035 ஆம் ஆண்டு முதல் புதிய பெட்ரோல் மற்றும் டீசல் மகிழுந்துகளை விற்பனை செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையை ஆதரிப்பதாக ஐரோப்பிய பாராளுமன்ற சட்டமியற்றுபவர்கள் புதன்கிழமை வாக்களித்தனர்....

உடனே நாடாளுமன்றைக் கலைப்பததே நல்லது – சுமா

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ஜனாதிபதியை வைத்துக்கொண்டு நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது. இதனால் அவரை பதவியில் இருந்து விலகச் செய்ய வேண்டும். அத்துடன் பாராளுமன்றம் அதற்கான...

மகிந்த கடவுச்சீட்டை தரவில்லை?

நீதிமன்ற உத்தரவுக்கு மத்தியிலும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அரசியல்வாதிகள் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். அமைதியான...

அப்பன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 09.06.2022

பரிசில் வாழும் அப்பன் மக்கள் சேவையின் நாயகன்தாயகமக்களுக்கும் புலம்பெயர்மக்களுக்கும்கரங்கொடுத்து உதவியவர்நேர்மையும்,பண்பும்பயமறியாதகுணமும் கொண்டவர்நம்பியவர்க்கு நம்பிக்கையானவர்தொடர்ந்து தாயகத்தில்உறவுகளுக்கு உதவும் சேவைசெய்கின்றவர் (பிரான்சில் கொரோனாக்காலத்தில்வதிவிடவசதி அற்றவர்களுக்கு இவரது சேவை போற்றுதற்க்குரியதுஇவரது சேவையை...

பிறந்தநாள் வாழ்த்து செல்வன் சா.துஷாரன் 09.06.2022

சுவிசில் வாழ்ந்து வரும் சாந்தகுமார் கலைச்செல்வி தம்பதிகளின் செல்ல புதல்வன் துஷாரன் அவர்கள் இன்று புதன்கிழமை தனது பிறந்தநாளை வெகு சிறப்பாக காணுகின்றார்.இவரை இவரது அப்பா அம்மா...