Januar 12, 2025

Main Story

Editor’s Picks

Trending Story

திலீபன் நினைவேந்தலை குழப்ப அரசு சதி!

கடந்த காலங்களில் உள்ள அரசாங்கம் நினைவேந்தல்களை தடுக்க வேறு ஒரு வழியை கையாண்டது. இம்முறை உள்ள அரசாங்கம் குழப்புவதற்காக கும்பல்களை ஏவிவிடும் வாய்ப்புகள் உள்ளன. ஆகவே இவற்றை...

அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம் – எச்சரிக்கையை உதாசீனப்படுத்த வேண்டாம் – புடின்

ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம் என அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார். தங்கள் சொந்த எதிர்காலத்தை தீர்மானிக்க வீரர்களுக்கு ஆதரவு வழங்கப்படும்....

கோத்தபாய சுருட்டிக்கொண்ட சூடாமாணிக்கம்!

ருவன்வெலிசாயவில் கோத்தபாய சுருட்டிக்கொண்டதாக சொல்லப்படும் முடியிலிருந்த சூடாமாணிக்கம் பற்றிய விவகாரம் சூடுபிடித்துள்ளதுஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அநுராதபுரம் ருவன்வெலிசாயவில் சூடாமாணிக்ய...

அம்பலமானது குருந்தூர்மலை விகாரை!

நீதிமன்றக் கட்டளையை மீறி குருந்தூர் மலையில் விகாரை கட்டப்படுவதை சம்பவ இடத்திற்குச் சென்று இன்று உள்ளுர் மக்கள் அம்பலப்படுத்தியுள்ளனர். முல்லைதீவு நீதிமன்றினால் கட்டுமானப்பணிகளிற்கு தடை விதிக்கப்பட்ட போதும்...

வறுமையின் வெறுமை:பகல் உணவாக தேங்காய் சொட்டு!

தென்னிலங்கையிலுள்ள பாடசாலை ஒன்றினில் , மாணவ தலைவியொருவர், பகலுணவாக தேங்காய் துண்டுகளைக் கொண்டுவந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.   நிரந்த தொழில் இல்லாத அவருடைய தந்தை பிரதேசத்தில் கூலி வேலைச்செய்து...

புஸ்பராணி பரமேஸ்வரன் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்துக்கள் 21.09.2022

யாழ் சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்ட  புஸ்பராணி பரமேஸ்வரன் அவர்கள்இன்று தனது பிறந்தநாளை பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் சகோதரங்கள் ,மைத்துனர் மைத்துனிமார், உற்றார் ,உறவினர்கள் அனைவருடனும் இன்று ஊர்...

குருந்தூர்மலைக்கு அணிதிரள அழைப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழர்களின் பூர்வீக இடமாகிய  தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் அய்யனார் ஆலயம் இருந்த வளாகத்தில் அத்துமீறி  அமைக்கப்பட்ட விகாரையினுடைய கட்டுமான பணிகள் தொடர்பில் முல்லைதீவு...

பக்கிங்ஹாம் அரண்மனையில் சாள்ஸ் – ரணில்!

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் பங்குபற்றியதற்காக பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த வார இறுதியில் அரச வைபவத்தின் போது மூன்றாம் சார்லஸ் மன்னரைச்...

தொடங்கியது தேர்தல் காய்ச்சல்!

தேர்தல் சீர்திருத்த சட்டம் நிறைவேற்றப்படாமல் தேர்தல்கள் சாத்தியமில்லையென்ற அறிவிப்பின் மத்தியில் யாழ் மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் ஏற்பாட்டில் தேர்தல் சட்டங்கள் மற்றும் சீர்திருத்தங்கள் தொடர்பிலான பொதுமக்கள் கலந்துரையாடல்...

இலங்கை மனித உரிமை மீறல்களை செய்தது!

தூய இலங்கை, சிரியா, மெக்சிக்கோ ஆகிய நாடுகள் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டன என பத்திரிகையாளர்கள் படுகொலை தொடர்பான நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது.  பத்திரிகையாளர்...

விளக்கேற்ற போட்டி: முல்லையில் கண்ணீர் கதை!

