Dezember 25, 2024

Main Story

Editor’s Picks

Trending Story

துயர் பகிர்தல் கந்தசாமி மன்மதராசா

கந்தசாமி மன்மதராசாபிறப்பு 03.10.1958 இறப்பு 07.06.2022யாழ் திருநெல்வேலி பிள்ளையார் கோவிலடியை சேர்ந்தகாலஞ்சென்ற திரு திருமதி கந்தசாமி குடுபத்தினரின் மகன் மன்மதராசா 07.06.2022காலமானார் இவர்காலம் சென்ற கந்தசாமி குடுபத்தினரின்...

யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் நடத்தும் „எழுத்தும் – சொல்லும் – வாழ்வு“ நூல் வெளியீடு

நுால் வெளியீடு "எழுத்தும் - சொல்லும் - வாழ்வு" “ஈழத்துத் தமிழ்ச்சிறுகதைகளில் இனமுரண்பாடு”உதவி விரிவுரையாளர்சதீஸ் முருகையா தமிழ்த்துறை யாழ் பல்கலைக்கழகம்இடம்: தமிழர் அரங்கம் RHEINISCHE STR. 76-8044137...

பிறந்தநாள் வாழ்த்து:செல்வி யானா குமாரசாமி(07.06.20 2022

  யானா.குமாரசாமி அவர்கள் 07.06.2022தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார் இவரை அப்பா அம்மா அக்கா சந்திரா. அத்தான் சயிலன் தம்பிமார் சன். சாமி.பெறாமக்கள்அத்தை இராஜேஸ்வரி. மாமா கந்தசாமி....

வெற்றி பெற்றார் பொறிஸ் ஜோன்சன் : பிரதமராகத் தொடர்வார்

பிரித்தானியப் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு எதிரான அவரது கட்சியான கொன்சேவெட்டிக் கட்சியினர் கொண்டுவந்து நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பொறிஸ் ஜோன்சன் வெற்றி பெற்றார். இன்று வெஸ்மினிஸ்டரில் நடைபெற்ற வாக்கெடுப்பில்...

போராட்டகாரர்களிற்கு மிரட்டல்!

மக்கள் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சேனக பெரேரா குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு இன்று அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் பொதுமக்களின் உரிமைகளுக்காக குரல்கொடுப்பவர்கள் அச்சுறுத்தப்படுவதாக தெரிவித்து சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்...

வடகிழக்கிலும் சத்திரசிகிச்சைகள் நின்றன!

வடகிழக்கிலுள்ள அரச வைத்தியசாலைகள் அனைத்திலும் பெரும்பாலும் சத்திரசிகிச்சைகள் நின்றுபோயுள்ளது. மருந்து பொருட்களிற்கான பெரும் தட்டுப்பாட்டையடுத்தே விபத்து உள்ளிட்ட சத்திரசிகிச்சை தவிர்ந்த சத்திரசிகிச்சைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அதேவேளை இந்திய அரசிடமிருந்து...

சஜித் பட்டியிலிருந்து ஆடுகள் தப்பியோட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன எனவும், முக்கிய பதவிகள்...

நமுத்துப்போகும் காலிமுகத்திடல்:ரணில் ஆரூடம்!

போராட்டத்தை வேறு எங்காவது கொண்டு செல்வதா, இல்லையா என்பதை காலி முகத்திடலில் உள்ளவர்கள் தீர்மானிப்பார்கள்.அரசைப் பொறுத்த வரையில் நாங்கள் போராட்டக்காரர்கள் விடயத்தில் தலையிடப் போவதில்லை. அவர்கள் போராட...

வீட்டிலிருக்க சம்பளம்!

இலங்கையில் பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, பொதுத்துறை ஊழியர்களுக்காக வீட்டிலிருந்து பணிபுரியும் திட்டத்தை தயாரித்து வருவதாக தெரிவித்துள்ளது. குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் தற்போது...

அடுத்த ஆளுநர்:மோதல் உச்சம்

இலங்கையின் மத்திய வங்கியின் அடுத்த ஆளுநர் தொடர்பில் கோத்தா-ரணிலிடையே மோதல் உச்சம் அடைந்துள்ளது.  இலங்கை  மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் நந்தலால் வீரசிங்கவின் பதவிக்காலம் இம்மாதம் 30ஆம்...

