Januar 11, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

ஷானி அபேசேகர:வழக்கு தொடரும்

போலி சாட்சியங்களை தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட சந்தேகநபர்கள் மூவருக்கு எதிரான வழக்கை மேலும் தொடர்ந்து செல்ல...

புங்குடுதீவு வீட்டுத் திட்டத்திற்குள் நீர்!! மக்கள் பாதிப்பு!!

தொடரும் மழை காரணமாக, யாழ்ப்பாணம்,- புங்குடுதீவு, 25 வீட்டுத்திட்ட கிராமம் வெள்ளத்தில் மூழ்கியதால், அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.வேலணை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு 01 வட்டாரம், ஜே...

வட்டுக்கோட்டையில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

வட்டுக்கோட்டை காளி கோவிலடியில்  இன்று  புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட எரிவாயு அடுப்பே வெடித்துச் சிதறியுள்ளது. எனினும் வேறு சேதங்கள் எவையும் இடம்பெறவில்லை என்று...

தரகரிற்கு தலையிடி!

இலங்கை படைகளின் புதிய காணி தரகராக வடக்கு ஆளுநர் மாறியுள்ள நிலையில் இன்று அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே காணி அளவீட்டு பணிகளுக்கு இடையூறு...

மின்சூள் சின்னம்:தமிழ் முற்போக்கு கூட்டணி

  தேர்தல் ஆணைக்குழுவினால், தமிழ் முற்போக்கு கூட்டணி ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. “டோர்ச் லைட்” என்ற மின்சூள் சின்னம் கூட்டணியின் அதிகாரபூர்வ...

மீன் பிடிபடவில்லை:கைக்குண்டு கிடைக்கிறது!

  வடகிழக்கில் மீண்டும் வெடிபொருட்கள் அகப்பட்டுவருவதாக இலங்கை அரசு கூறிவருகின்ற நிலையில் யாழ்.மயிலிட்டி பகுதியில் மீனவர் வீசிய வலையில் கைக்குண்டு ஒன்று சிக்கியுள்ளது. யாழ்ப்பாணம் பலாலி -...

கூட்டமைப்பின் உறுப்பினர் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் வலி.கிழக்கு கூட்டமைப்பு சார்பு பிரதேச சபை உறுப்பினர்,  சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து  இன்றைய தினம் புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். புத்தூர்...

காணி புறோக்கரானார் வடக்கு ஆளுநர்?

இலங்கை படைகளிற்கு வடக்கில் காணிகளை பெற்று வழங்குவதில் வடக்கு ஆளுநர் மும்முரமாகியுள்ளார். கடற்படைக்கு காணி அளவீடு செய்ய முற்பட்டதை தடுத்தி நிறுத்தியமையினால் உரிமையாளர்களை தனியாக அழைத்து ஒப்புதல்...

மஞ்சு லலித் வர்ண குமார்?

  கோத்தா அரசின் சர்வதேச விவகாரங்களை கவனித்துக்கொள்ள பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, பாராளுமன்ற உறுப்பினராக வாத்துவ பிரதேசத்தைச்...

எனக்கு ஏதும் தெரியாது:பத்திநாதர்

கிழக்கு மாகாண தொல்பொருள் ஜனாதிபதி  செயலணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூவரில் எனது பெயரும் இருப்பது தொடர்பில் எனக்குத் தெரியாது என வடக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதம...

உலகின் புதிய குடியரசு நாடாக மாறியது பார்படாஸ்

உலகின் புதிய குடியரசு நாடாக மாறியுள்ளது பார்படாஸ். வடஅமெரிக்க கண்டத்தில் இருக்கும் சிறிய நாடான பார்படாஸ், கரீபியன் தீவுகளில் உள்ள ஒரு தீவு ஆகும். இங்கு பிரிட்டிஷ்...

ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் – சீனாவுக்கு விடுக்கப்பட்ட கடும் எச்சரிக்கை

தாய்வானை சீனா தாக்கினால் ஜப்பானும் அமெரிக்காவும் பொறுத்துக் கொண்டு இருக்காது, இதை பீஜிங் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடுமையாக...

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அடித்தது அதிஷ்டம் -வெளியானது அறிவிப்பு

  இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தொழிபுரியும் தொழிலாளர்களுக்கு இலங்கை மத்தியவங்கி மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமது பணத்தை இலங்கையில் மாற்றும் போது, டொலர்...

ஆண்டு இறுதியில் பிறந்தது புதிய நாடு ..

உலகின் புதிய குடியரசு நாடாக மாறியுள்ளது பார்படாஸ். வடஅமெரிக்க கண்டத்தில் இருக்கும் சிறிய நாடான பார்படாஸ், கரீபியன் தீவுகளில் உள்ள ஒரு தீவு ஆகும். இங்கு பிரிட்டிஷ் அரசாட்சியின்...

புகைப்படம், வீடியோக்களை பகிர புதிய விதிமுறை பிறப்பித்த டுவிட்டர்

டுவிட்டர் சமூக வலைதளத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவேற்ற புதிய விதிமுறை பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. முன்னணி சமூகவலைதளமான டுவிட்டர் சேவையை உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்....

யாழில் பிரபல பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டார் ஜேர்மன் தூதுவர்

ஜேர்மன் மொழிக்கான பாடசாலைகளின் இணையம் PASCH இணைந்து வடமாகாணத்தில் ஜேர்மன் மொழி கற்பிக்கப்படும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கு இன்று (செவ்வாய்) ஜேர்மன் தூதுவர் கென். கொள்கெர் சேயூபெர்ட்...

ஒமிக்ரான் வைரசை கண்டு அஞ்ச வேண்டாம்!

தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் இறுதியில் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்படுவது கிட்டத்தட்ட தவிர்க்க முடியாதது. இது ஒரு கவலையளிக்கக்கூடிய விஷயம் என்றபோதிலும், அதை கண்டு நாம் அஞ்ச தேவயைில்லை....

உயிர் போகும் நேரத்தில் 244 புலம்பெயர்ந்தோரை காப்பாற்றிய இத்தாலி பொலிசார்!

  இத்தாலிய கடலோர காவல்படையினர் கடலில் சிக்கித்தவித்த புலம்பெயர்ந்தோரை பத்திரமாக மீட்டுள்ளனர் என தகலவல் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த சனிக்கிழமை கலாப்பிரியா கடற்கரையிலிருந்து சுமார் 50மைல்...

ஐெயலட்சுமி குகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.12.2021

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் டென்மார்க்கில் வாழ்ந்து வருபவருமான ஐெயலட்சுமி குகன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 01.12.2021 ஆகிய இன்று தனது பிள்ளைகளுடனும் உற்றார் உறவுகள் நண்பர்களுடன் கொண்டாடுகிறார் இவர் காலமெல்லாம்...

ஓயாது போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கும் வரை தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மீண்டும் தெரிவித்துள்ளன. வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் வவுனியா பழைய...

வெளியே போ:கழுத்தை பிடித்து தள்ளும் மொட்டு!

கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசாங்கம் சிரமங்களை எதிர்கொள்ளும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்குள்ளிருந்து கொண்டு அரசாங்கத்தை அப்பட்டமாக விமர்சித்து வருவது வெட்கக்கேடான விடயம் என மொட்டுக் கட்சி...