Januar 12, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

நல்லூர் தயாராகியது!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலிற்கு நல்லூர் தயாராகியுள்ளது. திலீபன் நினைவேந்தல் ஏற்பாடுகள் தொடர்பில் யாழ்.மாவட்ட சிவில் அமைப்புக்கள், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஊடக சந்திப்பு இன்று இடம்பெற்றது....

உக்ரைன் பிரதேசங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கு தொடங்கியது பொதுவாக்கெடுப்பு

ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் வசம் உள்ள லுஹான்ஸ்க், டொனட்ஸ்க் மற்றும் தற்போது ரஷிய படைகளம் வசம் இருக்கும் கெர்சன், ஜாபோர்ஜியா ஆகிய 4 பிராந்தியங்களையும் ரஷியாவுடன் இணைப்பது...

பிரான்சில் செந்தாழனுக்கு இறுதி வணக்கம்!!

விடுதலைப் போராளியாகத் தன்னை அர்ப்பணித்துப் போராடிய செந்தாழன் பிரான்சில் சுகவீனம் காரணமாக கடந்த மாதம் 20 ஆம் நாள் சாவடைந்தார். அவரின் இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று...

மீண்டும் இலங்கைக்கு இரண்டு வருடம்?

இலங்கைக்கு ஜநாவில் மீண்டும் இரண்டுவருட கால அவகாசம் வழங்கப்பட்வுள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி  ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 77 ஆவது அமர்வில் இன்று உரையாற்றவுள்ளார்....

இழுத்து இழுத்து ஓடும் சிறீலங்கன் எயர்லைன்ஸ்

முன்னாள் வடக்கு ஆளுநரும்  இராணுவத்தின் ஓய்வு பெற்ற அதிகாரியுமான சந்திரசிறீயின் கீழுள்ள  ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர் நட்டத்தை பதிவு செய்துள்ளது. மத்தள சர்வதேச...

கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.2022

.கவிஞர் பாடகர் எழுத்தாளர் பூபாலசிங்கம் பிரதீபன் பிறந்தநாள் வாழ்த்து 24.09.20 21 .. இன்று தனது பிறந்தநாள் தன்னை குடும்பத்தினருடனும்,உற்றார் ,உறவினர்,,நண்பர்கள் நோய் நொடி இன்றி பல்லாண்டுகாலம்...

பிறந்த நாள் வாழ்த்து:சிவசுப்பிரமணியம் உதயகுமார்(24.09.2022)

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிஸ்சில் வாழ்ந்து வருபருமான சிவசுப்பிரமணியம் உதயகுமார் (24.09.21)இன்று சுவிஸ்சில் தனது குடும்பத்தினருடன் பிறந்த நாளைக்கொண்டாடும் இவரை மனைவி,பிள்ளைகள்,அம்மா, அப்பா, தங்கைமார்குடும்பம், தம்பிராசன்குடும்பம்அமெரிக்கா,மைத்துணர்மார்ருடன் இணைந்து யேர்மனியில்...

லோகிதாசான்…ஆனந்தகுமார் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 24.09.2022

1 Jahr ago tamilan அவுஸ்திரேலியாவில்வாழும் லோகிதாசான்…ஆனந்தகுமார்  அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அமமா,குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள்,க நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார் .. இவர் வாழ்வில் சிறந்தோங்கிவளம் கொண்டு வாழ்வாங்குவாழவளமுடன்...

இலங்கையில் உள்நாட்டுப் பொறிமுறைகள் தோல்வி: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

அ இலங்கை ஜனாதிபதியின் தலைமைத்துவம் குறித்து நாங்கள் ஆழ்ந்த ஏமாற்றமடைந்துள்ளோம்,அவரது அரசாங்கத்தின் கீழ் இடம்பெறும் ஒடுக்குமுறை குறித்த எங்கள் கரிசனையை எழுப்புகின்றோம் எனவும்  குறிப்பிட்டுள்ளனர். உள்நாட்டு பொறிமுறைகள்...

உள்ளே ஒன்றுக்குள் ஒன்று!