மோசமாகிறது நிலைமை:செல்வமும் ஆலோசனை

இலங்கையில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் சிறார்களின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கலாம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, சிறுவர்களின் ஊட்டச்சத்தில் அதிக கவனம் செலுத்துமாறு பெற்றோர்களிடம் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்...

உருவானது தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு!

வடகிழக்கை கடித தலைப்பு சங்கங்கள் ஆக்கிரமித்துள்ள நிலையில் மீனவ ,விவசாய அமைப்புக்கள் முதன்முதலாக ஒன்றிணைந்துள்ளன. அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பு இன்று யாழில் அங்குரார்ப்பணம் செய்து...

பிரித்தானியாவில் தமிழர் காணியில் குடிகொண்டார் புதுமை அந்தோனியார்.

கோடி அற்புதர் என பல் சமூக மக்களால் அழைக்கப்பட்டுவரும் புனித அந்தோனியாரின் ஆண்டுப் பெருவிழா பிரித்தானியாவின் உலகத்தமிழர் வரலாற்று மைய வளாகத்தில் அமைந்துள்ள புனித அற்புத அந்தோணியார்...

பண்ணாகம்.கொம் இணையத்தின் 17வது ஆண்டையொட்டி உலகளாவிய தமிழ்ப் பாடல் எழுதும் மாபெரும் போட்டி

உலகளாவிய கவிஞர்கள்,பாடலாசிரியர்களுக்கு ஒரு அரிய சந்தப்பம் இப் பாடல் எழுதும் போட்டியில் யாவரும் கலந்து கொள்ளலாம். இதற்கு எதுவித கட்டணமும் இல்லை. உங்கள் திறமைகளை உலக்கறியச்செய்வதே பண்ணாகம்.கொம்...

ஜெயபிரவீனா அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 06.06.2022

சிறுப்பிட்டி பூங்கொத்தையை பிறப்பிடமாககொண்வரும் டென்மாக்கில் வாழ்ந்து வருபருமான திருமதி ஜெய தம்பதிகளின் மகள் ஜெயபிரவீனா இன்று தனது பிறந்தநாளைஅம்மா அப்பா அண்ணாமார் உற்றார் ,உறவினர், நண்பர்கள் ,கலையுலக நண்பர்களுடன்...

திருமதி சுகந்தமலர் திலகேஸ்வரன்அவர்களின் பிறந்தநாள் வாழ்த்து 06.06.2022

யேர்மனி பிலபில் நகரில் வாழ்ந்துவரும் அவைத்தென்றல்வல்லிபுரம் திலகேஸ்வரன் அவர்களின்அன்பு மனைவி சுகந்தமலர் அவர்களின் இன்று தனதுபிறந்த நாளை .கணவன்,பிள்ளைகள்,உற்றாரர், உறவினர், நண்பர்களுடன் தமது இல்லத்தில் கொண்டாடுகின்றார்கள்வாழ்வில் ஒளி...

கோம்பபையன் மணல் மயானமும் புதுமை!

மயானங்களைப் புனரமைத்து அழகுபடுத்தி மயானம் என்றால் இவ்வாறு தான் இருக்கும் என்ற பாரம்பரிய சிந்தனைகளை உடைத்தெறிந்து, மாநகர முதல்வரின் தூய நகரம் அழகிய மாநகரம் என்ற செயற்பாட்டின்...

இலங்கை அரிசியில்லை:மூடப்படும் ஆலைகள்!

இலங்கையிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலைகள் பெருமளவு மூடப்பட்டுள்ளதாக ஆலை உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். நாட்டில் சுமார் 3,000 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான...

இயற்கை உரமென காசினை சுருட்டிய கோத்தா!

இலங்கையின்  முன்னாள் காணி அமைச்சர் எஸ். எம். சந்திரசேன மற்றும் ராஜபக்சக்கள் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு (LRC) சொந்தமான 700 மில்லியன் ரூபாவை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....

மகிந்த கூட்டாளிகள் கைது!

காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் சந்தேக நபர்களை கைது...

கோத்தா ஊழல் விசாரணை செய்யப்படும்; ரணில்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அல்லது ராஜபக்க்ஷ குடும்பத்தினர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில்,  அவர்கள் சட்டத்தை மீறியிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்டம்...

பங்களாதேஷ் தீ: 40 பேர் பலி! நூற்றுக்கணக்கானோர் காயம்!

தென்கிழக்கு பங்களாதேஷின் துறைமுக நகரத்திற்கு அருகிலுள்ள கொள்கலன் கிடங்கில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். தீயை கட்டுப்பாட்டுக்குள்...