Januar 23, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

டென்மார்க் உட்பட ஐரோப்பிய நாடுகளில் அஸ்ட்ரா ஜெனெகா தற்காலிக தடை

டென்மார்க், ஆஸ்திரியா உள்ளிட்ட 6 நாடுகள் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன?டென்மார்க், ஆஸ்திரியா உள்ளிட்ட 6 நாடுகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், ஆஸ்ட்ராஜெனகா நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த...

சிறிலங்கா தேசியக் கொடிக்கு வந்த நிலை!!

இலங்கையின் தேசிய கொடியுடன் வடிவமைக்கப்பட்ட குளியலறை மற்றும் கறிப்பறை தரைவிரிப்புகள் தற்போது விற்பனைக்கு வந்துள்ள படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.அமேசன் விற்பனை இணையத்தளத்தில் குறித்த பொருட்கள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன....

மட்டக்களப்பில் இலங்கை காவல்துறை சண்டித்தனம்!

மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டிருந்த உண்ணாவிரதப் பந்தலை அகற்றி பொலீசார் அட்டகாசம் செய்வதாக பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம் தெரிவித்துள்ளது....

கோபால் பாட்டிலே தாண்டி சென்றார்!

இன்றைய தினம் 13 ஆவது நாளாக சுழற்சி  முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் வடக்கு கிழக்கு  பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நேரத்தில் நல்லை ஆதீனத்தில் சந்திப்பினை...

விதைத்த வினை திரும்புகின்றது?

கோத்தா அரசை கதிரையிலேற்ற பாடுபட்ட தீவிர பௌத்த அமைப்புக்கள் தற்போது கோத்தாவிற்கு எதிராக திசைதிரும்பிவருகின்றன. இனி கடுமையான நடவடிக்கைகளை நாடுதழுவிய ரீதியில் பௌத்த துறவிகளை ஒன்றிணைத்து முன்னெடுப்போம்...

வெடிவைத்த கல்லும் போச்சு!

வவுனியாவின் எல்லைக்கிராமங்களை இலங்கை அரசு திட்டமிட்டு ஆக்கிரமித்துவருகின்ற நிலையில் வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் கிராமத்தை நோக்கி தனது பார்வையினை செலுத்தியுள்ளது. அப்பகுதியை சேர்;ந்த தமிழ் மக்கள்...

சீனி கொள்வனவில் 1600கோடியை அமுக்கிய கோத்தா!

சீனி இறக்குமதியின் போது 1600 கோடியை கோத்தா அமைச்சர்கள் ஆட்டையினை போட்டமை அம்பலமாகியுள்ளது. சுமார் 15. 9 பில்லியன் ரூபாய் வரி மோசடி செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது....

கொழும்பில் இந்தியாவின் எல்டெயார் திறப்பு!

சீனாவின் கொழும்பு துணை நகரிற்கு போட்டியாக இந்திய பின்னணியில் அமைக்கப்பட்ட எல்டெயார் தொடர்மாடி குடியிருப்பு திட்டத்தின் முதலாம் கட்டம் இன்று திறக்கப்படவுள்ளது.இலங்கையின் நிர்மாணத்துறையின் புதிய அனுபவத்துடன், புதிய...

மீண்டும் யாழ்ப்பாணம்-சென்னை விமான சேவைகள்!

வட மாகாணத்துக்கான விஜயத்தை இந்திய உயர் ஸ்தானிகர் மேற்கொண்டுள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் மற்றம் சென்னைக்கு இடையிலான நேரடி விமான...

மருத்துவரும் நாமும் DR விஜயதீபன் சுவிஸ் STS தமிழ் தொலைக்காட்சியில் 12.03 2021

மருத்துவரும் நாமும் சுவிஸ்சில் வாழ்ந்து வரும் உள நல மருத்துவர், DR விஜயதீபன் அவர்கள் கலந்து கொண்டு, மன அழுத்தம் தற்கால கொறொனாநிலை, மேலும் பல விடையங்களைப்...

பிறந்தநாள் வாழ்த்து :ராசன் நிஸ்மி(12-02.2021)

ஈழத்தை பிறப்பிடமாகக்கொண்ட :ராசன் நிஸ்மி தனது பிறந்தநாளை (12-02.2020) தனது இல்லத்தில் கவிஞர் தே,பிரியன், மற்றும் சித்தி சித்தப்பா ,குடும்பம் மற்றும் அனைத்து உறவுகளும் நிஸ்மியை நல்...