நினைவேந்தலில் விளக்கு கொழுத்துவதற்கு தமிழ் அரசியல்வாதிகள் முட்டி மோதி போராடிவருகின்ற நிலையில் இறுதி யுத்தத்தில் போரடிய போராளியொருவது தற்போதைய வாழ்வியலை அம்பலப்படுத்தியுள்ளது சர்வதேச ஊடகமொன்று. கொளுத்தும் வெயிலின்...

தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவாவில் போராட்டம்!!

ஜெனீவாவில் 51வது கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஜெனீவாவில் முருகதாசன் நினைவுத் திடல் முன்பாக ஐரோப்பாவிலிருந்து ஒன்றுகூடிய தமிழர்கள் கனயீர்ப்புப் போராட்டம்...

கிரேட் ஸ்டாரை திருப்பி ஒப்படைக்க இங்கிலாந்துக்கு தென்ஆப்பிரிக்கா வலியுறுத்தல்

தென்ஆப்பிரிக்காவில் சுரங்கத்தில் இருந்து 1905-ம் ஆண்டில் வைரம் ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டது. பின்னர் காலனி ஆட்சியாளர்கள் அதனை இங்கிலாந்து அரச குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டனர். கிரேட் ஸ்டார்...

நல்லூரில் திலீபனின் 5 நாள் நினைவேந்தல் முன்னெடுப்பு

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் நினைவுத்தூபியில் இன்று 5ஆம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. நிகழ்வில் நாட்டுப்பற்றாளர் தியாகதீபம் அன்னைபூபதியில் பேத்தியால் பிரதான சுடர் ஏற்றப்பட்டு நினைவேந்தல்...

லண்டனில் ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு (நேரலை)

பிரித்தானியா ராணி 2 ஆம் எலிசபெத் கடந்த 8ஆம் நாள் உயிரிழந்தார். அவர் தனது 96-வது வயதில் ஸ்கொட்லாந்தில் உள்ள பால்மோரல் பண்ணை மாளிகையில் உடல்நலக்குறைவு காரணமாக...

50 நாளில் 100 நாள் போராட்டம்!!

தமிழ் மக்களுக்கான கௌரவமான அரசியல் உரிமையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் 100 நாள் செயல் முனைவுப் போராட்டத்தின் 50 ஆவது...

சித்திரவதைக்கு உள்ளான இலங்கையர்கள்

இலங்கையர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள் அவர்களது நகங்கள் பிடுங்கப்பட்டன ரஸ்யர்களிற்காக வேலைபார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி உக்ரேன் பத்திரிகையாளர் செய்தி வெளியிட்டுள்ளார். இலங்கையை சேர்ந்த...

ஜதேகவினை குழிதோண்டி புதைக்கிறார் ரணில்!

ரணில்  ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்களை குழிதோண்டிப் புதைத்த குற்றவாளிகளுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்கி இன்று கடமையை நிறைவேற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஐக்கிய...

IBC தமிழ் வழங்கும் உறவின் ஒளி! 01 – JAN 2023 GERMANY

IBC தமிழ் வழங்கும் உறவின் ஒளி ஈழத்து கலைஞர்களின் மாபெரும் சங்கமம்! 2023-ம் ஆண்டில் ஈழத்து கலைஞர்களின் மாபெரும் சங்கமம்!,GERMANY 01 - JAN DORTMUND டில்...

வடக்கில் திட்டமிட்டு இளையோர் போதைக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனரா? வ-மா- மு- உ- சபா குகதாஸ்

அண்மைக் கால தரவுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் போதைப் பொருள் பாவணை, விற்பனை அதிகரித்திருப்பதாக பல்வேறு அறிக்கைகளிலும் ஊடக செய்திகளிலும் உணர முடிகிறது. வடக்கு மாகாணத்தில் யாழ்...

ரணில் மீது அமைச்சர்கள் சீற்றமாம்!

இலங்கையில்  தற்போது நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்கள் தமக்குக் கிடைத்துள்ள சலுகைகள் தொடர்பில் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய ஞாயிறு சண்டே டைம்ஸ் இவ்விடயத்தை தெரிவித்துள்ளது. இராஜாங்க அமைச்சுப்...

வேண்டாம், வேண்டாம்? வேண்டாம், புடினை வலியுறுத்தும் பிடன்!

உக்ரைனில் ரஷ்யாவுக்கு தொடர்ச்சியான இழப்புக்கள் ஏற்பட்டதை அடுத்து தந்திரோபாய ரீதியில் அணு அல்லது இரசாயண ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் ரஷ்ய...