கனடாவில் கத்திக்குத்து: 10 பேர் பலி! கொலையாளிகளை தேடும் காவல்துறை!
கனடாவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த வெறித்தனமான கத்திக்குத்து சம்பவத்தில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் எனக் காவல்துறையினர் அறிவித்தனர். கத்திக்குத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களான...