வெளியே முட்டி மோதிக்கொண்டாலும் உள்ளே நட்புபாராட்டுவது அரசியல்வாதிகளது வழமை.அவ்வகையில் சி.வி.விக்கினேஸ்வரனுடன் கஜேந்திரகுமாரும் அவர்கள் இருவரும் டக்ளஸ், பிள்ளையானுடனும் இணைந்து பணியாற்றவுள்ளனர்.கடந்த 20ஆம் திகதியன்று நாடாளுமன்ற அங்கீகாரத்தை பெற்ற...

திரிபோஷா:நச்சுத்தன்மை உறுதி!

இலங்கையில்  நச்சுத்தன்மை வாய்ந்த திரிபோஷா கையிருப்பு தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பணிப்பாளர் உபுல் ரோஹன தெரிவித்த கருத்து சரியானது என அந்த சங்கத்தின் செயற்குழு உறுதியளித்துள்ளது....

அஸ்வின் சுதர்சனின் 6 ஆண்டுகள் நினைவேந்தல்!

மறைந்த ஊடகவியலாளரும் கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 6 ஆண்டுகள் நினைவேந்தல் நிகழ்வும், அவர் ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை...

இராணுவமயமாக்கல் :திணறும் தென்னிலங்கை!

தென்னிலங்கை இராணுவமயமாக்கலை முழுதாக எதிர்கொள்ள தொடங்கியுள்ளது. நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக இராணுவத்தினர் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி நேற்று முதல்...

இகல்யன் வன்னியூர் குருஸ் அவர்களின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 23.09.2022

பரிசியல் வாழ்ந்து வரும் இகல்யன் வன்னியூர் குருஸ் அவர்கள் இன்று தனது பிறந்தநாள் தனை அப்பா, அமமா, தம்பிமார்,அப்பப்பா குடும்பத்தினருடனும் ,அம்மம்மா குடும்பத்தினருடனும், உற்றார், உறவுகள்,க நண்பர்களுடனும் கொண்டாடுகின்றார்...

இஸ்ரேல் கடற்கரையில் 1300 ஆண்டுகள் பழமையான கப்பல் கண்டு பிடிப்பு

இஸ்ரேலின் கரையோரத்தில் பழங்கால கப்பல் ஒன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்கரை ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கி.பி 7 அல்லது 8 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்களின் ஆட்சிகாலத்தில் மத்திய தரைக்கடல் பகுதியை ...

இலங்கை:அரச ஊழியர்களிற்கு சம்பளமில்லை!

இலங்கையில் அரச ஊழியர்களுக்குரிய வேதனத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக நேற்று அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பப்பட்டது....

குருந்தூர்மலை:அங்கயனும் கண்டித்தார்!

முல்லைத்தீவு - குருந்தூர்மலை விவகாரத்தில் நீதிமன்ற கட்டளையை மீறிச் செயற்படுவது நாட்டின் ஜனநாயகத் தன்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளதாக சுதந்திரக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.  ஓர் திணைக்களத்தின்...

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நீதி கோரி போராட்டம்!

 முல்லைத்தீவு பொலிஸாரால் நேற்றிரவு வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் து.இரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளருமான இரத்தினராசா மயூரன் ஆகியோர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.பல்கலைக்கழக...

ரஷ்யாவை போர்க்குற்றவாளியாக்கி தண்டிக்க வேண்டும் – உக்ரைன அதிபர்

ரஷ்யாவை போர்க்குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐநா.சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளார். நியுயார்க்கில் நடைபெற்ற ஐநா.சபையின் 77வது கூட்டத்தில் பேசிய ஜெலன்ஸ்கி, உக்ரைன்...

பேச கூட அனுமதியில்லை:பிரீஸ்!

இலங்கை அரசாங்கம் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை அடக்குவதைப் போல்  பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் அடக்கியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் டலஸ் அழகப்பெரும...

முல்லையில் கைதானோர் நீதிமன்றில்?

நேற்றிரவு முல்லைதீவில் கைது செய்யப்பட்ட செயற்பாட்டாளர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632 ஏக்கர் பூர்வீக...

ஈழ தலைநகர் :நிலம் இந்தியாவிற்கு :மண் சீனாவிற்கு !

ஒருபுறம் பௌத்த மயமாக்கல் என தமிழர் தாயகம் சுரண்டப்பட மற்றொரு புறம் தமிழர் மண் ஏற்றுமதி ஆரம்பித்துள்ளது.  சுமார் மூன்று தசாப்தங்களின் பின்னர் திருகோணமலை துறைமுகம் தனது...