716 புதிய தொற்றுக்கள், 8 இறப்புக்களுடன் தமிழகம்!
தமிழகத்தில் இன்று புதிதாக 716 கொரோனா தொற்றுகள் உறுதியாகியுள்ளது. அதிகப்படியாக சென்னையில் 510 வைரஸ் தொற்றுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இன்று பதிவான 716 வழக்குகளுடன் தமிழகத்தில் இதுவரை உறுதிசெய்யப்பட்ட வழக்குகளின்...