Januar 1, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

செல்வம், சுரேன், அலி சப்ரி: ஜெனீவா பயணம்!

ரணிலுடனான சந்திப்பினையடுத்து ஜநாவிற்கு அவசரமாக பறக்க செல்வம் அடைக்கலநாதன் மற்றும் குருசாமி சுரேந்திரன் ஆகியோர் தயாராகின்றனர். இதனிடையே அரச தரப்பு பிரதிநிதிகளும் ஜெனீவாவிற்கு பயணிக்கவுள்ள நிலையில் தனித்தா...

றஜீதன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 05.09.2022

யேர்மனியில் வாழ்ந்துவரும்  றஜீதன் அவர்கள் 05.09.2022 இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் றஜீதனை. வாழ்த்தும் அப்பா அம்மா தம்பி அப்பம்மா அக்காமார் தங்கச்சிமார் அம்மம்மா ஐயா .பெரியப்பாமார்....

உலகத் தமிழர் அமைப்பே ஒருவர் தான்: இவர்களைத் தான் அரசாங்கம் பயன்படுத்தும் – கஜேந்திரகுமார்

உலகத் தமிழர் அமைப்பில் இரண்டே இரண்டு பேர்தான் இருக்கிறார்கள். அதன் தலைவர் இமானுவல் அடிகளார் மற்றது பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் அவர்கள். இமானுவல் அடிகளாரின் வயதால் அவரால்...

அரசியலில் ஈடுபடுவதா? இல்லையா? கோட்டாபயவே தீர்மானிப்பார் – நாமல்

அரசியலில் ஈடுபடுவதா இல்லையா என்பதை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தீர்மானிப்பார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை...

வடமராட்சி துன்னாலையில் 4 நாட்களாகத் தொடரும் மோதல்!!

பருத்தித்துறை - துன்னாலை மேற்கு பகுதியில் இரு கிராமங்களுக்கு இடையேயான மோதல் 4 நாட்களாக நீடிக்கும் நிலையில் ஏழு வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய இருவர்...

புதிய கூட்டணி உருவாக்கம்!!

சுயாதீன கட்சிகளின் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் உருவாக்க நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. இதன்போது, ஆரம்பிக்கப்படவுள்ள புதிய...

நீதிமன்ற படியேறுகிறார் கோத்தா!

இரண்டு இளம் அரசியல் செயற்பாட்டாளர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் போனமை தொடர்பில் சாட்சியமளிப்பதில் இருந்து கோத்தபய ராஜபக்சவுக்கு உச்ச நீதிமன்றில் ஆஜராகுமாறு அடுத்த வாரம் சம்மன் அனுப்பப்படும் என...

ரெலோ-ரணில் :கண்டிக்கிறார்கள் பலரும்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று (03) ரெலோ அமைப்பினர் பேச்சு நடத்தியது இராஜதந்திரமற்ற நடவடிக்கையென விமர்சித்துள்ளார் தமிழ் தேசிய கட்சியின் தலைவர் என்.சிறிகாந்தா. ரெலோவின் முன்னாள் தலைவரான...

யாழ்.மாநகர ஆணையாளரை தூக்குக?

யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு யப்பான் தூதரகம் வழங்க இணங்கிய வாகனம் தொடர்பில் விலகுவதாக அறிவித்த மாநகர ஆணையாளர் மீது நடவடிக்கை எடுக்க உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கமைய...

சீன உரம்:ராஜபக்சக்களிற்கு தலையிடி!

சீனாவில் இருந்து உரத்தை இறக்குமதி செய்து நாட்டுக்கு அறுபத்து ஒன்பது இலட்சம் டொலர்கள் நட்டம் ஏற்படுத்தியமைக்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷவே பொறுப்பு என ஐக்கிய...

