Januar 16, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

மலர்ந்து நம் நிலம் மலரட்டும்

  "விதையாகி எங்கள் விளைவாகி - நாளை நட்டவை மலர்ந்து நம் நிலம் மலரட்டும்" எனும் தொனிப்பொருளில் குறித்த செயற்திட்டம் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன்...

கனடாவில் முஸ்லிம் மக்களுடன் சுமந்திரன் சாணக்கியன் முஸ்லிம் மக்களுடன் சந்திப்ப

கனடாவுக்கு விஜயம் செய்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சாணக்கியன் ஆகிய இருவரும் கனடா வாழ் இலங்கை முஸ்லிம் சமூகத்தினரை சந்தித்து கலந்துரையாடினர்.

முல்லைதீவும் நினைவேந்தலிற்கு அனுமதி!

இறந்தவர்களை நினைவுகூர்வது மானிடப் பண்பு. தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராயினும், அவ் அமைப்பின் கொடிகள், அடையாளங்களை பிரதிநிதித்துவம் செய்யாது நினைவுகூரலாம் என முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தனது திருத்திய...

சாரா: புலனாய்வு பிரிவின் பின்னணியில் கொல்லப்பட்டார்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சாட்சியாகக் கருதப்படும், தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரின் மனைவியான சாரா என்பவர் தொடர்பான தகவல்களை வெளியிடுவதற்கு தயங்குவது ஏன் என்று ஐக்கிய...

மனைவியை காணோம்:முல்லையில் முறைப்பாடு!

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் இருந்து கடந்த 05அன்று வவுனியாவுக்கு புடவைகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்காக சென்ற நாயாறு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான சிவகுமார் ஜெயந்தி...

மைத்திரியும் சவால்:பிரஜாவுரிமை இரத்து-கோத்தா!

ஈஸ்டர் தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களின் பிரஜாவுரிமையை கூட, தேவை ஏற்படும் பட்சத்தில் இரத்து செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளமை...

தடைகளைத் தகர்த்து யாழ் பல்கலை மாணவர்கள் அஞ்சலி!

தடைகளைத் தகர்த்து யாழ் பல்கலையில் இன்று மாணவர்களால் தேசவிடுதலைக்காக உயிர்கொடுத்த வீரமறவர்களுக்கு நினைவேந்தல் அனுக்ஷ்டிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், இன்றையதினம் இந்த அஞ்சலி செலுத்தப்பட்டது. பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால்...

பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனத்துடன் 41 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு

அரச சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிகள் இராஜாங்க அமைச்சர் ரொஷான்...

சூட்சுமமான முறையில் தங்கம் கடத்திய இலங்கையர்கள் 10 பேர் கைது!

  கடந்த சனிக்கிழமை இந்தியாவின் பெங்களூருவில் உள்ள கெம்பேகவ்டா சர்வதேச விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது கொழும்பிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற 10 பேர் தங்கம்...

துயர் பகிர்தல் ஐயங்கன் பொன்னி

புத்தூர் கிழக்கு விக்னேஸ்வரா கிராமத்தை பிறப்பிடமாகவும் வதிவிடமாக கொண்ட ஐயங்கன் பொன்னி அவர்கள் இன்று (25/11/2021) இயற்கை எய்தினார். அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவுகளின்...

100 நாடுகள் பங்கேற்கும் ஜனநாயக மாநாட்டில் இலங்கைக்கு அழைப்பில்லை – புறக்கணித்தார் பைடன்

100 நாடுகள் பங்கேற்கும் ஜனநாயக மாநாட்டில் இலங்கைக்கு அழைப்பில்லை - புறக்கணித்தார் பைடன் 100 நாடுகள் பங்கேற்கும் மெய்நிகர் வழி ஜனநாயக மாநாட்டிற்கு இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு...

சயிலன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 25.11.2021

யேர்மனி லுனன் நகரில் வாழ்ந்துவரும் சயிலன் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை மனைவி சந்திரா . மகள் மீரா.மற்றும் உற்றார், உறவின‌ர்களுடன் தனது இல்லத்தில் கொண்டாடுகின்றார், இவரை...