செல்வன் சங்கவனின் 20வது பிறந்நாள்வாழ்த்து 12.03.2021

செல்வன் சங்கவன் அவர்கள்19வது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் அப்பா, அம்மா, சகாரங்கள் . உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து வாழ்க வாழ்க வாழ்கவென வாழ்த்தும் இவ்வேளையில் stsstudio.com...

குருந்தூர்மலை அடிவாரத்திற்கு அனுமதி!

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிறீகோணமடு பிள்ளையார் ஆலயத்தில் 30 ஆண்டுகளின் பின்னர் சிவராத்திரி விழாவில் மக்கள் கலந்து வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. 1990 ஆம்...

பிரிட்டனை கேட்கின்றது முன்னணி!

அம்பிகை செல்வகுமார் லண்டனில் மேற்கொண்டு வரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 13 வது நாளை அடைந்திருக்கும் நிலையில், பிரித்தானிய அரசு தனது நீதிக்கான கதவுகளை இதயசுத்தியுடன் திறந்து,...

சான்விச் வாங்க 130 கிலோ மீற்றர் உலங்கு வானூர்த்தியில் பயணம்

பிரித்தானியாவில்  ஊரடங்கு காலகட்டத்தில் விதிகளை மீறி, தனக்கு பிடித்த சான்ட்விச்சை வாங்க  பிரித்தானியாவில் 130 கிலோ மீட்டர் உலங்கு வானூர்த்தியில் வந்து சென்றதாக, சான்ட்விச்சை விற்ற பிரித்தானிய உணவு...

செய்தியாளர் மீது சானிடைசர் தெளித்த தாய்லாந்துப் பிரதமர்

தாய்லாந்துப் பிரதமர் செய்தியாளர்கள் மீதுசானிடைசர் தெளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் எரிச்சலுடன் பதிலளித்துக் கொண்டிருந்த பிரதமர் பிரயுத் சான் ஓச்சா, அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான கேள்விக்கு...

வடக்கு ஆளுநரை சந்தித்த இந்திய தூதர்!

  இந்தியாவில் முதலீடுகளை செய்ய விரும்பும் இலங்கையர்களை இந்திய அரசு தேடிவருகி;ன்றது. இந்நிலையில் புதிய தொழில் முயற்சிகள் தொடர்பில் வட மாகாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய உயர்...

ஈஸ்ரர் தாக்குதல்: தலைதெறிக்க ஓடும் ஐதேக

உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான பொறுப்புக்களை ஏற்றுக்கொள்கின்றோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்திருந்தால், அது அவரது தனிப்பட்ட கருத்தாகும். அந்தக் கருத்துக்கும் எமக்கும்...

சந்திரனின் மேற்பரப்பில் விண்வெளி ஆய்வு மையம்!! ரஷ்யா சீனா கூட்டாக அறிவிப்பு!

ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ், சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாகத்துடன் இணைந்து நிலவின் மேற்பரப்பில், சுற்றுப்பாதையில் அல்லது இரண்டிலும் ஆராய்ச்சி மேற்கொள்வதற்கான கட்டமைப்புகளை உருவாக்கும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக...

அம்பிகைக்கு ஆதரவாக பிரான்சில் கவனயீர்ப்புப் போராட்டம்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை  போராட்டத்தின் தொடர்ச்சியாக எமது போராட்டத்தின் அவசியத்தை பிரான்சு அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடும், அறப்போராளி அம்பிகையின் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும்,...

ஆயுதப்படைகளின் சித்திரவதைகளுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டும் : ஐ.நாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதி

சிறிலங்காவின் சித்திரவதைகளுக்கான பொறுப்புக்கூறல் என்பது சர்வதேச வழக்கு மூலம் மட்டுமே அடைய முடியும் என்பதோடு, இதற்கு காரணமானவர்களை சர்வதேச நியாயாதிக்கத்தை பயன்படுத்தி, தண்டிப்பதற்கு முன்வருமாறு சர்வதேச நாடுகளை...

திருமதி செல்வி .இரஐயசூரி அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து (11.03.2021)

யேர்மனி எசன்நகரில் வாழ்ந்து வரும் திருமதி செல்வி இரஐயசூரி அவர்கள் (11.03.2021) தனது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் இவரை கணவன். பிள்ளைகளுடனும். உற்றார், உறவினர்கள், நண்ப‌ர்கள் என இணைந்து வாழ்க...