பிரதீபன் யசிந்தினி தம்பதிகள் 2வது திருமணநாள்வாழ்த்து 04.08.2022

1 சிறுப்பிட்டியில் வாழ்ந்துவரும் திரு திருமதி மாணிக்கவாசகர் தம்பதிகளின் செல்வப்புதல்வன் பிரதீபன் இன்று தன்வாழ்கைத்துணைவி யசிந்தினி அவர்களைக் கரம்பற்றி திருமணபந்தந்தில் இணைந்துள்ள 2வது திருமணநாள்வாழ்த்து இவர்கள் வாழ்வில்...

ரணிலுக்கு வாழ்த்து: அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்திய பொறிஸ்

இலங்கை மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை ஸ்தாபிப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளை பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பாராட்டினார். ...

இலங்கை: இரு ஜனாதிபதிகள்!

முன்னாள் ஜனாதிபதியொருவருக்கு வழங்கப்படும் சிறப்புரிமைகளின் கீழ் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு தேவையான வசதிகள் வழங்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ...

அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன்றலில் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம்

இலட்சியத்தினை நோக்கி பெரும் மனோபலத்தோடு தொடரும் மனித நேய ஈருருளிப்பயண அறவழிப்போராட்டம் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தின் முன்றலில்( நெதர்லாந்து) இருந்து ஆரம்பமானது.  தமிழீழ மண்ணில் சிறிலங்காப்...

இசைக்குயில், நெருப்பின்குரல் தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி – 2022

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகத்தினரால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26, 27, 28, 29, 30 ஆகிய திகதிகளில் சுவிஸ் நாட்டில் நடாத்தப்பெறவுள்ள இசைக்குயில், நெருப்பின் குரல் தமிழீழ...

குருந்தூர்மலையில் பௌத்தத்திற்கு முட்டுக்கட்டையாம்!

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கு சிலர் இடையூறாக இருப்பதாக பொலிஸ் நிலையத்தில் குருந்தூர் மலையில் இருக்கின்ற  பௌத்த பிக்குகள் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளனர்....

பாண் 300 ரூபா:தொலைபேசி கட்டணம் 20 வீதம்?

ஒரு இறாத்தல் (450G) பாணின் விலையை 300 ரூபாயாக விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. இதனிடையே தொலைபேசி கட்டணம், தொலைக்காட்சி...

இராணுவத்தினரிடம் சரணடைந்த 18000 தமிழர்கள் குறித்து இலங்கையிடம் கேள்வி

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்ததின் போது இலங்கை  இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்களின் மற்றும் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டவர்களின் விரிவான பட்டியலை வெளியிடுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. அதேநேரம்...

இலங்கையில் அரசியல்வாதிகளிற்கும் 60 இல் ஓய்வு!

நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து சிந்தித்து 60 வயதுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் அரசியலில் இருந்து ஓய்வு பெறுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்...

யேர்மனியில் பணிப்புறக்கணிப்புப் போராட்டம்: 800 விமான சேவைகள் இரத்து!

விமானிகள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக யேர்மனியின் லுஃப்தான்சா ஏர்லைன்ஸ் நிறுவனம் இன்று 800 விமான சேவைகளை இரத்து செய்துள்ளது. ஊதிய உயர்வு கேட்டு விமானிகள் சங்கம் விடுத்த...

முன்னாள் மலேசியப் பிரதமரின் மனைவிக்கு 10 வருட சிறை!!

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் ஆட்சிக் காலத்தில் அவரது மனைவி ரோஸ்மா மன்சோர் பள்ளிகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தங்களில் ஊழல் செய்தது...

ஓமிக்ரான் பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தது ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம்

பைசர்/பயோடென் மற்றும் மாடர்னா ஆகிய மருந்து தயாரிப்பாளர்களால் தயாரிக்கப்பட்ட COVID-19 இன் Omicron மாறுபாட்டிற்கு எதிராக இரண்டு பூஸ்டர் தடுப்பூசிகளை ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் அங்கீகரித்துள்ளது. ஆம்ஸ்டர்டாமில்...