BREAKING NEWS: இ -பொ- பயிற்ச்சி இல்லை- ஸ்காட் லான் அதிரடி அறிவிப்பு: த- போராட்டத்தால் எடுக்கப்பட்ட முடிவு … !

சமீபத்தில் கோட்டபாய ராஜபக், ஷ ஸ்காட் லாந்து வந்தவேளை, தமிழர்கள் திரண்டு பெரும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனை அடுத்து ஸ்காட் லாந்து பொலிசார் கவனம் தமிழர்கள் பக்கம்...

தமிழ் கட்சிகளிடம் வெளியுறவுக்கொள்கை உண்டா? | யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகிறார்

தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்ற ஒரு கூட்டுக் கோரிக்கையை இந்தியாவை நோக்கி முன்வைக்க வேண்டும் என்று டெலோ இயக்கம் ஒரு...

சிக்கலில் கார்த்திகைப்பூ!

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதர் மற்றும் தூதரக அதிகாரிகள்  தமிழீழ தேசியப்பூவான கார்த்திகை மலர்களை அணிந்தமை சர்ச்சைகளின் மையமாகியுள்ளது.ூநல்லூரிலுள்ள கிட்டு நினைவு பூங்காவில் முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சரான...

ஆளுநர் அழைத்தால் வருகிறார் இல்லையாம்!

  வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் எம்.பிக்களான எம்மால் கூட தொலைபேசியில் தொடர்புகொள்ள முடியவில்லை என்று பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம்...

மேதகு பிரபாகரனால் என்றார் கஜேந்திரன்!! பாராளுமன்றில் எழுந்தது சர்ச்சை!!

பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வரவு - செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய செல்வராசா கஜேந்திரன், மாவீரர்களுக்கு தலைவணங்கி வணக்கம் தெரிவித்துக் கொண்டார்.தனதுரையை தொடர்ந்த அவர், ஒரு...

ஆம்: இலங்கை தமிழரே: அமெரிக்கா!ம்.ஏ.சுமந்திரன் தனது முகநூலில் பதிந்துள்ளார். 

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் டொனால்ட் லூ அவர்களுடனான தமிழரசுக்கட்சியின் சந்திப்பைப் பற்றி பணியகத்தின் உத்தியோகபூர்வ ட்விட்டர் பதிவை எம்.ஏ.சுமந்திரன் தனது...

விடுதலைப்புலிகளின் பெருமளவான வெடிபொருட்கள் மீட்பு

யாழில். விடுதலைப்புலிகளின் தயாரிப்பு வெடிபொருட்கள் உள்ளிட்ட பெருமளவான வெடி பொருட்கள் சாவகச்சேரி மந்துவில் இராணுவத்தினர் மீட்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் சாவகச்சேரி மந்துவில் வடக்கு ஜே/346 கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட...

இலங்கை : மீண்டும் முகம் குப்புற வீழ்ந்தார் சேர்!

இலங்கை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இன்று  கலந்துக்கொண்டு உரையாற்றிய விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமே இதனைக் குறிப்பிட்டார். செயற்கை உர இறக்குமதியை அனுமதிக்கும் வர்த்தமானி...

தேசிய தலைவரென புகழ்ந்த கஜேந்திரன்! கொந்தளித்த ஆளுந்தரப்பு!

விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேசிய தலைவரென புகழ்ந்து உரையாற்றிய கஜேந்திரன் எம்.பியின் கருத்துக்களினால் சபையில் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொந்தளித்து சீறிப்பாந்ததுடன் சபையை வழிநடத்திக்கொண்டிருந்த வேலுகுமார்...

தமிழர்களுக்கு சாதகமான முடிவை அறிவித்தது அமெரிக்கா… வெளியான முக்கிய தகவல்!

நிரந்தர சமாதானம் மற்றும் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முழுக்குரல் கொடுப்பதற்காக இலங்கை தமிழ் மக்களுடன் அமெரிக்கா இணைந்துகொள்கிறது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. சுமந்திரன் குழுவினர்,...